Which among the following statements is not an objective of 'Cradle Baby Scheme'?பின்வரும் கூற்றுகளில் 'தொட்டில் குழந்தை திட்டத்தின்' நோக்கம் அல்லாதது எது?
ATo ensure adoption of family planningகுடும்பக் கட்டுபாடு முறையை உறுதி செய்வது✓
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
'Namami Gange' - Clean Ganga is responsible for implementing the programme under'நமாமி கங்கே' - சுத்தமான கங்கை என்பது எந்த நிகழ்காரியத்திட்ட நிகழ்ச்சியில் உள் வரும்?
ARural electrificationகிராமப்புர மின்சாரம்
BEnvironment protectionசுற்றுசூழல் பாதுகாப்பு✓
CSwachh Bharat 2014சுவச் பாரத் 2014
DAwareness through village panchayatsகிராம பஞ்சாயத் மூலம் விழிப்புணர்வு
What are the recent trends in the global economy which has led to RBI 'sell buy' swap of USD/INRஉலக பொருளாதாரத்தின் சமீப போக்குகளில் எவை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய் 'விற்கும்-வாங்கும்' பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது?
(a)Financial markets worldwide facing intense selling pressures due to the spread of Covid-19 infections.
Assertion [A] : The poverty line is determined on the basis of calorie requirements.கூற்று [A] : வறுமைக் கோடு என்பது கலோரி தேவைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
Reason [R] : The poverty line is the minimum income required to meet the basic needs of an individual which includes food, clothing and shelter.
காரணம் [R] : வறுமைக் கோடு என்பது ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானமாகும். இதில் உணவு, உடை மற்றும் தங்கும் இடம் ஆகியவை அடங்கும்.
ABoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமாகும்.✓
B[A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு.
C[A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி.
DBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமில்லை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which among the following statements is not an objective of 'Cradle Baby Scheme'?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) To ensure adoption of family planning.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.