TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNA closed economy is one which I. does not trade with other…

A closed economy is one which
I. does not trade with other countries
II. does not impose and restrictions on international trade
III. does not have a coastal line
IV. is not a member of the United Nations Organisation.
Select the correct answer using the code given below :
கீழ்கண்டவற்றில் எது ஒன்று மூடிய பொருளாதாரம்
I. பிற நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ளாத பொருளாதாரம்
II. பன்னாட்டு வாணிபத்தில் எந்த தடையும் விதிப்பது இல்லை
III. கடல் வழிப் பாதை இல்லாதது
IV. ஐக்கிய நாடுகளின் அமைப்பில் உறுப்பினர் இல்லாமல் இருப்பது.
கீழ்கண்டவற்றில் எது ஒன்று சரியானது :

  1. I onlyI மட்டும் சரி ✓
  2. I and II onlyI மற்றும் II சரி
  3. I, II and III onlyI, II மற்றும் III சரி
  4. all the aboveமேற்கண்ட அனைத்தும்
Correct answerசரியான விடை I onlyI மட்டும் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) I only.சரியான விடை (A) I மட்டும் சரி.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Arrange the following in the chronological order :பின்வருவனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
    • 1. Skills acquisition and knowledge awareness for livelihood promotion
    • 2. Make in India
    • 3. Tamil Nadu Corporation for Development of Women
    • 4. National skill Development Mission
    • 1. வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன்களைப் பெறுதல் மற்றும் அறிவு விழிப்புணர்வு
    • 2. இந்தியாவில் தயார் செய்க
    • 3. தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு ஆணையம்
    • 4. தேசிய திறன் மேம்பாட்டு திட்டம்
    1. (3), (2), (4), (1)(3), (2), (4), (1)✓
    2. (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
    3. (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
    4. (4), (2), (3), (1)(4), (2), (3), (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "Nambikkai Inaiyam (NI)" a Tamil Nadu Government project about"Nambikkai Inaiyam (NI)" தமிழ்நாடு அரசு திட்டம் பற்றியது
    1. Statewide Block chain infrastructureமாநில முழுவதும் Block chain உள்கட்டமைப்பு✓
    2. Source of resident data for Tamil Naduதமிழ்நாட்டிற்கான குடியுரிமை தரவுகளின் ஆதாரம்
    3. Unified access to e-services of different government departmentsபல்வேறு அரசாங்கத் துறைகளின் e-சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகல்
    4. Providing professional resources and training to decision makersமுடிவெடுப்பவர்களுக்கு தொழில்துறை வளங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The first blue print for Indian planning came from an engineer administratorஇந்தியாவின் திட்டமிடலுக்கான வரைபடங்கள் முதலில் எந்த பொறியாளர் நிர்வாகியிடமிருந்து வந்தன
    1. M. VisvesvarayaM. விஸ்வேஸ்வரையா✓
    2. Nehruநேரு
    3. S.N. AgarwalS.N. அகர்வால்
    4. M.N. RoyM.N. ராய்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "A closed economy is one which I. does not trade with other countries II. does not impose and restrictions on…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) I only.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்