Which of the following statements are true about Micro, Small and Medium Enterprises (MSMEs) in Tamil Nadu?தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
(i)Tamil Nadu ranks third in the country in Udyam Registrations.
(ii)30% of the state's entrepreneurs are women.
(iii)Coimbatore has the most number of MSMEs in the state.
(i)உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
(ii)மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.
(iii)கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.
A(i) only(i) மட்டும்
B(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டுமே
C(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டுமே✓
D(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டுமே
CCorrect answerசரியான விடை(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டுமே
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C) (i) மற்றும் (ii) மட்டுமே.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Economics
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
What was the cause for high inflation in India?இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்
AHigh demandஅதிக தேவை
BWeaken rupee against the dollarடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு✓
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I
List II
(a)
Gold collar workers
1.
Involved in quaternary activities
(b)
White collar workers
2.
Involved in secondary activities
(c)
Red collar workers
3.
Involved in quinary activities
(d)
Blue collar workers
4.
Involved in primary activities.
Codes :
பட்டியல் I
பட்டியல் II
(a)
தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
1.
நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
(b)
வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்
2.
இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
(c)
சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்
3.
ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are true about Micro, Small and Medium Enterprises (MSMEs) in Tamil Nadu? (i) Tamil…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.