TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementA Chief Minister supported by Thanthai Periyar challenged…

A Chief Minister supported by Thanthai Periyar challenged that "Show me a person who died because a lower caste doctor wrongly injected or show me a building that collapsed because it was built by a low caste engineer". It wasதந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார் : "தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்." இவ்வாறு கூறியவர் யார்?

  1. Omandur Ramasamyஒமந்தூர் இராமசாமி
  2. Kamarajarகாமராஜர் ✓
  3. Arignar Annaஅறிஞர் அண்ணா
  4. Kalaignar M. Karunanidhiகலைஞர் மு. கருணாநிதி
Correct answerசரியான விடை Kamarajarகாமராஜர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Kamarajar.சரியான விடை (B) காமராஜர்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Talaikota Battle was also called as ______.தலைகோட்டை போர் ------ என்றும் அழைக்கப்படுகிறது.
    1. Toppur Battleதொப்பூர் போர்
    2. Rakahasi - Tangadi Battleராகஹாசி - தங்காடி போர்✓
    3. Battle of Rajagambira Rajyamராஜகம்பீர ராஜ்யம் போர்
    4. Battle of Kannanur Kuppamகன்னனூர் குப்பம் போர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In which field, the colonial regime followed Downward Filtration theory?எந்தத் துறையில் காலனி அரசு கீழ்நோக்கி வடிகட்டும் கோட்பாட்டை பின்பற்றியது?
    1. Educational policyகல்வி கொள்கை✓
    2. Industrial policyதொழில் துறை கொள்கை
    3. Social policyசமுதாய கொள்கை
    4. Commercial policyபொருளாதார கொள்கை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is not correctly matched?பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
    1. Dadabhai Naoroji - East India Associationதாதாபாய் நௌரோஜி - கிழக்கு இந்திய சங்கம்
    2. Savitri Bai Phule - Servants of India Societyசாவித்ரி பாய் பூலே - இந்தியாவின் ஊழியர் சங்கம்✓
    3. Surendranath Banerjee - Indian Associationசுரேந்திர நாத் பானர்ஜி - இந்திய சங்கம்
    4. A.O. Hume - Indian National Congressஏ.ஒ. ஹியூம் - இந்திய தேசிய காங்கிரஸ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "A Chief Minister supported by Thanthai Periyar challenged that "Show me a person who died because a lower caste doctor…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Kamarajar.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்