Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
1.Ram Mohan Roy accepted the concept of God propounded by the Upanishads.
2.Swami Dayananda accepted the Western ideas.
3.The social reform leaders fought for the problems of women and depressed classes
4.1918 the form for Brahminical organisation South, Division liberal federation was started
1.ராம் மோகன் ராய் உபநிஷத்தின் வழி கடவுள் கொள்கையை ஏற்றுக் கொண்டார்.
2.சுவாமி தயானந்த சரஸ்வதி மேற்கத்திய சிந்தனை வாதத்தை ஏற்றுக்கொண்டார்.
3.சமூக சீர்திருத்தவாதிகள் பெண் அடிமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு பாடுபட்டனர்.
4.1918 ல் பிராமணர் எதிர்ப்பு இயக்குமாறு தென்னிந்திய விடுதலை அமைப்பு உருவாக்கம் பெற்றது
A1, 2, 3 are correct 4 only not correct1, 2, 3 மட்டும் சரி 4 தவறு✓
B1, 3, 4 are correct 2 only not correct1, 3, 4 சரி, 2 தவறு
C1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 சரி
D2, 3, 4 are correct 1 is not correct2, 3, 4 சரி, 1 தவறு
Assertion [A] : The company asked the Collector of Ramnad to Summon Kattabomman to his office at Ramnad.கூற்று [A] : ஆங்கிலேய கம்பெனியினர்கள் வீரபாண்டியக் கட்டபொம்மனை இராமநாதபுரம் ஆட்சியாளரின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டார்.
Reason [R] : Kattabomman was asked to meet the Collector in connection with the arrears of tribute that he owed to the company.
காரணம் [R] : ஆங்கிலேய கம்பெனியாருக்கு கட்ட வேண்டிய கப்பம் நிலுவையில் இருப்பதால் ஆட்சியாளரை சந்திக்குமாறு கட்டபொம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
A[A] is true [R] is true[A] சரி, [R] சரி
BBoth [A] and [R] is false[A] மற்றும் [R] தவறு
CBoth [A] and [R] are true; and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி; மேலும் [R] என்பது [A] வுக்கு சரியான விளக்கம் ஆகும்✓
DBoth [A] and [R] are true; and [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி; மேலும் [R] என்பது [A] வுக்கு சரியான விளக்கம் அல்ல
In 1921 at Erode, E.V.R. picketed toddy shop. Two women also participated in picketing. They were the first women to be arrested for picketing toddy shops in Tamil Nadu. Who were they?ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் யார்?
ANagammaiyar and Kannammalநாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்✓
BNagammaiyar and Moovalur Ramamirtham Ammaiyarநாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
CKannammal and Muthulakshmi Reddyகண்ணம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி
DManiyammiyar and Nagammaiyarமணியம்மையார் மற்றும் நாகம்மையார்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Rabindranath Tagore renounced his knighthood in protest against."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Jallian Wala Bagh Massacre.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.