TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNChoose the correct statements related to "Black money" (a)…

Choose the correct statements related to "Black money"கருப்பு பணம் தொடர்பான கீழ்காணும் கூற்றில்/கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.

  • (a) These are assets not reported to the Government at the time of their generation.
  • (b) Estimate of black money in India for the year 1983-84 is 95% of GDP.
  • (c) "Tax havens" are typically big countries which impose high tax on the foreigners who decide to settle down.
  • (a) இந்த வகையான இருப்பு உடமைகளின் உற்பத்தி பற்றி அரசக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லை.
  • (b) 1983-84 ஆம் ஆண்டில், கருப்பு பணத்தின் மதிப்பீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 95% ஆகும்.
  • (c) "வரி ஏமாற்று புகலிடம்" என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும். மேலும் அந்த நாடுகள், குடியேற என்னும் வெளிநாட்டவர் மீது அதிக வரிச்சுமையை திணிக்கும்.
  1. (a) only(a) மட்டும் ✓
  2. (b) only(b) மட்டும்
  3. (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
  4. (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
Correct answerசரியான விடை (a) only(a) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a) only.சரியான விடை (A) (a) மட்டும்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : Tamil Nadu Government replaced Rupee symbol (₹) with Tamil letter (ரு.) in its budget 2025-26.கூற்று [A] : தமிழ்நாடு அரசு தனது 2025-26 பட்ஜெட்டில் (₹) சின்னத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரு. (ரூபாய்) மாற்றியுள்ளது.

    Reason [R] : To ensure the widespread development of Tamil Nadu to benefit all.

    (A) [A] is true but [R] is false
    (B) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A] is correct
    (C) [A] is false, [R] is true
    (D) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
    (E) Answer not known

    காரணம் [R] : அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தல்.

    (A) [A] சரி, ஆனால் [R] தவறு
    (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] என்பதற்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
    (C) [A] தவறு, [R] சரி
    (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்
    (E) விடை தெரியவில்லை

    1. [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] என்பதற்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
    3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    4. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which among the following measures is/are taken by Government of India to combat corruption?ஊழலை எதிர்த்துப் போராட பின்வரும் நடவடிக்கைகளில் இந்திய அரசால் எடுக்கப்பட்டது எது/எவை?
    • (I) Direct Benefit Transfer Initiative
    • (II) E-tendering in public procurements
    • (III) Discontinuation of interviews in recruitment of Group 'C' post
    • (I) நேரடி பண பரிமாற்றம்
    • (II) பொது கொள்முதலில் இ-டெண்டர்
    • (III) குழு 'C' பதவிகளுக்கான ஆட்சேர்ப்பிலான நேர்காணலை நிறுத்தியது
    1. (I) only(I) மட்டும்
    2. (I) and (II) only(I) மற்றும் (II) மட்டும்
    3. (I) and (III) only(I) மற்றும் (III) மட்டும்
    4. (I), (II) and (III) all(I), (II) மற்றும் (III) அனைத்தும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statementகீழ்கண்ட கூற்றுக்களை கருதுவும் :
    • 1. India Introduced the family planning programme in 1950s
    • 2. The family planning programme adopted Neo-Marxian approach to birth control
    • 3. End of National Emergency Ruled out compulsion in family planning
    • 4. Planning and implementation was carried by central Government

    Choose the correct answer :

    • 1. 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய குடும்ப கட்டுபாடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
    • 2. குடும்ப கட்டுபாடு திட்டமானது புதிய-மார்கிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது
    • 3. தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுபாடு கட்டாயமாக்கப்படவில்லை
    • 4. திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது

    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :

    1. 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
    2. 1 and 3 only correct1 மற்றும் 3 மட்டும் சரி✓
    3. 2 and 4 only correct2 மற்றும் 4 மட்டும் சரி
    4. 1 and 4 only correct1 மற்றும் 4 மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the correct statements related to "Black money" (a) These are assets not reported to the Government at the time…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a) only.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்