Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 3 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
Choose the correct inquisitive interrogative for the given imperative.
"Please help me".- Can you help me?✓
- You help me?
- Will help me?
- Did you help me?
-
Find the difference between compound interest and simple interest if P = Rs. 10,000, rate of interest is 10% per annum, n = 3 years.P = ரூ. 10,000, ஆண்டு வட்டி வீதம் 10%, n = 3 ஆண்டுகள் எனில் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
- Rs. 61ரூ. 61
- Rs. 122ரூ. 122
- Rs. 320ரூ. 320
- Rs. 310ரூ. 310✓
-
மொழிபெயர்ப்பு தருக :
CAVEAT PETITION- அவசரத் தன்மை மனு
- மனித உரிமை மனு
- முன்னெச்சரிக்கை மனு✓
- தடை உத்தரவு
-
உயிரியலில் "Achene" என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
- செவ்வறைக்கனி✓
- தாய்ப்பால் மறத்தல்
- சீழ்க்கட்டி
- உதிர்தல்
-
Read the following news item and identify the statements which are best implied in it.
Jal Shakti Abhiyan
National Water Mission, Ministry of Jal Shakti launched a campaign, "catch the rain, where it falls, when it falls" on 22nd March 2021 on World Water Day to urge the states and all stakeholders to create Rain Water Harvesting Structures (RWHS), suitable to their climatic conditions and sub-soil strata, with people's active participation.- 1. The centre encourages the states to act according to their climatic conditions.
- 2. Involvement of the State Government only can improve RWHS.
- 3. RWHS implies only for government structures.
- 4. RWHS requires peoples' participation.
- 1 and 2
- 3 and 4
- 2 and 3
- 1 and 4✓
-
A works 3 times faster than B and completes a work in 24 days less than the days taken by B. If they both work together, find the time they would take to complete the work.A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொள்ளும் நாட்களை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து, அந்த வேலையை செய்தால், அதனை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.
- 6 days6 நாட்கள்
- 7 days7 நாட்கள்
- 8 days8 நாட்கள்
- 9 days9 நாட்கள்✓
-
Sentence : I concur with your assessment.
Question : Which of the following words or phrases could be substituted for 'concur with' without changing the meaning?- (i) disagree with
- (ii) agree with
- (iii) am in agreement with
- (iv) dispute
- Only (ii)
- (ii) and (iii)✓
- Only (iii)
- None of the above
-
Which of the following is/are correct?
The South Indian Liberal Federationபின்வருவனவற்றில் எது/எவை சரியானது?
தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு- (i) Dr. C. Natesan was the founder.
- (ii) Dr. T.M. Nair and Sir. Pitti Theagarayar were the Co-founders.
- (iii) Shri Rajarathnam was the first President of the Federation.
- (iv) 'Andhra Prakasika and Muktadhara' were the magazines of the Federation.
- (i) டாக்டர் சி. நடேசன் இதன் நிறுவனர் ஆவார்.
- (ii) டாக்டர் டி.எம். நாயர் மற்றும் சர். பிட்டி தியாகராயர் ஆகியோர் இதன் இணை நிறுவனர்கள் ஆவர்.
- (iii) ஸ்ரீ ராஜரத்தினம் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆவார்.
- (iv) 'ஆந்திரா பிரகாசிகா மற்றும் முக்ததாரா' ஆகியவை இச்சங்கத்தின் இதழ்களாக இருந்தன.
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரியானவை✓
- Only (i) is correct(i) மட்டும் சரியானது
- (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரியானவை
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானவை
-
Assertion [A] : Modern education played an important role in the rise of reform movements.கூற்று [A] : நவீனக் கல்வி சீர்திருத்த இயக்கங்களின் தோற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தது.
Reason [R] : Western education introduced ideas of liberty, equality and nationalism.
காரணம் [R] : மேற்கத்தியக் கல்வி சுதந்திரம், சமத்துவம் மற்றும் தேசியவாதம் போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]வின் சரியான விளக்கம் இல்லை
-
'நாற்றிசையொளிறுந்தமிழ்' - இச்சொல்லைப் பிரித்தெழுதுக :
- நான்கு + திசை + ஒளிறும் + தமிழ்✓
- நாற் + றிசை + யொளிறுந் + தமிழ்
- நாற்று + திசை + ஒளிறும் + தமிழ்
- நாற்றிசை + யொளிறுந்தமிழ்
-
பிரித்து எழுதுக.
நெட்டிலை- நெடுமை + இலை✓
- நெட்டி + இலை
- நெடு + இலை
- நெ + இலை
-
"கணைகொடிது யாழ்கோடு செவ்விது" என்ற உவமையின் வாயிலாக வள்ளுவர் எதனை உணர்த்துகிறார்?
- மக்களின் பண்புகளை அவரவர் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்✓
- நடுவுநிலைமை இல்லாதவர், நடுவுநிலைமை உடையவர் தன்மையை அறிதல்
- கல்லாதவர், கற்றவர் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும்
- நல்ல நட்பு, தீய நட்பினால் உண்டாகும் விளைவுகளை உணர்தல்
-
அரைப்புள்ளி அமையும் இடங்கள்
கூற்று : பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்; அணைகள் பல கட்டினார்; தொழிற்சாலைகள் பல திறந்தார்; தமிழ்நாட்டின் தரத்தை உயர்த்தினார்.
காரணம் : ஒன்றுக்கு ஒன்று மாறான கருத்துக் கொண்ட சிறிய சிறிய வாக்கியங்கள் சேர்ந்து முழுக் கருத்தை விளக்குமானால் ஒவ்வொரு சிறு வாக்கியத்தின் பின்னரும் அரைப்புள்ளியிட வேண்டும்.
- கூற்று சரி; காரணம் சரியன்று✓
- கூற்று சரியன்று; காரணம் சரி
- கூற்று காரணம் இரண்டும் சரி
- கூற்று காரணம் இரண்டும் சரியன்று
-
ஒரு சொல்லிற்கு இணையான வேறுசொல் அறிதல்.
உபசரிப்பு- இன்முகம்
- விருந்தோம்பல்✓
- நகையாடல்
- வரவேற்றல்
-
Which of the following statements are true about the National Disaster Management Authority (NDMA) recommendations on Chennai floods.சென்னை வெள்ளம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வழங்கிய பரிந்துரைகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
- (i) Expert Committee for water release decisions.
- (ii) Establishing Chennai AWS network for rainfall monitoring.
- (iii) Sharing of flood management best practices.
- (iv) Use of only satellite data for forecasting.
- (i) நீர் வெளியேற்றத்தை முடிவு செய்ய நிபுணர் குழு அமைத்தல்.
- (ii) மழைபொழிவைக் கண்காணிக்க சென்னையில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) வலையமைப்பு உருவாக்குதல்.
- (iii) வெள்ள மேலாண்மை, சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி பகிர்தல்.
- (iv) வெள்ள முன்னறிவிப்புக்கு செயற்கைக்கோள் தரவை மட்டும் பயன்படுத்துதல்.
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
-
'பெரிதின்பமுற்றே' - என்ற சொல்லைப் பிரித்தெழுதுக.
- பெரி + தின்பம் + உற்றே
- பெரி + தின்பம் + முற்றே
- பெரிதின்பம் + உற்றே
- பெரிது + இன்பம் + உற்றே✓
-
Assertion [A] : Karunagara Menon refused to be the Editor of the Justice Magazine.கூற்று [A] : கருணாகர மேனன் ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக இருப்பதற்கு மறுத்துவிட்டார்.
Reason [R] : Annie Besant was the primary cause of Karunagara Menon's decision.
காரணம் [R] : கருணாகர மேனன் முடிவிற்கு அன்னிபெசன்ட் முக்கிய காரணமாவார்.
- [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்.✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] என்பது சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்பது சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல
-
Which of the following statements are true about Temple Entry Movement?கோவில் நுழைவுப் போராட்டத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?
- (i) Temple Entry Movement in India initiated in 1920s, was a social reform movement.
- (ii) It aimed to challenge the discriminatory practice of denying temple entry to lower caste members.
- (iii) It saw its first major struggle in the Vaikom Satyagraha in 1924.
- (iv) Gandhi led the 1924 Vaikom Satyagraha.
- (i) 1920களில் இந்தியாவில் தோன்றிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கமே கோவில் நுழைவு போராட்டம்.
- (ii) கீழ்நிலை மக்களுக்கு கோவிலினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.
- (iii) 1924-ல் வைக்கம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டமே இதற்கு தொடக்கமாக அமைந்தது.
- (iv) 1924 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் தலைமையேற்று நடத்தினார்.
- (i) is true(i) மட்டும் சரியானது
- (i) and (ii) are true(i) மற்றும் (ii) மட்டும் சரியானது
- (i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) சரியானது✓
- All the above are trueமேற்கூறிய அனைத்தும் சரியானது
-
Match the following.பின்வருவனவற்றைப் பொருத்துக.
List I List II (a) Coxsackie virus 1. Chicken pox (b) Parvovirus B19 2. German Measles (c) Rubella virus 3. Erythema infectiosum (d) Varicella-zoster virus 4. Hand, foot and mouth disease பட்டியல் I பட்டியல் II (a) காக்ஸ்சாக்கி வைரஸ் 1. சின்னம்மை (b) பார்வோவைரஸ் B19 2. ஜெர்மன் தட்டம்மை (c) ரூபெல்லா வைரஸ் 3. எரித்மா இன்ஃபெக்டியோசம் (d) வாரிசெல்லா-சோஸ்டர் வைரஸ் 4. கை-கால் மற்றும் வாய் நோய் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
The Complex form of the simple sentences :
A fox once met a lion. The fox had never seen a lion before. is- A fox who had never seen a lion before met him✓
- A fox who have never seen a lion before met him
- A fox had never seen a lion before
- A fox had never met a lion before
-
Scenario : A local resident is reviewing a document released by the municipal corporation regarding new regulations for waste disposal.
Question : Which of the following words or phrases would be considered an 'official term' rather than a 'general term' in the context of this document? Select all that apply.- (a) Trash
- (b) Ordinance
- (c) Solid waste management
- (d) Garbage
- (b) and (c)✓
- (a) and (d)
- (a) and (c)
- (b) and (d)
-
Fill in the blanks using the words given in the options.
It is usual that a person ________ his feet, when he walks alone; and ________ if it is dark. His breath begins to ________ and so his eyes ________.- 1. shudders
- 2. wink
- 3. stamps
- 4. gasp
- 1, 3, 2, 4
- 3, 1, 2, 4
- 1, 4, 2, 3
- 3, 1, 4, 2✓
-
பொருத்துக :
இலை வகைList I List II (a) இலை 1. சோளம் (b) தாள் 2. தென்னை (c) தோகை 3. வேம்பு (d) ஓலை 4. புல் தாவரங்கள்
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Match the following :
Name of the Leaderகீழ்வருபவனவற்றை பொருத்துக :
தலைவர் பெயர்List I List II (a) Jawaharlal Nehru 1. Liberal Democrat (b) Dr. B.R. Ambedkar 2. Radical egalitarian (c) Mahatma Gandhi 3. Non-Modernist (d) K.T. Shah 4. Social Democrat Political Vision
பட்டியல் I பட்டியல் II (a) ஜவஹர்லால் நேரு 1. தாராளவாத மக்களாட்சிவாதி (b) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 2. தீவிர சமத்துவவாதி (c) மகாத்மா காந்தி 3. பழமைவாதி (d) கே.டி. ஷா 4. சமூக மக்களாட்சிவாதி அரசியல் பார்வை
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
தவறான இணையைத் தேர்ந்தெடு
- (i) கன்னு - தெலுங்கு
- (ii) கெண் - பர்ஜி
- (iii) கொண் - தோடா
- (iv) கண்ணு - தமிழ்
- (i) மட்டும்
- (ii) மட்டும்
- (iii) மட்டும்
- (iv) மட்டும்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →