TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following statement is incorrect regarding…

Which of the following statement is incorrect regarding Moulana Abul Kalam Azad?கீழ்கண்ட கூற்றுகளில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய தவறான கூற்று எது?

  • 1. He was born in Calcutta
  • 2. He was the editor of the Magazine called 'Lisan ul Sidiq'
  • 3. He published a journal namely 'Al hilal'
  • 4. He was elected the president of the Indian national congress in 1923 and 1940.
  • 1. மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்கத்தாவில் பிறந்தார்.
  • 2. இவர் 'லிசான் உல் சித்திக்' என்ற பத்திரிகையில் பதிப்பாசிரியர் ஆவார்
  • 3. இவர் இந்திய தேசிய காங்கிரஸுக்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 4. இவர் இந்திய தேசிய காங்கிரஸுக்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  1. 2, 3 are correct 1, 4 are incorrect2, 3 கூற்றுகள் சரியானவை 1, 4 தவறானவை
  2. 1, 2, 3 are correct 4 only incorrect1, 2, 3 கூற்றுகள் சரி 4 மட்டும் தவறு
  3. 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை
  4. 2, 3, 4 are correct 1 is incorrect2, 3, 4 கூற்றுகள் சரியானவை 1வது கூற்று தவறானது ✓
Correct answerசரியான விடை 2, 3, 4 are correct 1 is incorrect2, 3, 4 கூற்றுகள் சரியானவை 1வது கூற்று தவறானது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) 2, 3, 4 are correct 1 is incorrect.சரியான விடை (D) 2, 3, 4 கூற்றுகள் சரியானவை 1வது கூற்று தவறானது.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements regarding Arignar Anna is / are correct?அறிஞர் அண்ணா பற்றிய சரியான கூற்று / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
    • (a) He served as the sub editor of the 'Justice' Magazine
    • (b) He became editor for 'Viduthalai'
    • (c) He was associated with activities related to Tamil Weekly paper 'Mudi Arasu'
    • (a) அவர் 'நீதி' பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார்
    • (b) 'விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார்
    • (c) 'முடியரசு' என்னும் தமிழ் வார இதழ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்
    1. (a) only(a) மட்டும்
    2. (a) and (b)(a) மற்றும் (b)✓
    3. (b) and (c)(b) மற்றும் (c)
    4. (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right matches among type :பின்வருபவைகளில் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடுக்க :
    • 1. Porpanaikottai - A sangam age fort
    • 2. Iron Knife - Pallavaram
    • 3. Merchant Guild Inscription - Mayiladumparai
    • 4. Sarcophagus - Marungur
    • 1. பொற்பனைக்கோட்டை - ஓர் சங்க கால கோட்டை
    • 2. இரும்புக் கத்தி - பல்லாவரம்
    • 3. வணிகக்குழு கல்வெட்டு - மயிலாடும்பாறை
    • 4. கற்சவப்பெட்டி - மருங்கூர்
    1. 1 and 3 are correct1 மற்றும் 3 சரியானவை✓
    2. 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
    3. 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை
    4. 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who was the first person to place the demand for a separate Muslim state in British India?பிரிட்டிஷ் இந்தியாவில், முதன் முதலில், முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்தவர் யார்?
    1. Mohammad Iqbalமுகம்மது இக்பால்✓
    2. Muhammad Ali Jinnahமுகமது அலி ஜின்னா
    3. Rahmat Aliரஹ்மத் அலி
    4. Mountbattenமவுண்ட் பேட்டன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statement is incorrect regarding Moulana Abul Kalam Azad? 1. He was born in Calcutta 2. He was…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) 2, 3, 4 are correct 1 is incorrect.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்