Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which among the following are achievements of planning in India?இந்திய திட்டமிடலின் சாதனைகள் பின்வருவனவற்றில் எவை?
(i)Increase in per capita income
(ii)Increase in employment opportunities
(iii)Progress in industry
(iv)Development of Science and Technology
(i)தனிநபர் வருமானம் அதிகரிப்பு
(ii)வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு
(iii)தொழில்துறையில் முன்னேற்றம்
(iv)அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி
A(i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
B(ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
C(i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
D(i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
CCorrect answerசரியான விடை(i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (i), (iii) and (iv) only.சரியான விடை (C) (i), (iii) மற்றும் (iv) மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Five-year planning in India is credited with a steady rise in per capita income, the building of basic and heavy industry, and a strong base in science and technology through institutions such as the IITs, ISRO and the CSIR laboratories.
இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டமிடல் தனிநபர் வருமானத்தை படிப்படியாக உயர்த்தியது, அடிப்படை மற்றும் கனரகத் தொழில்களை உருவாக்கியது, IIT, ISRO, CSIR போன்ற நிறுவனங்கள் வழியாக அறிவியல்-தொழில்நுட்பத் தளத்தை வலுப்படுத்தியது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Till which Five Year Plan, employment strategy had been growth linked?எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
Employment projections for the Eleventh and Twelfth plans wereபதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது திட்டங்களுக்கான வேலைவாய்ப்புக் கணிப்புகள்
ALabour force participation rate is increased because of female participation rates increasedபெண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
BLabour force participation rate is increased because of male participation rates increasedஆண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது✓
CLabour force participation rate is increased because of demand exist in Indiaஇந்தியாவில் தேவை இருப்பதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
DLabour force participation rate is increased because of price increased in Indiaஇந்தியாவில் விலை அதிகரித்ததால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which among the following are achievements of planning in India? (i) Increase in per capita income (ii) Increase in…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i), (iii) and (iv) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 128 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 128 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.