Match the following women personalities with their achievement Personality (Name) Achievementகீழ்காணப்படும் பெண் சாதனையாளர்களை அவர்கள் சாதனையுடன் சரியாக பொருத்துக சாதனையாளர் (பெயர்) சாதனை
(a)
Anna Rajaram Malhotra
1.
India's first female to fly an aircraft
(b)
Sarla Takral
2.
India's first female train driver
(c)
Arunima sinha
3.
India's first Woman IAS officer after independence
(d)
Surekha Yadav
4.
First Indian woman amputee to scale Everest
(a)
அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா
1.
இந்தியாவின் முதல் பெண் விமானி
(b)
சர்லா தக்ரால்
2.
இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர்
(c)
அருணிமா சின்ஹா
3.
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி
(d)
சுரேகா யாதவ்
4.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, கால் துண்டிக்கப்பட்ட முதல் இந்திய பெண்
A1 3 4 21 3 4 2
B3 1 2 43 1 2 4
C3 1 4 23 1 4 2✓
D3 4 2 13 4 2 1
CCorrect answerசரியான விடை3 1 4 23 1 4 2
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) 3 1 4 2.சரியான விடை (C) 3 1 4 2.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Tamil Nadu Disaster Recovery Centre (TNDRC) is located atதமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம் (TNDRC) அமைந்துள்ள இடம்
Which among the following statements is/are best explaining the objective of "Ennum Ezhuthum Scheme"? I. The scheme is launched to help the children make up the loss of learning due to corona pandemic. II. The scheme is launched with the purpose of education for all. III. The scheme is launched with noble objective of fastening equality in society. IV. The scheme is launched with the aim that all children below 8 years of age should be able to read, write and know numerals by 2025."எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நோக்கங்களை பின்வரும் கூற்றுகளில் எது சிறப்பாக விளக்குகிறது? I. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. II. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. III. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. IV. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத, படிக்க மற்றும் எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following women personalities with their achievement Personality (Name) Achievement (a) Anna Rajaram…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) 3 1 4 2.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.