Which of the following idea does not fall within Thanthai Periyar's definition of Civilization?நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது?
AAccepting every religionஅனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளுதல்
BTrying for others also to get whatever good one has gotதான் கொண்ட நன்மைகள் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்வது
CThe total progress of all human beingsஅனைத்து மனிதர்களுக்குமான முன்னேற்றம்
DProgress based on the scientific inventions of today and making life pleasantஇன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் முன்னேற்றமும் இனிமையான வாழ்க்கையும்✓
DCorrect answerசரியான விடைProgress based on the scientific inventions of today and making life pleasantஇன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் முன்னேற்றமும் இனிமையான வாழ்க்கையும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) Progress based on the scientific inventions of today and making life pleasant.சரியான விடை (D) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் முன்னேற்றமும் இனிமையான வாழ்க்கையும்.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Arrange in chronological orderகால வரிசைப்படி அடுக்குக
Which of the following statement/s is/are true about the rationalist marriage system 'Self Respect Marriage', devised by Periyar?பெரியார் வடிவமைத்த 'சுயமரியாதை திருமணம்' என்ற பகுத்தறிவுத் திருமணத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
(i)The Self Respect Marriages were conducted without any priests or chanting of the rituals in Sanskrit.
(ii)They were often deliberately conducted in times considered auspicious.
(iii)They did away with thali-tying ceremony.
(iv)The couples took oaths promising to treat each other equally and as friends.
(i)சுயமரியாதைத் திருமணங்கள் எந்த பூசாரிகளும் இல்லாமல் அல்லது சமஸ்கிருதத்தில் சடங்குகள் உச்சரிக்கப்படாமல் நடத்தப்பட்டன.
(ii)அவை பெரும்பாலும் வேண்டுமென்றே மங்களகரமானதாக கருதப்படும் நேரங்களில் நடத்தப்பட்டன.
(iii)அவர்கள் தாலி கட்டும் விழாவை ஒழித்தனர்.
(iv)தம்பதிகள் ஒருவருக்கொருவர் சமமாகவும் நண்பர்களாகவும் நடத்துவதாக உறுதியளித்து சத்தியம் செய்தனர்.
A(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
B(i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
C(i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
D(i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following idea does not fall within Thanthai Periyar's definition of Civilization?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Progress based on the scientific inventions of today and making life pleasant.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.