TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementHistory and INMAssertion [A] : The Indian National Union was renamed as…

Assertion [A] : The Indian National Union was renamed as Indian National Congress.கூற்று [A] : இந்திய தேசிய யூனியன் என்பது இந்திய தேசிய காங்கிரஸ் என பெயர் மாற்றப்பட்டது.

Reason [R] : Lord Reay was elected as the first President of the Indian National Congress.

காரணம் [R] : இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக லார்டு ரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு ✓
  2. Both [A] & [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
  3. [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
Correct answerசரியான விடை [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) [A] is true but [R] is false.சரியான விடை (A) கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian History & National Movement
TopicபிரிவுHistory and INM
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • University of Madras was started based on whose report?யாருடைய அறிக்கையின் அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?
    1. Lord Riponரிப்பன் பிரபு
    2. Sir Charles Woodசர் சார்லஸ் உட்✓
    3. William Bentickவில்லியம் பென்டிக்
    4. Nortonநார்டன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is correctly paired?பின்வருவனவற்றில் எது சரியான இணையாக அமைந்துள்ளது?
    • 1. 1964 - National Gallery of Modern Art (NGMA)
    • 2. 1971 - National Council of Educational Research and Training (NCERT)
    • 3. 1972 - Indian Council of Historical Research (ICHR)
    • 4. 2007 - National Mission on Monuments and Antiquities (NMMA)
    • 1. 1964 – தேசிய நவீன கலைக் கூடம் (NGMA)
    • 2. 1971 – தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (NCERT)
    • 3. 1972 – இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழு (ICHR)
    • 4. 2007 – தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் பழம்பொருட்கள் இயக்கம் (NMMA)
    1. Only (3) is correct(3) மட்டும் சரி
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
    3. Only (4) is correct(4) மட்டும் சரி
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match correctly the Authors with their Work :ஆசிரியர்களை அவர்களின் படைப்புகளுடன் சரியாகப் பொருத்துக :
    (a)Sudarka1.Mudrarakshasa
    (b)Amar Singh2.Kavyadarsana
    (c)Daudin3.Mrichchhakatika
    (d)Visakhadatta4.Amarkosha
    (a)சுடர்கா1.முத்ரா ராக்ஷஸா
    (b)அமர் சிங்2.காவ்யதர்சனா
    (c)டாடின்3.மிர்ச்சகாட்டிகா
    (d)விசாகதத்தா4.அமர்கோஷா
    1. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
    3. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    4. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 26 History and INM questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : The Indian National Union was renamed as Indian National Congress. Reason [R] : Lord Reay was elected…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) [A] is true but [R] is false.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்