Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 11 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 11 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்களோடு பொருத்துக.
List I List II (a) Torsion 1. தொலைக்காட்சி வலவிளிம்பு (b) Torridity 2. தோளணி (c) Tippet 3. முறுக்கம் (d) Snivet 4. வெப்ப மண்டல நிலை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
The annual science fair at Crestwood High School is a highly anticipated event that showcases the innovative projects of students from various grades. The winners receive scholarships and the opportunity to present their work at a regional competition. What is the main purpose of the annual science fair at Crestwood High School?
- To sell science related merchandise
- To recruit new students
- To raise funds to school
- To showcase student projects and innovations✓
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
List I List II (a) The East India Association 1. Sisir Kumar Ghosh (b) The Indian League 2. Dadabhai Naoroji (c) The Bombay Association 3. P. Ananda Charlu (d) The Madras Mahajana Sabha 4. Badruddin Tyabji பட்டியல் I பட்டியல் II (a) கிழக்கிந்திய சங்கம் 1. சிசிர்குமார் கோஷ் (b) இந்தியன் லீக் 2. தாதாபாய் நௌரோஜி (c) பம்பாய் சங்கம் 3. P. ஆனந்த சார்லு (d) மெட்ராஸ் (சென்னை) மகாஜனா சபா 4. பத்ரூத்தீன் தயாப்ஜி - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
பொருத்துக:
உவமைத் தொடர்List I List II (a) ஆற்றில் கரைத்த புளி போல 1. உருவாகாத திட்டம் (b) நாய்பெற்ற தெங்கம்பழம் போல 2. மிக அரிது (c) கரடி பிறை கண்டது போல 3. பயனில்லாமை (d) ஆண்டிகள் மடம் கட்டியது போல 4. பயனற்ற செயல் பொருள்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Which of the following is true about the word 'aircraft'?
- 'Aircraft' has a regular plural form by adding an 'S' at the end.
- 'Aircraft' is used the same for both singular and plural, with no change in form.✓
- 'Aircraft' changes to 'aircrafts' when used in the plural form.
- 'Aircraft' is a plural noun and cannot be used in the singular.
-
A statement is followed by two inferences I and II. You have to decide which of the given inferences, if any, follow from the statement :
Statement : We don't retrieve information or images or words from memory registers. Computers do all of these things but we do not.
Inference :- (I) We are not as advanced as computers.
- (II) We are different from computers.
- Only inference (I) follows
- Only inference (II) follows✓
- Both inferences follow
- None of the inference follows
-
Fill in the blanks using the suitable homophones from the options given below :
Though Indian Farmers earn a good yield, they cannot save much as they have several __(1)__s to support. They are __(2)__ on the rains even now in the age of scientific agriculture. __(3)__ Agriculturist, Dr. M.S. Swaminathan has given many suggestions to improve fertility of the soil still an outbreak of flood seems __(4)__ in some areas which affects the yield.- (a) Eminent
- (b) Imminent
- (c) Dependant
- (d) Dependent
- (1)-(d), (2)-(c), (3)-(b), (4)-(a)
- (1)-(c), (2)-(d), (3)-(a), (4)-(b)✓
- (1)-(d), (2)-(c), (3)-(a), (4)-(b)
- (1)-(a), (2)-(b), (3)-(d), (4)-(c)
-
Which is the smallest planet in the solar system?
- Sun
- Mercury✓
- Earth
- Venus
-
Passage : A newly introduced digital learning platform faced resistance from some teachers. They cited concerns about increased workload and the potential for technological glitches. However, student engagement increased, and data showed improved learning outcomes in specific subjects.
Question : Based on the above scenario, which statement(s) are most likely to be true?- (a) The digital platform is universally accepted by all stakeholders
- (b) The platform has demonstrated some positive impacts on student learning
- (c) Teachers are primarily concerned about the cost of the platform
- (d) There is a conflict between the perceived drawbacks by teachers and the observed benefits
- Both (b) and (d)✓
- Both (a) and (b)
- Both (a) and (d)
- Both (b) and (c)
-
Which among the following are achievements of planning in India?இந்திய திட்டமிடலின் சாதனைகள் பின்வருவனவற்றில் எவை?
- (i) Increase in per capita income
- (ii) Increase in employment opportunities
- (iii) Progress in industry
- (iv) Development of Science and Technology
- (i) தனிநபர் வருமானம் அதிகரிப்பு
- (ii) வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு
- (iii) தொழில்துறையில் முன்னேற்றம்
- (iv) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
-
Assertion [A] : One fifth of the geographical area of Tamil Nadu is covered by forest land.கூற்று [A] : தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பு காட்டுப் பகுதியாக உள்ளது.
Reason [R] : Out of which, around 3% land are under Dense Forest.
காரணம் [R] : மொத்தக் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 3 சதவிகிதம் அடர்ந்த காடாக உள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி✓
- [R] is true but [A] is false[R] சரி ஆனால் [A] தவறு
- Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
Match the following.பின்வருவனவற்றை பொருத்துக.
List I List II (a) Black carbon 1. Carbon released through biological particles on snow and ice (b) Grey carbon 2. Carbon released by incomplete combustion of organic matter (c) Brown carbon 3. Carbon released through industrial emissions (d) Red carbon 4. Carbon released through fossil fuels பட்டியல் I பட்டியல் II (a) கருப்பு கார்பன் 1. பனி மற்றும் உறை நீரில் இருந்து உயிரிய துகள்களால் வெளியேற்றப்படும் கார்பன் (b) சாம்பல் கார்பன் 2. கரிம பொருட்களின் நிறைவுறா எரிதலினால் வெளியேற்றப்படும் கார்பன் (c) பழுப்பு கார்பன் 3. தொழிற்சாலை உமிழ்வின் மூலம் வெளியேற்றப்படும் கார்பன் (d) சிவப்பு கார்பன் 4. படிம எரிபொருள் மூலம் வெளியேற்றப்படும் கார்பன் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Identify the expression used in rejecting a Complaint letter.
- I'm afraid there isn't much we can do about it.✓
- I cannot tell you how sorry I am.
- I wish it had never happened.
- Would you mind...?
-
"O'er the yellow pebbles dancing"
Find the poetic device used here.- Simile
- Personification✓
- Refrain
- Anaphora
-
கீழ்க்கண்ட குறிப்புகளைக் கொண்டு நூலின் பெயரைச் சுட்டுக.
பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று
சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு
இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டது
அறக்கருத்துகளைக் கூறுவது. இதனைத் தொகுத்தவர் பதுமனார்.- பழமொழி நானூறு
- புறநானூறு
- நாலடியார்✓
- ஏலாதி
-
Which one of the following statement is not correct about Perarignar Anna?கீழ்கண்டவற்றில் பேரறிஞர் அண்ணா பற்றிய தவறான கூற்று எது?
- (a) He enacted law for approving self respect marriages.
- (b) He named his economic policy as "Scientific Socialism"
- (c) He initiated "Veeranam Drinking Water Project" for fulfilling the drinking water need to the people of Chennai.
- (d) He was conferred the title "Perarignar" by Thanthai Periyar.
- (a) இவர் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கினார்.
- (b) இவருடைய பொருளாதார கொள்கைக்கு "விஞ்ஞான சோஷியலிசம்" எனப் பெயரிட்டார்.
- (c) இவர் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய "வீராணம் குடிநீர்" திட்டத்தைக் கொண்டுவந்தார்.
- (d) இவருக்கு "பேரறிஞர்" என்ற பட்டத்தைத் தந்தை பெரியார் அவர்கள் வழங்கினார்.
- (a)(a)
- (b)(b)
- (c)(c)
- (d)(d)✓
-
கூற்று [A] : குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலை முதன்முதலில் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
காரணம் [R] : இவர் சங்கச் செய்யுளைப் பதிப்பிக்கும் ஆர்வம் கொண்டவர். உ.வே.சா.வின் மாணவர்
- கூற்று [A] - சரி : காரணம் [R] - தவறு, [R] என்பது [A] ஐச் சரியாக விளக்கவில்லை
- கூற்று [A] - தவறு : காரணம் [R] - சரி
- கூற்று [A] - தவறு : காரணம் [R] - தவறு✓
- கூற்று [A] - சரி : காரணம் [R] - சரி, [R] என்பது [A] ஐச் சரியாக விளக்குகிறது
-
பொருள் தருக :
த, தா- அரண், வலிமை✓
- குபேரன், வலி
- தந்தை, தாகம்
- தளிர், கடவுள்
-
Choose the correct negative for the given sentence.
"He is greater than I am".- I am not as great as him
- I am not so great as he is✓
- I am not as great as he is
- I am not so great as him
-
மாயூரம் வேதநாயகத்தின் தாய்மொழி யாது?
- தமிழ்✓
- தெலுங்கு
- மலையாளம்
- ஆங்கிலம்
-
Arranging chronological order.காலவரிசைப்படுத்தவும்.
- 1. Death of Ashoka
- 2. Invasion of Alexander
- 3. Third Buddhist Council
- 4. Founding the Mauryan Empire
- 1. அசோகர் இறப்பு
- 2. அலெக்ஸாண்டர் படையெடுப்பு
- 3. மூன்றாவது புத்த மாநாடு
- 4. மௌரிய பேரரசு நிறுவப்படல்
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)✓
- (4), (1), (3), (2)(4), (1), (3), (2)
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)
-
Assertion [A] : Poverty remains one of the major problems in India as a result of rapid increase in population.கூற்று [A] : மக்கள் தொகையின் வளர்ச்சியின் விளைவாக இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக வறுமை தொடர்கிறது.
Reason [R] : Socio-economic factors and geographical factors play a part in the extent of poverty.
காரணம் [R] : சமூக பொருளாதார காரணிகள் மற்றும் புவியியல் காரணிகள் வறுமையின் அளவிற்கு ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
- [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
- [A] is false, [R] is true[A] என்பது தவறு, [R] என்பது சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல என்பது சரி✓
-
Which of the following statements are true regarding Digital Sky platform?டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) Unmanned aircraft system activities
- (ii) Initiative of Digital India
- (iii) All drones should be registered with DGCA
- (i) ஆளில்லா வான்வழி கண்காணிப்பு அமைப்பு செயல்பாடுகள்
- (ii) டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சி
- (iii) அனைத்து ட்ரோன்களும் DGCA உடன் பதிவு செய்யப்பட வேண்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Which of the following is incorrectly paired?சரியாக பொருந்தாத இணையை கண்டறிக.
- 1. Vaikkom Satyagraha - 1924
- 2. Self Respect Movement - 1925
- 3. Self Respect Marriage Act - 1935
- 4. First Communal Government Order - 1929
- 1. வைக்கம் சத்தியாக்கிரகம் - 1924
- 2. சுயமரியாதை இயக்கம் - 1925
- 3. முதல் சுயமரியாதை திருமணச் சட்டம் - 1935
- 4. முதலாவது வகுப்புரிமை அரசு ஆணை - 1929
- (1) and (3)(1) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)✓
- (4) and (1)(4) மற்றும் (1)
- (2) and (3)(2) மற்றும் (3)
-
கி.பி. 1554 இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலின் நாடு மற்றும் தலைநகரை கண்டறிந்து எழுதுக.
- இத்தாலி - உரோம்
- போர்ச்சுகீசு - லிசுபன்✓
- இங்கிலாந்து - வின்செஸ்டர்
- ஜெர்மன் - பெர்லின்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →