TNPSC Mentors
Previous year questionsIndian History & National Movement1. Ram Mohan Roy accepted the concept of God propounded by…

1. Ram Mohan Roy accepted the concept of God propounded by the Upanishads. 2. Swami Dayananda accepted the Western ideas. 3. The social…

  • 1. Ram Mohan Roy accepted the concept of God propounded by the Upanishads.
  • 2. Swami Dayananda accepted the Western ideas.
  • 3. The social reform leaders fought for the problems of women and depressed classes
  • 4. 1918 the form for Brahminical organisation South, Division liberal federation was started
  • 1. ராம் மோகன் ராய் உபநிஷத்தின் வழி கடவுள் கொள்கையை ஏற்றுக் கொண்டார்.
  • 2. சுவாமி தயானந்த சரஸ்வதி மேற்கத்திய சிந்தனை வாதத்தை ஏற்றுக்கொண்டார்.
  • 3. சமூக சீர்திருத்தவாதிகள் பெண் அடிமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு பாடுபட்டனர்.
  • 4. 1918 ல் பிராமணர் எதிர்ப்பு இயக்குமாறு தென்னிந்திய விடுதலை அமைப்பு உருவாக்கம் பெற்றது
  1. 1, 2, 3 are correct 4 only not correct1, 2, 3 மட்டும் சரி 4 தவறு ✓
  2. 1, 3, 4 are correct 2 only not correct1, 3, 4 சரி, 2 தவறு
  3. 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 சரி
  4. 2, 3, 4 are correct 1 is not correct2, 3, 4 சரி, 1 தவறு
Correct answerசரியான விடை 1, 2, 3 are correct 4 only not correct1, 2, 3 மட்டும் சரி 4 தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 1, 2, 3 are correct 4 only not correct.சரியான விடை (A) 1, 2, 3 மட்டும் சரி 4 தவறு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • In 1921 at Erode, E.V.R. picketed toddy shop. Two women also participated in picketing. They were the first women to be arrested for picketing toddy shops in Tamil Nadu. Who were they?ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் யார்?
    1. Nagammaiyar and Kannammalநாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்✓
    2. Nagammaiyar and Moovalur Ramamirtham Ammaiyarநாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
    3. Kannammal and Muthulakshmi Reddyகண்ணம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி
    4. Maniyammiyar and Nagammaiyarமணியம்மையார் மற்றும் நாகம்மையார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Rabindranath Tagore renounced his knighthood in protest against.ரவீந்திரநாத் தாகூர் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கு தனது சர் பட்டத்தை துறந்தார்?
    1. Home Rule Leagueஹோம் ரூல் லீக்
    2. Khilafat Movementகிலாபத் இயக்கம்
    3. Jallian Wala Bagh Massacreஜாலியன் வாலாபாக் படுகொலை✓
    4. August Declarationஆகஸ்ட் அறிவிக்கை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following events in the chronological orderகீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :
    • 1. Bharatha Matha Society
    • 2. Madras Mahajana Sabha
    • 3. Home Rule League
    • 4. Madras Dravidian Association
    • 1. பாரத மாதா சங்கம்
    • 2. சென்னை மகாஜன சபை
    • 3. ஹோம் ரூல் இயக்கம்
    • 4. சென்னை திராவிட சங்கம்
    1. (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
    2. (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
    3. (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
    4. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "1. Ram Mohan Roy accepted the concept of God propounded by the Upanishads. 2. Swami Dayananda accepted the Western…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 1, 2, 3 are correct 4 only not correct.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்