Group 1 · 2021குரூப் 1 · 2021
TNPSC Group 1 2021 — question paper with answers — page 7 of 8TNPSC குரூப் 1 2021 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 8
All 199 questions from the TNPSC Group 1 2021 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2021 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2021exam yearதேர்வு ஆண்டு
-
According sustainable Development Goal India Index 2019, brought out by the NITI Ayog for the year 2019, Tamil Nadu stands2019 ம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் நிலைகாத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகள் குறியீட்டில், தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்
- Firstமுதலாவது
- Secondஇரண்டாவது
- Thirdமூன்றாவது✓
- Fourthநான்காவது
-
The common table salt isபொது மேசை உப்பானது
- Compoundசேர்மம்✓
- Elementதனிமம்
- Mixtureகலவை
- Alloyஉலோக்கலவை
-
During 1820s in Tamil Nadu the subordinate castes were generally prohibited from1820 களில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பொதுவாக தடைச் செய்யப்பட்டவை
- (a) Using umbrella
- (b) Wearing shoes
- (c) Wearing golden ornaments
- (d) Wearing turban
- (a) குடைப் பயன்பாடு
- (b) காலணி அணிவது
- (c) தங்க நகை அணிவது
- (d) டர்பன் அணிவது
- (a), (b), (c)(a), (b), (c)✓
- (b), (c), (d)(b), (c), (d)
- (c), (d), (a)(c), (d), (a)
- (d), (a), (b)(d), (a), (b)
-
Who stated "Man is born free, self Respect is his birthright, Social Justice ensures social equality"."மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும்" என்று கூறியவர் யார்?
- Thanthai Periyarதந்தை பெரியார்✓
- B G Tilakபால கங்காதர திலகர்
- Kamarajகாமராஜ்
- Omanthurarஒமந்தூரார்
-
Why Chennai is called as " Detroit of Asia"?"ஆசியாவின் டெட்ராய்ட்" என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது?
- Due to the presence of Textile Industryஜவுளித் தொழில் இருப்பதனால்
- Due to the presence of Automobile Industryமோட்டார் வாகனத் தொழில் இருப்பதனால்✓
- Due to the presence of Leather Industryதோல் தொழில் இருப்பதனால்
- Due to the presence of Film Industryதிரைப்படத் தொழில் இருப்பதனால்
-
Choose the correct statement related to recent Bank mergers in India.இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெறும் வங்கி இணைப்பு தொடர்பான கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்யவும்.
- (a) Large Banks will be able to borrow more from the market and thereby help the economy revive.
- (b) Bank merger will lead to increased operational efficiency of the banking sector
- (a) பெரிய வங்கிகள் சந்தையிலிருந்து அதிகமாக கடன் வாங்கும் சக்தி கொண்டவராக இருக்கும் என்பதால், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.
- (b) வங்கி இணைப்பு, வங்கித் துறையின் செயல்திறனை உயர்த்தும்.
- (a) only(a) மட்டும்
- (b) only(b) மட்டும்✓
- (a) and (b)(a) மற்றும் (b)
- neither (a) nor (b)(a) இல்லை (b) இல்லை
-
The major cause for the depletion of Ozone isஓசோனை அழிக்கும் முக்கிய காரணி
- Aerosolதூவப்படும்✓
- Hydrogen Sulphideஹைட்ரஜன் சல்பைடு
- Hydrogen Sulphateஹைட்ரஜன் சல்பேட்
- Carbon di oxideகார்பன் டை ஆக்சைடு
-
What are the symptoms of COVID-19?நீடிக்கானும் அடிகளில் கோவிட்-19 தொடர்பானவை எவை?
- (a) Fever, dry cough, fatigue
- (b) Loss of taste
- (c) Sore throat
- (d) Breathing difficulties
- (a) காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு
- (b) சுவை அறியும் திறன் இல்லைமல் போவது
- (c) தொண்டை வலி
- (d) மூக்க விடுதலில் சிரமம்
- (a) only(a) மட்டும்
- (b) only(b) மட்டும்
- (d) only(d) மட்டும்
- (a), (b), (c) and (d)(a), (b), (c) மற்றும் (d)✓
-
Find H.C.F. of (x²y + xy²), (x² + xy)(x²y + xy²), (x² + xy) ஆகியவற்றின் மீ.பொ. வ. காண்க.
- x + yx + y
- xyxy
- x(x + y)x(x + y)✓
- x² + y²x² + y²
-
210 men working 12 hours a day can finish a job in 18 days. How many men are required to finish the job in 20 days working 14 hours a day?210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?
- 156 men156 ஆண்கள்
- 162 men162 ஆண்கள்✓
- 168 men168 ஆண்கள்
- 172 men172 ஆண்கள்
-
Which book explains the four noble truths of Buddhism?எந்த புத்தகம் புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகளை விளக்குகிறது?
- Nettiprakaranaநெட்டிப்ரகாரணா
- Petakopadesaபிட்கோபடேசா✓
- Buddhadattaபுத்தத்தா
- Anandaஆனந்தா
-
Which of the following rivers originate in Karnataka?
I. Bhavani
II. Palar
III. Pennaiyar
IV. Cauvery
Choose the correct one :கீழ்கண்டவற்றுள் எந்த ஆறுகள் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகின்றன?
I. பவானி
II. பாலாறு
III. பென்னையாறு
IV. காவிரி
சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் :- I, II, IIII, II, III
- IV, I, IIIV, I, II
- III, IV, IIII, IV, I
- II, III, IVII, III, IV✓
-
The present ages of Arun and Suresh are 24 years and 36 years respectively. What was the ratio between the ages of Suresh and Arun, 8 years ago?அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
- 4 : 74 : 7
- 6 : 56 : 5
- 7 : 47 : 4✓
- 3 : 23 : 2
-
Who is the author of the novel 'Manalveedu'?மணல் வீடு என்ற நாவலின் ஆசிரியர் யார்?
- Anuthamaஅனுத்தமா✓
- Bamaபாமா
- Ambaiஅம்பை
- Indumathiஇந்துமதி
-
Who presided over the first Madras State, Self-Respect conference?முதலாவது சென்னை மாநில சுயமரியாதை மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர் யார்?
- Soundara Pandiyanசௌந்திர பாண்டியன்✓
- Dr. Subbarayanடாக்டர் சுப்பராயன்
- M.R. Jeyakarஎம்.ஆர். செயக்கர்
- E.V.K. Sambathஈ.வி.கே. சம்பத்
-
Assertion (A) : Access to Primary Health centres helps identification, care and prevention of communicable diseases in rural communities.உறுதிப்படக் கூறல் (உ.) : கிராம மக்கள் சுகாதார மையங்களை எளிதாக அணுகும் போது அம்மக்களிடையே தொற்று நோய்களை அடையாளம் காணவும், கவனிக்கவும், தடுக்கவும் உதவுகிறது.
காரணம் (கா) : கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு எதிர்நோக்கும் பலனைத் தரும்Reason (R): More optimum utilization of rural health infrastructure is expected to yield expected results.
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(உ.), (கா) இரண்டும் சரி. இதனுடன் (கா) என்பது (உ.)-வின் சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)(உ.), (கா) இரண்டும் சரி. இதனுடன் (கா) என்பது (உ.)வின் சரியான விளக்கம் அல்ல
- (A) is true but (R) is false(உ.) சரி ஆனால் (கா) தவறு
- (A) is false but (R) is true(உ.) தவறு ஆனால் (கா) சரி
-
Arrange the chronological order.கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
- 1. Death of Humayun
- 2. Second Battle of Panipat
- 3. Building at Fathpur Sikiri
- 4. Proclamation of Din-illahi
- 1. ஹூமாயூனின் இறப்பு
- 2. இரண்டாம் பானிப்பட்டு போர்
- 3. பதேப்பூர் சிக்ரி கட்டப்படுதல்
- 4. தீன் இலாஹி மதம் அறிவிப்பு
- 2 - 1 - 4 - 32 - 1 - 4 - 3
- 1 - 2 - 3 - 41 - 2 - 3 - 4✓
- 3 - 4 - 2 - 13 - 4 - 2 - 1
- 4 - 3 - 2 - 14 - 3 - 2 - 1
-
Thanthai Periyar wanted people to consider the following as equal to their livesதந்தை பெரியார், மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது
- Independence for the motherlandதாய் நாட்டின் விடுதலை
- The family honourகுடும்ப கவுரவம்
- Self-respectசுய மரியாதை✓
- Rational facultyபகுத்தறியும் திறன்
-
Consider the following statements.
A high court has jurisdiction toஉயர்நீதிமன்ற அதிகாரம் தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்.- 1. Punish for its contempt
- 2. Tender advice on a legal question referred by President of India
- 3. Tender advice on a legal question referred by Governor of the State
- 4. Issue certain writs to protect fundamental rights
Which of the above statement(s) is / are correct?
- 1. நீதிமன்ற அவமதிப்புகளுக்கு தண்டனை வழங்குதல்
- 2. இந்திய குடியரச தலைவரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
- 3. மாநில ஆளுநரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
- 4. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக சில பேராணைகளை பிறப்பிக்கலாம்.
இவற்றில் எது சரியான கூற்று?
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்✓
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
-
Find the LCM of (x⁴ - 1), (x² - 2x + 1)மீ.பொ.ம காண்க. (x⁴ - 1), (x² - 2x + 1)
- (x² + 1) (x + 1)(x² + 1) (x + 1)
- (x + 1) (x - 1)(x + 1) (x - 1)
- (x² + 1) (x - 1)²(x² + 1) (x - 1)²
- (x² + 1)(x + 1) (x - 1)²(x² + 1)(x + 1) (x - 1)²✓
-
Match the following women personalities with their achievement
Personality (Name) Achievementகீழ்காணப்படும் பெண் சாதனையாளர்களை அவர்கள் சாதனையுடன் சரியாக பொருத்துக
சாதனையாளர் (பெயர்) சாதனை(a) Anna Rajaram Malhotra 1. India's first female to fly an aircraft (b) Sarla Takral 2. India's first female train driver (c) Arunima sinha 3. India's first Woman IAS officer after independence (d) Surekha Yadav 4. First Indian woman amputee to scale Everest (a) அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா 1. இந்தியாவின் முதல் பெண் விமானி (b) சர்லா தக்ரால் 2. இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர் (c) அருணிமா சின்ஹா 3. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி (d) சுரேகா யாதவ் 4. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, கால் துண்டிக்கப்பட்ட முதல் இந்திய பெண் - 1 3 4 21 3 4 2
- 3 1 2 43 1 2 4
- 3 1 4 23 1 4 2✓
- 3 4 2 13 4 2 1
-
What are isotones?ஐசோடோன்கள் என்பன யாவை?
- Atoms have same number of protons but different number of neutronsஒத்த புரோட்டான் எண்ணிக்கையும் மாறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்
- Atoms have same number of neutrons but different number of protonsஒத்த நியூட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்✓
- Atoms have same number of protons and neutronsபுரோட்டான் மற்றும் நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்
- Atoms of the same element with different massesமாறுபட்ட நிறையுடைய ஒரே தனிமத்தின் அணுக்கள்
-
By what name or names is our country mentioned in the Indian Constitution?இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது?
- Indian and Hindustanஇந்தியன் மற்றும் இந்துஸ்தான்
- India and Bharatஇந்தியா மற்றும் பாரதம்✓
- Bharatபாரதம்
- India, Bharat, Hindustanஇந்தியா, பாரதம், இந்துஸ்தான்
-
I. Money Bills can be introduced in the parliament without president's approval
II. The finance commission is appointed by the president
Which of the above statements are correct?I. நிதி மசோதா, குடியரசுத் தலைவர்யின் பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
II. இந்திய நிதி ஆணையம் குடியரசுத் தலைவர்யால் நியமிக்கப்படுகிறது.
மேற்கூறியவற்றில் எது சரியானது?- (I) only(I) மட்டும்
- (II) only(II) மட்டும்✓
- Both (I) and (II)(I) மற்றும் (II)
- None of the aboveமேற்கண்ட எவையுமில்லை
-
Which District is occupying the last rank in Human Development Index in Tamil Nadu?தமிழ் நாட்டின் எந்த மாவட்டம் மனித மேம்பாட்டு அட்டவணையில் கடைசியிடம் வகிக்கின்றது?
- Villupuramவிழுப்புரம்
- Theniதேனி
- Perambalurபெரம்பலூர்
- Ariyalurஅரியலூர்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →