University of Madras was started based on whose report?யாருடைய அறிக்கையின் அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?
- Lord Riponரிப்பன் பிரபு
- Sir Charles Woodசர் சார்லஸ் உட் ✓
- William Bentickவில்லியம் பென்டிக்
- Nortonநார்டன்
The correct answer is (B) Sir Charles Wood.சரியான விடை (B) சர் சார்லஸ் உட்.
The Universities of Calcutta, Bombay and Madras were all established in 1857 as a direct result of the recommendations in Sir Charles Wood's Education Despatch of 1854, often called the 'Magna Carta of English Education in India'.
கல்கத்தா, பம்பாய், சென்னைப் பல்கலைக்கழகங்கள் மூன்றும் 1857 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன; இதற்கு நேரடிக் காரணம் சர் சார்லஸ் உட் அவர்களின் 1854 ஆம் ஆண்டு கல்வி அறிக்கையே (Wood's Education Despatch) ஆகும்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | The Hindu Religious Endowment Act | 1. | 1922 |
| (b) | The Madras State Aid to Industrial Act | 2. | 1929 |
| (c) | The Public Service Commission | 3. | 1926 |
| (d) | Andhra University | 4. | 1921 |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | இந்து அறநிலையச் சட்டம் | 1. | 1922 |
| (b) | சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம் | 2. | 1929 |
| (c) | அரசு பணியாளர் தேர்வாணையம் | 3. | 1926 |
| (d) | ஆந்திரா பல்கலைக்கழகம் | 4. | 1921 |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
All 26 History and INM questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors