TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following are correctly paired? 1. Nizhal…

Which of the following are correctly paired?சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும் :

  • 1. Nizhal Thaankalgal - Vaigunda Swamigal
  • 2. Hindu Progressive Improvement - Rajaram Mohan Roy Society
  • 3. Samarasa Sanmarka Sangam - Vallalar
  • 4. Self Respect Morality - Vedanayagam Pillai
  • 1. நிழல் தாங்கல்கள் - வைகுண்ட சுவாமிகள்
  • 2. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் - ராஜாராம் மோகன் ராய்
  • 3. சமரச சன்மார்க்க சங்கம் - வள்ளலார்
  • 4. சுயமரியாதை அறம் - வேதநாயகம் பிள்ளை
  1. 1 and 31 மற்றும் 3 ✓
  2. 1 and 21 மற்றும் 2
  3. 1 only1 மட்டும்
  4. 1, 2 and 41, 2 மற்றும் 4
Correct answerசரியான விடை 1 and 31 மற்றும் 3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 1 and 3.சரியான விடை (A) 1 மற்றும் 3.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which one of the statement is incorrect regarding the mesolithic period.கீழ்கண்டவைகளில் இடைக் கற்காலம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
    • 1. It is the Stone age between Palaeolithic period and mesolithic period.
    • 2. They used tools of made up of Keny Small Stones
    • 3. The Theri Kadugal of Thirunelveli region belonged to this period
    • 4. This people burned their Dead bodies.
    • 1. இக்காலம் பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம்
    • 2. இம்மக்கள் மிகச் சிறிய கற்களாலான கருவிகளை பயன்படுத்தினர்
    • 3. திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் தேரிக் காடுகள் இடைக் கற்காலத்தை சார்ந்தகருதப்படுகிது.
    • 4. இக்கால மக்கள் இறந்தவர்களை எரிந்தனர்.
    1. 1 only1 மட்டும்✓
    2. 2 only2 மட்டும்
    3. 3 only3 மட்டும்
    4. 4 only4 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following events in their chronological order.பின்வரும் நிகழ்வுகளை அவற்றின் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
    • 1. Periyar published the book 'Pen Yaen Adimaiyanaai'.
    • 2. Periyar started the Tamil bimonthly 'Unmai' at Tiruchirappalli.
    • 3. Periyar was arrested for publishing a Tamil translation of Bhagat Singh's pamphlet 'Why I am An Atheist'.
    • 4. The title 'Periyar' was conferred by the Tamilnadu Women Conference held in Madras.
    • 1. பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
    • 2. பெரியார் 'உண்மை' என்ற தமிழ் இருமாத இதழை திருச்சிராப்பள்ளியில் தொடங்கினார்.
    • 3. பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகன்' என்ற துண்டு பிரசுரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக பெரியார் கைதுச் செய்யப்பட்டார்.
    • 4. சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
    1. (1), (3), (4), (2)(1), (3), (4), (2)✓
    2. (1), (4), (3), (2)(1), (4), (3), (2)
    3. (4), (1), (2), (3)(4), (1), (2), (3)
    4. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true regarding Vellore Mutiny?பின்வரும் வாக்கியங்களில் வேலூர் கலகம் தொடர்புடைய உண்மையான கூற்றாவது.
    • (i) The Mutiny was lasted for eight hours.
    • (ii) The Mutiny was lost its importance due to local treachery.
    • (iii) After the Mutiny, the family of Tippu was transferred to Madras.
    • (iv) The British captured more than 2000 Indian Soldiers.
    • (i) அந்த கலகம் எட்டு மணி நேரம் வரை நீடித்தது.
    • (ii) அந்த கலகம் உள்நாட்டு துரோகத்தால் அதன் முக்கியத்துவத்தினை இழந்தது.
    • (iii) அந்த கலகத்திற்கு பிறகு நீப்பு சுல்தானின் குடும்பம் சென்னைக்கு மாற்றப்பட்டது.
    • (iv) ஆங்கிலேயர்கள் 2,000-க்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களைப் பிடித்தார்கள்.
    1. (i) only(i) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
    4. (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following are correctly paired? 1. Nizhal Thaankalgal - Vaigunda Swamigal 2. Hindu Progressive…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 1 and 3.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்