Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 12 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 12 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
The ratio of milk and water in 72 litres of mixture is 5 : 3. What amount of water is added to make the ratio of milk and water 3 : 5 respectively?72 லி பால் மற்றும் தண்ணீர் கலவையில் அவற்றின் விகிதம் 5 : 3 எனில் எவ்வளவு தண்ணீரைச் சேர்த்தால் அவற்றிற்கான விகிதம் 3 : 5 ஆக மாறும்?
- 8181
- 8484
- 8383
- 4848✓
-
Choose the correct match from the following :கீழ்க்காண்பனவற்றில் சரியானவற்றைத் தேர்வு செய்க
- 1. South Indian Liberal Federation - 1950
- 2. Trade Union (or) Labour Union - 1918
- 3. Communal Reservation Law - 1921
- 4. Charity Law - 1930
- 1. தென்னிந்தியர் நல உரிமைக் கழகம் - 1950
- 2. தொழிலாளர் சங்கம் - 1918
- 3. இனவாரி ஒதுக்கீட்டுச் சட்டம் - 1921
- 4. அறக்கட்டளைச் சட்டம் - 1930
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி✓
-
Connect the given single word with another single word given in the choices to make two Compound words : Fire, Bon
- Cook, Stove
- Flame, Matches
- Man, Fire✓
- Stick, Fire
-
மாயூரம் வேதநாயகம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்?
- 21 ஆம் நூற்றாண்டு
- 19 ஆம் நூற்றாண்டு✓
- 20 ஆம் நூற்றாண்டு
- 18 ஆம் நூற்றாண்டு
-
Which poet is known as "The Poet of the People"?
- Edgar Albert Guest✓
- Henry Van Dyke
- Sarojini Naidu
- John Masefield
-
Consider the following statements with regard to Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service & Term of Office) Act, 2023 and choose the correct statement.தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் 2023 குறித்து சரியான கூற்றை தேர்வு செய்யவும்.
- This Act provides that the appointment of Election Commissioners should be done by the Prime Minister on the recommendations of the Selection Committee.இந்தச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையர்களைத் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் பிரதம அமைச்சர் நியமனம் செய்வார்
- That Selection Committee consisting of the Prime Minister, Leader of opposition in Rajya Sabha, Union Cabinet Minister (nominated by Prime Minister)இந்தச் சட்டத்தின் கீழ் தேர்வுக் குழுவானது பிரதமர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமரால் நியமனம் செய்யப்படும் கேபினட் மந்திரி ஆகியோரைக் கொண்டிருக்கும்.
- This Act repealed the Election Commission (Conditions of Service of Election Commissioners & Transaction of Business) Act, 1991.இந்தச் சட்டமானது 1991ம் ஆண்டின் தேர்தல் ஆணைய (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டத்தை நீக்கம் செய்கிறது.✓
- Under the new legislation, the Chief Justice of Supreme Court of India is part of the Selection Committee.இந்தப் புதிய சட்டத்தின்படி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருக்க வழிவகுக்கப்பட்டது.
-
Choose the correct expansion for the given Abbreviation :
"SWOT"- Strengths, Work, Opportunities and Thought
- Strengths, Willingness, Objectives and Team work
- Strength, Wish, Orderliness and Thrusts
- Strength, Weakness, Opportunities and Threat✓
-
Which of the following statement(s) is/are true about the IUBMB system of classification of enzymes.IUBMB முறை நொதிகளின் வகைப்பாட்டில் எந்த வாக்கியம்/வாக்கியங்கள் உண்மையானது/உண்மையானவை?
- (i) International Union of Biology and Modern Biology
- (ii) International Union of Biochemistry and Molecular Biology
- (iii) International Union of Biology and Molecular Biology
- (iv) International Union of Biochemistry and Modern Biology
- (i) உயிரியல் மற்றும் தற்கால உயிரியலின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
- (ii) உயிர்வேதியியல் மற்றும் உயிரி மூலக்கூறுகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
- (iii) உயிரியல் மற்றும் உயிரிமூலக் கூறுகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
- (iv) உயிர்வேதியியல் மற்றும் தற்கால உயிரியலின் பன்னாட்டு ஒருங்கிணைப்பு
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
-
Assertion [A] : Not to kill the animals in incomparable virtue than not to speak untrue words.விளக்கம் [A] : பொய்யாமையைக் காட்டிலும் கொல்லாமை சிறந்த அறமாகும்.
காரணம் [R] : பிற உயிரைக் கொல்வது பொய்யாமையைக் காட்டிலும் கொடுமையானது.Reason [R] : It is highly dangerous one to kill the animals than not to speak untrue words.
- [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.✓
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
-
Which one of the following cannot be the square of a natural number?கீழ்க்காண்பவற்றுள் எது இயல் எண்ணின் வர்க்கமாக இருக்க முடியாது?
- 3276132761
- 8122581225
- 4243842438✓
- 2016420164
-
அகரவரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் :
- மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம், தெய்வம், புள், காடுறை உலகம்
- காடுறை உலகம், தீம்புனல் உலகம், தெய்வம், புள், பெருமணல் உலகம், மைவரை உலகம்✓
- காடுறை உலகம், தெய்வம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம், புள், மைவரை உலகம்
- புள், பெருமணல் உலகம், காடுறை உலகம், தெய்வம், தீம்புனல் உலகம், மைவரை உலகம்
-
Choose the correct options :
Ministry of Agriculture and Farmers Welfare includes theகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
வேளாண்மை அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலவாரியம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது- (i) Department of Agriculture, Co-operation and Farmers
- (ii) Department of Animal Husbandry, Dairying and Fisheries
- (iii) Department of Agricultural Research and Education
- (i) வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை
- (ii) கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை
- (iii) விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை
- (i), (ii) only(i), (ii) மட்டும்
- (ii), (iii) only(ii), (iii) மட்டும்
- (i), (iii) only(i), (iii) மட்டும்✓
- (i), (ii), (iii)(i), (ii), (iii)
-
Which of the following features are true about (CMSPGHS) Chief Minister Solar Powered Green House Scheme?முதலமைச்சரின் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பசுமை இல்லத் திட்டம் குறித்த பின்வரும் அம்சங்களில் எவை உண்மையானவை?
- (i) Protect the farmers from exploitative practices of private traders.
- (ii) All the people living below poverty line in rural areas are eligible for solar powered green houses.
- (iii) No land acquisition is envisaged under this scheme. Only people with patta for their sites are eligible under this scheme.
- (i) தனியார் வர்த்தகர்களின் சுரண்டல் நடவடிக்கைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கின்றன.
- (ii) கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் அனைவரும் சூரிய ஆற்றலால் இயங்கும் பசுமை வீடுகளுக்குத் தகுதியுடையவர்கள்.
- (iii) இத்திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துதல் எதுவும் திட்டமிடப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ், தங்கள் மனைகளுக்குப் பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
எண்ணிடைப்படக் கிடந்ததா ________ படுமோ.
- நினைக்கவும்
- எண்ணவும்✓
- செப்பவும்
- பகிரவும்
-
Choose the correct sentence pattern :
His words filled them with terror.- SVOC
- SVOA✓
- SVCA
- SVIODO
-
Sentence : I have finished my work
Question : Which of the following Tamil sentences best conveys the meaning of the given sentence?- (a) நான் என் வேலையை முடித்தேன்.
- (b) நான் என் வேலையை முடித்துவிட்டேன்.
- (c) நான் என் வேலையை முடித்துக் கொண்டிருக்கிறேன்.
- (d) நான் என் வேலையை முடிப்பேன்.
- Only (c)
- Only (b)✓
- Both (c) and (b)
- Both (a) and (d)
-
"வறக்குமேல்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் கண்டறிக.
- இயல்பு
- குற்றம்
- பெய்யாது
- பெய்யும்✓
-
"ஞாலம் பகலும் பாற்பட்டு அன்று இருள்" - யாருக்கு?
- கல்லாதவர்க்கு
- ஆராயாமல் நட்பு கொண்டவர்க்கு
- பிறரோடு பழகி மனமகிழ முடியாதவர்க்கு✓
- கூடா ஒழுக்கம் கொண்டவர்க்கு
-
Choose the sentence with correct Subject Verb agreement
- The cat run fast
- The dogs barks loudly
- She play the piano
- He walks to school✓
-
The Official Newspaper of Muslim League wasமுஸ்லீம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை
- Star of Indiaஸ்டார் ஆப் இந்தியா
- The Dawnஎழுச்சி✓
- Qaumகாவ்ம்
- Inquilabஇன்குலாப்
-
Despite the challenging circumstances, she remained ________ in her determination to succeed.
- (a) absolute
- (b) hard
- (c) impeccable
- (d) steadfast
- Only (a)
- Only (b)
- Only (c)
- Only (d)✓
-
"And miles to go before I sleep
And miles to go before I sleep"
These lines tell about ________.- Distance
- Rest
- Promises✓
- Travel
-
"பகளாபாத்" என்ற உருது மொழிச் சொல்லின் தமிழ் - பொருளைக் கூறுக.
- தயிர்ச்சோறு (பழத் துண்டுகள் உடையது)
- எலுமிச்சம் சோறு (வேர்க்கடலை உடையது)
- குருமா (காய்கறிகள் உடையது)✓
- பிரியாணி (முந்திரிப் பருப்பு உடையது)
-
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- அடுக்குத் தொடரில் உள்ள சொற்களைத் தனி தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்கு பொருள் உண்டு.
- அடுக்கு தொடரில் உள்ள சொற்களைத் தனித் தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்கும் பொருள் உண்டு.
- அடுக்குத் தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு.✓
- அடுக்கு தொடரில் உள்ள சொற்களை தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு.
-
Choose the wrong matches :தவறான இணைகளைக் கண்டறி :
- 1. Viralkavar Periyazh Paanar - Kurunthogai
- 2. Meen Seevum Pancheri Yodu - Madurai Kanchi
- 3. Mullai Nalyazh Paanar - Ayngurunooru
- 4. Paanar Padumalai Panniya Yelaalin - Pathitrupaththu
- 1. விரல்கவர் பேரியாழ் பாணர் - குறுந்தொகை
- 2. மீன் சீவும் பாண்சேரி யோடு - மதுரைக் காஞ்சி
- 3. முல்லை நல்யாழ்ப் பாணர் - ஐங்குறுநூறு
- 4. பாணர் படுமலை பண்ணிய எழாலின் - பதிற்றுப்பத்து
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)✓
- (3) and (4)(3) மற்றும் (4)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →