Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 8 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
The perimeter of an equilateral triangle is 180 cm. Find the area of itஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 180 செ.மீ எனில் அதன் பரப்பளவைக் காண்க.
- 1548.8 cm21548.8 செ.மீ2
- 1558.8 cm21558.8 செ.மீ2✓
- 1538.8 cm21538.8 செ.மீ2
- 1528.8 cm21528.8 செ.மீ2
-
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
முரி, முறி- வளைவு, தளிர்✓
- முற்றம், உடல்
- முள், மரம்
- கடல், மரம்
-
The Superlative form of 'Mohan is better than any other student in the college' is
- Mohan is one of the best students in the college
- Mohan is a best student of our college
- Mohan is the best student in our college✓
- None of the above
-
Identify the correct spelling of the word which denotes the following sentence :
A space from which most or all of the matter has been removed.- Vaccum
- Vacume
- Vacuum✓
- Vacum
-
Which of the following options correctly combines the two sentences into a compound sentence using an appropriate coordinating conjunction?
Sentence 1 - She wanted to go for a walk.
Sentence 2 - It started raining heavily.- (a) She wanted to go for a walk, but it started raining heavily.
- (b) She wanted to go for a walk; therefore, it started raining heavily.
- (c) She wanted to go for a walk and it started raining heavily.
- (d) She wanted to go for a walk, because it started raining heavily.
- (a)✓
- (b)
- (c)
- (d)
-
தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர் ________
- கவி ஞாயிறு
- தமிழ் ஞாயிறு
- கலை ஞாயிறு
- மொழி ஞாயிறு✓
-
நீறு பூத்த நெருப்புப் போல - இத்தொடரின் பொருள்
- உணர்ச்சி வெளிப்படும்
- உணர்ச்சி மறைந்திருக்கும்✓
- உணர்ச்சி இல்லை
- உணர்ச்சி மாறுபடும்
-
Identify the gerund in the following passage :
An annoying child started torturing her kind hearted mother who was shopping after finishing her day work, along with her ailing mother in the evening.- finishing✓
- annoying
- torturing
- shopping
-
Which of the following is incorrectly paired?
- 1. Instilled values - to be strong
- 2. Greatest Gift - Dad's presence
- 3. Dad, A hero - to the world
- 4. Dad, not a hero - to the poet
- 1 and 2
- 2 and 4
- 3 and 4✓
- 1 only
-
The term "task force" means ________.
- An armed force for a special operation
- An individual with specialized knowledge
- A temporary team within the organization✓
- A group of volunteers with no specific skills
-
Select the combination of numbers that form a meaningful word based on the given code
P O L I C M A N T
1 2 3 4 5 6 7 8 9கீழே கொடுக்கப்பட்ட எழுத்துக்களின் எண்களைப் பிரதியிட்டால், ஒரு முழுமையான பொருள் உள்ள வார்த்தை கிடைக்கும் அந்த எண் குறியீடு எது?
P O L I C M A N T
1 2 3 4 5 6 7 8 9- 2, 5, 6, 7, 1, 4, 8, 3, 92, 5, 6, 7, 1, 4, 8, 3, 9
- 5, 2, 7, 1, 6, 4, 3, 8, 95, 2, 7, 1, 6, 4, 3, 8, 9
- 5, 2, 6, 1, 3, 4, 7, 8, 95, 2, 6, 1, 3, 4, 7, 8, 9✓
- 2, 5, 1, 6, 7, 3, 8, 4, 92, 5, 1, 6, 7, 3, 8, 4, 9
-
Passage : A government agency introduced online portals for various public services. While this reduced wait time and paperwork, it also created challenges for elderly citizens who were not digitally literate. The agency then initiated training programs and established help desks to assist the senior citizens, but resource constraints limited the reach of these support services.
Question : Based on the passage, which of the following is/are most likely true?- (a) The introduction of e-services has been universally beneficial.
- (b) The agency recognized the need to address digital literacy barriers
- (c) Resource limitations affected the agency's support initiatives.
- (d) E-services completely eliminated the need for physical service centers
- both (a) and (b)
- both (a) and (d)
- both (b) and (d)
- both (b) and (c)✓
-
Assertion [A] and Reason [R] question :கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா :
Assertion [A] : A Minister at the State level continues in office till he enjoys the confidence of the Chief Minister.
Reason [R] : The Chief Minister can ask him to resign or advise the Governor to dismiss him in case of difference of opinion.
கூற்று [A] : மாநில அளவில், ஓர் அமைச்சர், முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை பதவியில் நீடிக்கிறார்.
காரணம் [R] : ஒரு வேளை, அமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், முதலமைச்சர், அவரைப் பதவி விலகுமாறு கேட்கலாம் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தலாம்.
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல
-
If we write like this AEBFCGDH .... Write the letters which come near to "J".AEBFCGDH.... என எழுதும் போது "J" என்ற எழுத்திற்கு அருகில் வரும் எழுத்துகளை எழுதுக.
- F, G, L, MF, G, L, M
- G, H, M, NG, H, M, N
- F, G, M, NF, G, M, N✓
- G, H, L, MG, H, L, M
-
Complete the following sentence by choosing the most appropriate words from the options provided. Select one word for each blank.
The international climate mission aimed to (Blank 1) global carbon emissions through the (Blank 2) of sustainable energy technologies.
Blank 1 : (a) exacerbate (b) mitigate (c) amplify (d) propagate.
Blank 2 : (a) proliferation (b) stagnation (c) depletion (d) curtailment.- 1-(a), 2-(b)
- 1-(b), 2-(a)✓
- 1-(c), 2-(c)
- 1-(d), 2-(d)
-
Arrange the following Political Parties (Chronological Order) as per their formation :பின்வரும் அரசியல் கட்சிகளை அவை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் கால வரிசைப்படுத்துக:
- 1. Dr. Asom Gana Parishad
- 2. Biju Janata Dal
- 3. National Peoples Party
- 4. Aam Aadmi Party
- 1. டாக்டர். அசோம் கண ஃபரிஷத்
- 2. பிஜூ ஜனதா தளம்
- 3. நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி
- 4. ஆம் ஆத்மி பார்ட்டி
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
Read the following assertion and reason and select the correct answer from the code given below.பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியானப் பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
Assertion [A] : In 1925 Thanthai Periyar left the Congress Party.
Reason [R] : In 1925 Thanthai Periyar started the Self-Respect Movement.
கூற்று [A] : 1925ல் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
காரணம் [R] : 1925ல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல✓
-
Arrange the fractions 17/18, 31/36, 43/45, 59/60 in the ascending order.கீழ்காணும் பின்னங்களை ஏறுவரிசையில் எழுதுக. 17/18, 31/36, 43/45, 59/60
- 31/36 < 17/18 < 43/45 < 59/6031/36 < 17/18 < 43/45 < 59/60✓
- 17/18 < 31/36 < 43/45 < 59/6017/18 < 31/36 < 43/45 < 59/60
- 31/36 < 17/18 < 59/60 < 43/4531/36 < 17/18 < 59/60 < 43/45
- 43/45 < 17/18 < 59/60 < 31/3643/45 < 17/18 < 59/60 < 31/36
-
Match the following :
Articlesபின்வருவனவற்றைப் பொருத்துக :
சரத்துகள்List I List II (a) Art. 123 1. Proclamation of Emergency Power (b) Art. 72 2. Dissolve the House of People (c) Art. 85 3. Pardoning Power (d) Art. 352 4. Ordinance making Power Powers of the President
பட்டியல் I பட்டியல் II (a) சரத்து 123 1. அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் (b) சரத்து 72 2. மக்களவையை கலைத்தல் (c) சரத்து 85 3. மன்னிப்பளிக்கும் அதிகாரம் (d) சரத்து 352 4. அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
பொருளறிந்து பொருத்துக :
List I List II (a) வனப்பு 1. இனிமை (b) பிடி 2. அழகு (c) மருங்கு 3. பெண் யானை (d) வீறு 4. பக்கம் (e) மதுரம் 5. வலிமை - (a)-2 (b)-3 (c)-4 (d)-5 (e)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4 (e)-5
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4 (e)-5
- (a)-1 (b)-3 (c)-2 (d)-5 (e)-4
-
Which of the following statement are true about Zamindari System?ஜமீன்தாரி முறை (Zamindari System) பற்றி, பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) This system was introduced by Cornwallis in 1973.
- (ii) This system was prevalent in West Bengal, Bihar, Orissa, Uttar Pradesh, Andhra Pradesh and Madhya Pradesh.
- (iii) The demand was fixed at 9/11 of the rental, the rest 2/11 being the Zamindar's remuneration.
- (iv) The Zamindari settlement made them owner of the land. Thereby creating a permanent interest in land.
- (i) இந்த முறை 1973-இல் கார்ன்வாலிஸ் (Cornwallis) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது
- (ii) இந்த முறை மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடைமுறையில் இருந்தது
- (iii) வாடகையில் 9/11 பங்கு கோரிக்கைகாக நிர்ணயிக்கப்பட்டது. மீதமுள்ள 2/11 பங்கு ஜமீன்தாரின் ஊதியமாகும்
- (iv) ஜமீன்தார் தீர்வு அவர்களை நிலத்தின் உரிமையாளர்களாக்கியது. அதன் மூலம் நிலத்தில் நிரந்தர உரிமையை உருவாக்கியது
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
-
Which among the following statement(s) are true about Gazalu Lakshmanarasu?பின்வருவனவற்றுள் கசலு லட்சுமணராசு தொடர்புடைய சரியான கூற்று எது?
- (i) He founded the Madras Native Association.
- (ii) He purchased the News Paper called 'Native Interpreter'.
- (iii) He formed the Hindu progressive improvement society.
- (iv) He established Vidyanubavanayandira salai printing press.
- (i) இவர் சென்னை வாசிகள் சங்கத்தை நிறுவினார்.
- (ii) இவர் 'நேட்டிவ் இன்டர்பிரட்டர்' என்ற பத்திரிகையை விலைக்கு வாங்கினார்.
- (iii) இவர் இந்து முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
- (iv) இவர் வித்யானுபவானயந்திர சாலை என்ற அச்சுக்கூடத்தை நிறுவினார்.
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (i) and (iii)(i) மற்றும் (iii)✓
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)
-
Four cows are tethered at four corners of a square plot of side 84 feet so that they just cannot reach one another. The ungrazed area is ________.பக்க அளவு 84 அடி கொண்ட ஒரு சதுர வடிவ நிலத்தின் 4 முனைகளிலும், முனைக்கு ஒன்றாக ஒரு பசு கட்டப்பட்டிருந்தது. ஒரு பசு மற்றொன்றை அடைய முடியாத அளவு சரியாகக் கட்டப்பட்டிருந்தால் பசுக்கள் மேயாத நிலத்தின் அளவு என்ன?
- 1612 sq.feet1612 சதுர அடிகள்
- 1522 sq.feet1522 சதுர அடிகள்
- 1512 sq.feet1512 சதுர அடிகள்✓
- 1622 sq.feet1622 சதுர அடிகள்
-
Madia oil என்னும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைத் தருக.
- விளக்கெண்ணெய்
- சூரியகாந்தி எண்ணெய்✓
- ஆமணக்கு எண்ணெய்
- பனை எண்ணெய்
-
Pick out the main verb in the following sentence :
I have had dinner.- have
- had✓
- have had
- had have
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →