Group 1 · 2021குரூப் 1 · 2021
TNPSC Group 1 2021 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 1 2021 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 199 questions from the TNPSC Group 1 2021 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2021 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2021exam yearதேர்வு ஆண்டு
-
A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to complete the work?A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- 18 days18 நாட்கள்
- 24 days24 நாட்கள்✓
- 28 days28 நாட்கள்
- 30 days30 நாட்கள்
-
Which is not related to direct tax Revenues of the central government?மத்திய அரசின் நேரடி வருவாயினத்தில் தொடர்பு இல்லாதது எது?
- Taxes on Incomeவருமான வரி
- Taxes on property and capital transactionசொத்து மற்றும் மூலதன வரி
- Taxes on commodities and servicesபண்டக மற்றும் பணி வரி✓
- Taxes on dividends and profitsபங்காதாய மற்றும் இலாப வரி
-
A super computer that allows researchers to model energy technologies using artificial intelligence isமாதிரி ஆற்றல் தொழில் நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்க செய்யும் மேம்பட்ட கணினி
- Joule 2.0ஜுல் 2.0✓
- Watt computerவாட் கணினி
- Zetta scalerசீட்டா ஸ்கேலர்
- Fugakuபுகாக்கு
-
Which of the following statements is / are true related to COVID-19?கோவிட்-19 தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியான கூற்று/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
- (a) Adding pepper to your soup prevents COVID-19
- (b) COVID-19 is transmitted through houseflies
- (c) 5G communication networks spread COVID-19
- (d) Sun light does not protect oneself from COVID-19
- (a) நாம் பருகும் சூப்பிலில் (சூப்) மிளகு சேர்ப்பதால் இந்நோய் தொற்றை தடுக்கலாம்
- (b) வீட்டில் உள்ள ஈக்கள் மூலமாக இந்நோய் பரவும்
- (c) 5G தொலைத் தொடர்பு வலையின் மூலமாக கோவிட்-19 பரவும்
- (d) சூரிய ஒளி ஒருவரை கோவிட்-19ல் இருந்து பாதுகாக்காது
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
- (c) only(c) மட்டும்
- (d) only(d) மட்டும்✓
-
Who first introduced Cartoons picture in Tamil Magazine?முதன் முதலில் கார்ட்டூப் படங்களை தமிழ் இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் யார்?
- Ramnath Goenkaரம்நாத் கோயங்கா
- T.V. RamasubbaiyerT.V. ராமசுப்பையர்
- C. Subrahmanya BharathiC. சுப்ரமண்ய பாரதி✓
- G. Subramanya IyerG. சுப்ரமண்ய ஐயர்
-
What are the recent trends in the global economy which has led to RBI 'sell buy' swap of USD/INRஉலக பொருளாதாரத்தின் சமீப போக்குகளில் எவை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய் 'விற்கும்-வாங்கும்' பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது?
- (a) Financial markets worldwide facing intense selling pressures due to the spread of Covid-19 infections.
- (b) Slump in International crude prices.
- (c) Emerging market currencies experiencing upward pressure.
- (a) கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் நிதி சந்தைகள் சந்தித்து வரும் விற்பனை தொடர்பான தீவிர அழுத்தம்.
- (b) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.
- (c) வளர்ந்து வரும் சந்தைகளின் நாணய மதிப்பு மேல்நோக்கிய அழுத்தத்தை சந்திப்பது.
- (a) only(a) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்✓
- (c) only(c) மட்டும்
-
If 'HUMBLE' is given by the code EHLUBM. What does the code EDUCATION mean?HUMBLE என்பதை EHLUBM எனும் குறியீட்டால் தரப்படின் EDUCATION எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?
- NEDOIUTCANEDOIUTCA
- NEOIDUTCANEOIDUTCA
- NEDUOITCANEDUOITCA
- NEODIUTCANEODIUTCA✓
-
Which of the following book received Sahitya Academic Award written by Melanmai Ponnusamy?மேலன்மை பொன்னுசாமியின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற படைப்பு எது?
- Minsarapooமின்சாரப்பூ✓
- Kalmaramகன்மரம்
- Ahayathukku adutha veeduஆகாயத்துக்கு அடுத்த வீடு
- Appavin Sinekidharஅப்பாவின் சிநேகிதர்
-
Regarding the Poona Sarvajanik Sabha consider the statements.பூனா சர்வாஜனிக் சபைப் பற்றி கருத்தில் கொள்க.
- 1. Mahadev Govind Ranade was the brain of the organisation
- 2. The Sabha awakened the people of their political rights.
- 3. It protested against the vernacular press Act of 1878.
- 4. It published 'Amrita Bazar Patrika'.
Which of the statements given above is/are correct?
- 1. மகாதேவ் கோவிந்த ராணடே, இவ்வியக்கத்தின் முளைமாகச் செயன்பட்டார்
- 2. இச்சபை மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது
- 3. 1878ம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தை எதிர்த்தது
- 4. இவ்வியக்கம் 'அமிர்த பஜார் பத்திரிகா' என்னும் பத்திரிக்கையை வெளியிட்டது
மேலே குறிப்பிட்ட வாக்கியத்தில் சரியானவை எவை?
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
- 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்
-
Which among the following statements is not an objective of 'Cradle Baby Scheme'?பின்வரும் கூற்றுகளில் 'தொட்டில் குழந்தை திட்டத்தின்' நோக்கம் அல்லாதது எது?
- To ensure adoption of family planningகுடும்பக் கட்டுபாடு முறையை உறுதி செய்வது✓
- To eradicate female infanticideபெண் சிசுக்கொலையை ஒழிப்பது
- To increase child sex ratioகுழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பது
- To increase the rate of girl child literacyபெண் குழந்தைகளின் கல்வியறிவை அதிகரிப்பது
-
Simplify 5½ + ¾ of சுருக்குக : 5½ + ¾ இன்
- 6¼6¼
- 6⅙6⅙✓
- 6 6
- 6 6
-
Rabindranath Tagore renounced his knighthood in protest against.ரவீந்திரநாத் தாகூர் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கு தனது சர் பட்டத்தை துறந்தார்?
- Home Rule Leagueஹோம் ரூல் லீக்
- Khilafat Movementகிலாபத் இயக்கம்
- Jallian Wala Bagh Massacreஜாலியன் வாலாபாக் படுகொலை✓
- August Declarationஆகஸ்ட் அறிவிக்கை
-
According to Darwin, speciation is effected byடார்வின் கூற்றுப்படி இனங்கள் எதன் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன?
- small continuous heritable variationசிறிய தொடர் மரபு சார்ந்த மாறுபாடு✓
- small continuous non heritable variationசிறிய தொடர் மரபு அல்லாத மாறுபாடு
- sudden heritable variationதிடீர் மரபு சார்ந்த மாறுபாடு
- sudden discontinuous variationதிடீர் தொடர்ச்சியற்ற மாறுபாடு
-
Which of the following statements regarding political parties in India is/are correct?அரசியல் கட்சிகள் குறித்து கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
- (a) Parties in India function within the institutional framework of a federal structure and are bound by the country's electoral laws and rules
- (b) Strong institutionalised parties are vital for healthy democracies
- (a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
- (b) சிறப்பான நிறைவான நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை
- (a) only correct(a) மட்டும் சரி
- (b) only correct(b) மட்டும் சரி
- Both (a) and (b) are correct(a) மற்றும் (b) யும் இல்லை✓
- Neither (a) nor (b) is correct(a) யும் இல்லை, (b) யும் இல்லை
-
Which of the following states has shown the declining trend in the (GST) Goods and Service Tax for the year 2019-2020?2019-2020 ம் ஆண்டின் சேவை மற்றும் சரக்கு வரி வசூலில் குறைந்து வரும் போக்கு காணப்படும் மாநிலங்கள் யாவை?
- Uttar Pradesh, Rajasthan and Assamஉத்திர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம்
- Haryana, Rajasthan and Mehalayaஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேகாலாயா
- Andhra Pradesh, Mathya Pradesh and Manipurஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மணிப்பூர்
- Maharastra, West Bengal and Tamil Naduமஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு✓
-
Among the following whom can be considered as "an intellectual who anticipated Dr. B.R. Ambedkar by two generations"?கீழ்காணும் வரலில் யார் "டாக்டர் B.R. அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிவுவளர் பலவிதர்" என கருதப்படுகிறார்?
- Iyodhee Thass Pandidharஅயோத்தி தாஸ் பண்டிதர்✓
- Raja Ram Mohan Royராஜாராம் மோகன் ராய்
- Ishwar Chandra Vidyasagarஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- Jyothi Rao Phuleஜோதிராவ் புலே
-
A rock containing the fluorescing calcite is illuminated by ultraviolet light. Then, the colour of the rock seems to beஒளி உமிழும் கால்கைட் கொண்ட ஒரு பாறை புறஊதா ஒளியால் ஒளிர்விக்கப்படுகிறது. அப்போது, பாறையின் நிறமாகத் தோன்றுவது
- Violetஊதா
- Blueநீலம்
- Greenபச்சை
- Redசிவப்பு✓
-
"________, ________, ________ these three for aye to rulers of the land belong".
In the above Thirukural the word "These three" means"________, ________, ________ இம்மூன்றும் ஆள்வினை வேந்தர்க்கு உரியன வாம்"
மேற்கண்ட திருக்குறளில் 'இம்மூன்றும்' என்னும் சொல் குறிப்பினை- Education, wealth, braveryகல்வி, செல்வம், வீரம்
- Virtue, wealth, blissஅறம், பொருள், இன்பம்
- Sleepless promitude, knowledge, decision makingதுஞ்சாமை, கல்வி, துணிவு✓
- Love, Decency, Affectionஅன்பு, பாசம், அணைத்தல்
-
Statement 1 : A major issue highlighted by census 2011 is that there are around 50 lakh less children in age group 0-6 years in census 2011 than census 2001.
Statement 2 : Population growth rate between 2001 and 2011 is lower than the Population growth rate between 1991 and 2001.கூற்று 1 : 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கூற்று 2 : 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும்.- S1 and S2 are correct but S2 does not explain S1கூற்று 1 மற்றும் 2 சரி, ஆனால் கூற்று 2, கூற்று 1-க்கான விளக்கம் அல்ல
- S1 is wrong; S2 is correctகூற்று 1 தவறு, கூற்று 2 சரி
- Both S1 and S2 are wrongகூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் தவறு
- S1 and S2 are correct and S2 explains the S1கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி, கூற்று 2, கூற்று 1க்கான சரியான விளக்கம்✓
-
Find the principal on amount ₹ 11,800 at 6% per annum for 3 years being simple interest annually.மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹ 11,800 அளிக்கும் அசலைக் காண்க.
- ₹ 8,000₹ 8,000
- ₹ 9,000₹ 9,000
- ₹ 10,000₹ 10,000✓
- ₹ 9,500₹ 9,500
-
Where was the venue of the 3rd Global conference on road safety in collaboration with WHO and world Bank in 2020.2020ல் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் உலக வங்கி (World Bank) இணைந்து சாலை பாதுகாப்பு பற்றிய வேது எல்லா சர்வதேச கருத்தரங்கு நடைபெற்ற இடம் எது?
- Stockholmஸ்டாக்ஹோம்✓
- Californiaகேலிஃபோர்னியா
- Hollandஹொலாந்து
- Genevaஜெனிவா
-
Match the Tourist spots of India with their Statesஇந்தியாவின் சுற்றுலாத் தலங்களை அதன் மாநிலங்களோடு பொருத்துக
(a) Hampi 1. Andhrapradesh (b) Horsley Hills 2. Uttarakhand (c) Hogenakkal 3. Karnataka (d) Haridwar 4. Tamil Nadu (a) ஹம்பி 1. ஆந்திரப் பிரதேசம் (b) ஹார்ஸ்லே குன்றுகள் 2. உத்திரகாண்ட் (c) ஹொகேனக்கல் 3. கர்நாடகம் (d) ஹரித்துவார் 4. தமிழ்நாடு - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Which article of Constitution of India mentions the abolition of untouchability?இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது?
- Article 16 (4)16 (4) சரத்து
- Article 1717 சரத்து✓
- Article 1818 சரத்து
- Article 1919 சரத்து
-
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக.
(a) Mahabaladhi Krita 1. Commander of the Cavalry (b) Mahashvapati 2. Commander in Chief (c) Mahapilupati 3. Chief Justice (d) Mahadanda Nayak 4. Commander of the elephant force (a) மகாபாளதி கிருத் 1. குதிரை படை தளபதி (b) மகாஸ்வபதி 2. படைத் தளபதி (c) மகாபிலுபதி 3. தலைமை நீதிபதி (d) மகாதண்ட நாயக் 4. யானைப்படைத் தளபதி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
A hemispherical tank of radius 1.75 m is full of water. It is connected with a pipe which empties the tank at the rate of 7 litres per second. How much time will it take to empty the tank completely?ஆரம் 1.75 மீ உள்ள ஒர் அரைகோள வடிவத் தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின் மூலம் வினாடிக்கு 7 லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படுமானால், தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாக காலி செய்யலாம்?
- 27 minutes27 நிமிடங்கள்✓
- 26 minutes26 நிமிடங்கள்
- 72 minutes72 நிமிடங்கள்
- 62 minutes62 நிமிடங்கள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →