TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementAmong the following whom can be considered as "an…

Among the following whom can be considered as "an intellectual who anticipated Dr. B.R. Ambedkar by two generations"?கீழ்காணும் வரலில் யார் "டாக்டர் B.R. அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிவுவளர் பலவிதர்" என கருதப்படுகிறார்?

  1. Iyodhee Thass Pandidharஅயோத்தி தாஸ் பண்டிதர் ✓
  2. Raja Ram Mohan Royராஜாராம் மோகன் ராய்
  3. Ishwar Chandra Vidyasagarஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  4. Jyothi Rao Phuleஜோதிராவ் புலே
Correct answerசரியான விடை Iyodhee Thass Pandidharஅயோத்தி தாஸ் பண்டிதர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Iyodhee Thass Pandidhar.சரியான விடை (A) அயோத்தி தாஸ் பண்டிதர்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : Justice Party opposed the Home Rule Movement of Annie Besant.கூற்று [A] : நீதிக்கட்சி அன்னிபெசன்டின் தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது.

    Reason [R] : Justice Party feared that Dominion status would give more powers to the Brahmins.

    காரணம் [R] : டொமினியன் அந்தஸ்து பிராமணர்களுக்கு அதிக அதிகாரத்தினை வழங்கக்கூடும் என கவலைப்பட்டது.

    1. [A] is true but [R] is false[A] உண்மை ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்✓
    3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] உண்மை
    4. Both [A] and [R] are true but [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Madras Legislative Council was formed by theசென்னை மாகாண சட்டப் பேரவை __________ சட்டப்படி உருவாக்கப்பட்டது.
    1. Government of India Act of 1919இந்திய அரசு சட்டம் 1919
    2. Government of India Act of 1935இந்திய அரசு சட்டம் 1935
    3. Indian Councils Act of 1861இந்திய கவுன்சில் சட்டம் 1861✓
    4. Government of India Act of 1858இந்திய அரசு சட்டம் 1858

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Dakhni literature was patronised by the Qutb Shahi Sultans ofதாக்கினி இலக்கியம் குத்ப் ஷாஹி சுல்தான்களால் ------ ஆல் ஆதரிக்கப்பட்டது
    1. Golkondaகோல்கொண்டா✓
    2. Bijapurபிஜாப்பூர்
    3. Ahmednagarஅகமது நகர்
    4. Bidarபிடார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Among the following whom can be considered as "an intellectual who anticipated Dr. B.R. Ambedkar by two generations"?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Iyodhee Thass Pandidhar.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்