TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNTo reduce the Investment and the Incremental capital…

To reduce the Investment and the Incremental capital output ratio the following approaches are to be accomplished
I. Static efficiency
II. Dynamic efficiency
III. Allocative efficiency
IV. Technical efficiency
ஒரு முதலீடு மற்றும் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதத்தைக் குறைக்க, பின்வரும் அணுகுமுறைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
I. நிலையான செயல்திறன்
II. மாறும் செயல்திறன்
III. ஒதுக்கீடு செயல்திறன்
IV. தொழில்நுட்ப செயல்திறன்

  1. I, III, IV onlyI, III, IV மட்டும்
  2. I, II, III onlyI, II, III மட்டும்
  3. I, II, IV onlyI, II, IV மட்டும்
  4. II, III, IV onlyII, III, IV மட்டும் ✓
Correct answerசரியான விடை II, III, IV onlyII, III, IV மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) II, III, IV only.சரியான விடை (D) II, III, IV மட்டும்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Why India has not become self-reliant in edible oil productions?
    I. High cultivation cost
    II. Low productivity
    III. Lack of Government support
    IV. Deficient domestic demand
    சமையல் எண்ணெய் உற்பத்தியில் ஏன் இந்தியா தற்சார்பு அடையவில்லை?
    I. கூடுதலான சாகுபடி செலவு
    II. குறைந்த உற்பத்தி திறன்
    III. அரசு ஆதரவு இல்லை
    IV. போதிய உள்நாட்டு தேவை இன்மை
    1. II onlyII மட்டும்✓
    2. I and IIII மற்றும் III
    3. I, II and IIII, II மற்றும் III
    4. I onlyI மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following schemes with their respective beneficiariesகீழ்வரும் திட்டங்களை அதற்குரிய திட்டங்களின் பயனாளிகளுடன் பொருத்துக
    (a)Babu Jagjivan Ram Chhatravас Yojana1.Scheduled tribes
    (b)Atal Vayo Abhyuday Yojana2.Minorities
    (c)Pradhan Mantri Jan Vikas Karyakram Yojana3.Scheduled castes
    (d)Pradhan Mantri Janjantiya Vikas Mission4.Senior citizens
    (a)பாபு ஜக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம்1.பட்டியலினப் பழங்குடியினர்
    (b)அடல் வயோ அப்யுதேய திட்டம்2.சிறுபான்மையினர்
    (c)பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டம்3.பட்டியலின சாதிகள்
    (d)பிரதம மந்திரி ஜஞ்ஜாதீய விகாஸ் இயக்கம்4.மூத்த குடிமக்கள்
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In accordance with the recommendation of the 15th Finance Commission, states will be allowed a fiscal deficit of 4.0% of GSDP of which 0.5% will be tied to reform the following sector.15ஆம் நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு GSDP-ல் 4.0% நிதிப்பற்றாக்குறை அனுமதிக்கப்படும், அதில் 0.5% பின்வரும் துறையைச் சீர்திருத்துவதற்கு இணைக்கப்படும்.
    1. Agriculture reformவிவசாயத் துறை
    2. Power sector reformஎரிசக்தி துறை✓
    3. Industrial sector reformதொழில்துறை
    4. Service sector reformசேவை துறை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "To reduce the Investment and the Incremental capital output ratio the following approaches are to be accomplished I.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) II, III, IV only.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்