TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich of the following states has shown the declining…

Which of the following states has shown the declining trend in the (GST) Goods and Service Tax for the year 2019-2020?2019-2020 ம் ஆண்டின் சேவை மற்றும் சரக்கு வரி வசூலில் குறைந்து வரும் போக்கு காணப்படும் மாநிலங்கள் யாவை?

  1. Uttar Pradesh, Rajasthan and Assamஉத்திர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம்
  2. Haryana, Rajasthan and Mehalayaஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேகாலாயா
  3. Andhra Pradesh, Mathya Pradesh and Manipurஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மணிப்பூர்
  4. Maharastra, West Bengal and Tamil Naduமஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ✓
Correct answerசரியான விடை Maharastra, West Bengal and Tamil Naduமஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Maharastra, West Bengal and Tamil Nadu.சரியான விடை (D) மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is not correct abbreviation?பின்வருவனவற்றில் எது தவறுதலாக பொருத்தப்பட்டுள்ளது?
    • 1. RLEGP - Rural Landless Employment Guarantee Programme
    • 2. SGSY - Swarnoora Grameen Self Reliance Yojana
    • 3. CSRE - Central Scheme for Rural Employment
    • 4. NREGA - National Rural Education Guarantee Act
    • 1. RLEGP - ஊரக நிலமற்றோருக்கான வேலை உறுதி திட்டம்
    • 2. SGSY - சம்பூர்ணா ஊரக சுயசார்பு திட்டம்
    • 3. CSRE - மத்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
    • 4. NREGA - தேசிய ஊரக கல்வி உறுதித் திட்டம்
    1. (1) and (3)(1) மற்றும் (3)
    2. (1) and (2)(1) மற்றும் (2)
    3. (2) and (4)(2) மற்றும் (4)✓
    4. (3) and (4)(3) மற்றும் (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Pandit Deendayal Upadhyay National Welfare fund assisting to whom?பண்டிட் தீன்தயாள் உபாத்தியாய தேசிய நல உதவித்தொகை யாருக்கு வழங்கப்படுகிறது?
    1. Outstanding Research Scholarsசிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு
    2. Outstanding Writtersசிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு
    3. Outstanding Sports Personsசிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு✓
    4. Outstanding Farmersசிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The objectives of Monetary policy is / are
    I. Price stability
    II. Economic growth
    III. Social justice
    IV. Reducing budgetary deficit
    பணவியல் கொள்கையின் நோக்கங்கள் என்பது
    I. விலை நிலைத்தன்மை
    II. பொருளாதார வளர்ச்சி
    III. சமூக நீதி
    IV. அரசு வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை குறைப்பது
    1. I onlyI மட்டும்
    2. II and III onlyII மற்றும் III மட்டும்
    3. I, II and III onlyI, II மற்றும் III மட்டும்✓
    4. IV onlyIV மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following states has shown the declining trend in the (GST) Goods and Service Tax for the year 2019-2020?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Maharastra, West Bengal and Tamil Nadu.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்