Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements are true regarding Vellore Mutiny?பின்வரும் வாக்கியங்களில் வேலூர் கலகம் தொடர்புடைய உண்மையான கூற்றாவது.
(i)The Mutiny was lasted for eight hours.
(ii)The Mutiny was lost its importance due to local treachery.
(iii)After the Mutiny, the family of Tippu was transferred to Madras.
(iv)The British captured more than 2000 Indian Soldiers.
(i)அந்த கலகம் எட்டு மணி நேரம் வரை நீடித்தது.
(ii)அந்த கலகம் உள்நாட்டு துரோகத்தால் அதன் முக்கியத்துவத்தினை இழந்தது.
(iii)அந்த கலகத்திற்கு பிறகு நீப்பு சுல்தானின் குடும்பம் சென்னைக்கு மாற்றப்பட்டது.
(iv)ஆங்கிலேயர்கள் 2,000-க்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களைப் பிடித்தார்கள்.
A(i) only(i) மட்டும்
B(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
C(i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
D(ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the statement is incorrect regarding the mesolithic period. 1. It is the Stone age between Palaeolithic…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) 1 only.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.