Tamil Nadu Disaster Recovery Centre (TNDRC) is located atதமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம் (TNDRC) அமைந்துள்ள இடம்
- Chennaiசென்னை
- Tiruchirapalliதிருச்சிராப்பள்ளி ✓
- Coimbatoreகோயம்புத்தூர்
- Maduraiமதுரை
The correct answer is (B) Tiruchirapalli.சரியான விடை (B) திருச்சிராப்பள்ளி.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 1 |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2024 |
| Subjectபாடம் | Indian Economy & Development Administration in TN |
| Difficultyகடினத்தன்மை | easy |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 36 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | Anna Rajaram Malhotra | 1. | India's first female to fly an aircraft |
|---|---|---|---|
| (b) | Sarla Takral | 2. | India's first female train driver |
| (c) | Arunima sinha | 3. | India's first Woman IAS officer after independence |
| (d) | Surekha Yadav | 4. | First Indian woman amputee to scale Everest |
| (a) | அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா | 1. | இந்தியாவின் முதல் பெண் விமானி |
|---|---|---|---|
| (b) | சர்லா தக்ரால் | 2. | இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர் |
| (c) | அருணிமா சின்ஹா | 3. | சுதந்திர இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி |
| (d) | சுரேகா யாதவ் | 4. | எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, கால் துண்டிக்கப்பட்ட முதல் இந்திய பெண் |
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors