Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : RBI Act, 1934 was amended in 2016.
Reason [R] : To implement flexible inflation targeting framework.
கூற்று [A] : 1934 ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கிச் சட்டம், 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
காரணம் [R] : நெகிழ்வான பணவீக்க இலக்கு நிர்ணயக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்காக.
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
C[A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Indian Economy
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
According to Tamil Nadu Industrial Policy 2014, among the Indian States, Tamil Nadu ranked first in terms of _______. Choose the right answer:தமிழ்நாடு தொழில் கொள்கை 2014-இன் படி, இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு எதன் அடிப்படையில் முதலிடம் வகிக்கிறது? பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்க.
(i)Number of factories
(ii)Number of workers employed in the factories sector
(iii)Gross industrial output
(iv)Net value addition
(i)தொழிற்சாலைகளின் எண்ணிக்கை
(ii)தொழிற்சாலை துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை
Jal Jeevan Mission plays an important role for ________. Choose the correct answer among the following.ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கியப் பங்கு ________ பின்வருவனவற்றுள் சரியான பதிலைத் தேர்வு செய்க.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Reason and Assertion type : Assertion [A] : RBI Act, 1934 was amended in 2016. Reason [R] : To implement flexible…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.