TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsWhat was the cause for high inflation in India?

What was the cause for high inflation in India?இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்

  1. High demandஅதிக தேவை
  2. Weaken rupee against the dollarடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு ✓
  3. Low productionகுறைவான உற்பத்தி
  4. Low money supplyகுறைவான பண அளிப்பு
Correct answerசரியான விடை Weaken rupee against the dollarடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Weaken rupee against the dollar.சரியான விடை (B) டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுEconomics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following:பின்வருவனவற்றைப் பொருத்துக.
    (a)First Five Year Plan1.Economic stability
    (b)Second Five Year Plan2.Growth with stability
    (c)Third Five Year Plan3.Problems of refugees, food shortage and inflation
    (d)Fourth Five Year Plan4.Self-generating economy
    (a)முதல் ஐந்தாண்டு திட்டம்1.பொருளாதார நிலைத்தன்மை
    (b)இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்2.நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
    (c)மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்3.அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள்
    (d)நான்காவது ஐந்தாண்டு திட்டம்4.சுய உருவாக்கப் பொருளாதாரம்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
    4. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true about Micro, Small and Medium Enterprises (MSMEs) in Tamil Nadu?தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
    • (i) Tamil Nadu ranks third in the country in Udyam Registrations.
    • (ii) 30% of the state's entrepreneurs are women.
    • (iii) Coimbatore has the most number of MSMEs in the state.
    • (i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
    • (ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.
    • (iii) கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.
    1. (i) only(i) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டுமே
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டுமே✓
    4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டுமே

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In the context of consumerism, the term 'Aparigraha' meansநுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதின் பொருள்
    1. limiting our wantsதேவைகளைக் கட்டுப்படுத்துதல்
    2. satisfying with minimum needsகுறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
    3. satisfying only what is necessaryஎது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
    4. all of these.இவை அனைத்தும்.✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "What was the cause for high inflation in India?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Weaken rupee against the dollar.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்