Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 10 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 10 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
Which of the following sentences contains an error in punctuation?
- The meeting is scheduled for 10.00 AM, please be on time.
- I need to buy milk, eggs and bread.
- After the movie, we went out for dinner.
- She loves to travel; especially for Europe.✓
-
Which of the following statements are true about Public Accounts Committee?பொதுக் கணக்கு குழுவைப் பற்றிய பின்வருவனவற்றுள் சரியானது எது/எவை?
- (i) This Committee was set up first in 1921 under the provisions of Government of India Act, 1919
- (ii) This Committee consists of 22 members, 15 members from Lok Sabha and 7 members from Rajya Sabha
- (iii) A Minister cannot be elected as a Member of the Committee
- (i) இந்தக் குழுவானது 1921ம் ஆண்டில் முதன் முறையாக இந்திய அரசு சட்டம் 1919ன் கீழான வாசகங்களால் அமைக்கப்பெற்றது.
- (ii) இந்தக் குழுவானது 22 உறுப்பினர்களை உடையது. இவற்றுள் 15 உறுப்பினர்கள் மக்களவையையும், 7 உறுப்பினர்கள் மாநிலங்களவையையும் சார்ந்தவர்கள்.
- (iii) அமைச்சரானவர் இந்தக் குழுவின் உறுப்பினராக இயலாது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
6 7 4 8 5 9 8 4 8 3 2 5 8 6 7 8 3 8.
Using the above sequence find the number that does not belong to the group 688, 426, 542, 287.688, 426, 542, 287 என்ற எண்களில் கீழே கொடுக்கப்பட்ட தொடரில் எந்த எண் பொருந்தாது.
6 7 4 8 5 9 8 4 8 3 2 5 8 6 7 8 3 8- 542542
- 287287✓
- 426426
- 688688
-
Assertion [A] : The term Dravidian was first used in the middle ages by Caldwell.கூற்று [A] : திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் பயன்படுத்தியவர் கால்டுவெல்.
Reason [R] : He has written a book titled "A comparative grammar of the Dravidian or South-Indian family of languages"
காரணம் [R] : "திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்கள்" என்ற நூலை இயற்றியுள்ளார்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி✓
- Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
கூற்று : யானை நிரை குளத்திற்குத் தண்ணீர் குடிக்கச் சென்றன.
காரணம் : தொகுப்பாகச் செல்லும் யானைகளை 'நிரை' என்று கூறுவதே மரபுப் பெயராகும்.
- கூற்று சரி; காரணம் தவறு
- கூற்று தவறு; காரணம் சரி
- கூற்று சரி; காரணம் சரி
- கூற்று தவறு; காரணம் தவறு✓
-
Fill in the blanks with suitable Homonyms :
Government has at last agreed to ________ excise duty on cloth.- wave
- way
- waive✓
- waif
-
பிழையற்ற தொடரைத் தேர்க.
- இனி செய்யலாம்✓
- மற்றை செல்வம்
- இன்றிகொடேன்
- தேச பக்தி
-
Simplify : 24 + 2 x 8 / 2 - 1சுருக்குக : 24 + 2 x 8 / 2 - 1
- 103103
- 3131✓
- 2727
- 7878
-
Choose the Antonym of the underlined word :
The economic success of tech entrepreneurs serves as a paradigm for other startups in the industry.- Prototype
- Pattern
- Model
- Anomaly✓
-
'பார்ப்பு' என்ற பெயர் மரபுச் சொல், எதனோடு பொருந்தும்?
- மாடு
- யானை
- பறவை
- பாம்பு✓
-
அறிஞர் அண்ணாவின் பேச்சு மடைதிறந்த வெள்ளம் போன்று இருக்கும் - இதில் வரும் உவமைத்தொடருக்கான பொருளைத் தேர்ந்தெடுக்க.
- தடையின்றி மிகுதியாய்✓
- தெள்ளத்தெளிவாக
- வெளிப்படை தன்மை
- எளிதில் புரியும்
-
Reason and Assertion typeகாரணம் மற்றும் வலியுறுத்தல் வகை :
வலியுறுத்தல் [A] : டாக்டர். B.R. அம்பேத்கர் 1935ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் நாசிக் மாவட்டத்தில் யோல என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சபதமிட்டார்.
காரணம் [R] : "நான் இந்துவாகப் பிறந்தேன் என்னால் உதவ முடியவில்லை. ஆனால் நான் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்".Assertion [A] : Dr. B.R. Ambedkar announced this on 13th October 1935 at a public meeting at Yeola, in Nasik District, he vowed that
Reason [R] : "I am born a Hindu because I could not help it but I assure you that I will not die a Hindu"
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல என்பது சரி
-
வேற்றுமை உருபை ஏற்காது; செயலையும், காலத்தையும் காட்டும் சொல் கண்டறிக.
- உரிச்சொல்
- இடைச்சொல்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்✓
-
Translate the following sentence into Tamil :
"Will your luggage be packed before the train's arrival"?- இரயில் வருவதற்குள் உங்கள் உடைமைகள் கட்டப்பட்டுவிடுமா?✓
- இரயிலில் வரும்போது உங்கள் உடைமைகள் கட்டப்பட்டதா?
- இரயில் வரும் முன்பு உங்கள் உடைமைகள் கட்டபடுமா?
- இரயில் வரும் முன்பு உங்கள் உடைமைகளை கட்டிவிட்டீர்களா?
-
Arrange the policies which have been implemented by the Government of India chronologically.இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளைக் காலவரிசைப்படி பட்டியலிடுக.
- 1. Science and Technology Policy
- 2. Science, Technology and Innovation Policy
- 3. Scientific Policy Resolution
- 4. Technology Policy Statement
- 1. அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை
- 2. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமாதிரிக் கொள்கை
- 3. அறிவியல் கொள்கை தீர்மானம்
- 4. தொழில்நுட்பக் கொள்கை அறிக்கை
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (3), (4), (1), (2)(3), (4), (1), (2)✓
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
பொருத்துக :
மரபுத் தொடர்கள்List I List II (a) கைச்சரக்கு 1. நெட்டி வாங்குதல் (b) கை முடக்கம் 2. ஏமாற்றுதல் (c) கொடுக்குப் பிடித்தல் 3. பணமுட்டுப்பாடு (d) சொடக்கெடுத்தல் 4. கற்பனையாகக் கூறும் சொல் பொருள்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Which country was the host for FIDE Chess World Cup 2025?2025 FIDE சதுரங்க உலகக் கோப்பையை நடத்திய நாடு எது?
- Australiaஆஸ்திரேலியா
- Indiaஇந்தியா✓
- Japanஜப்பான்
- Russiaரஷ்யா
-
Assertion [A] : The Gandhi-Irwin Pact resulted in the suspension of Civil Disobedience Movement.கூற்று [A] : காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது.
Reason [R] : Gandhi participated in the Second Round Table Conference.
காரணம் [R] : காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல.✓
-
"அருமருந்து அன்ன பிள்ளை" என்னும் சொல்லின் மருஉவைக் கண்டறிக.
- அருமருந்து பிள்ளை
- அரு அன்ன பிள்ளை
- மருந்து பிள்ளை
- அருமந்த பிள்ளை✓
-
Adam borrowed some money at the rate of interest 6% p.a. for the first two years. At the rate of interest 9% p.a. for the next three years and at the rate of interest 14% p.a. for the period beyond five years. If he pays a total interest of Rs. 11,400 at the end of nine years. How much money did he borrow?ஆதாம் என்பவர் குறிப்பிட்ட தொகையினை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டிற்கு 6% வட்டியுடனும், பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 9% வட்டியுடனும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டிற்கு 14% வட்டியுடனும் கடனாகப் பெறுகிறார். அவர் 9 ஆண்டுகளின் முடிவில் மொத்தம் ரூ. 11,400 வட்டியாக செலுத்துகிறார் எனில் அவர் பெற்ற கடன் தொகை எவ்வளவு?
- Rs. 14,000ரூ. 14,000
- Rs. 11,400ரூ. 11,400
- Rs. 12,000ரூ. 12,000✓
- Rs. 12,200ரூ. 12,200
-
"நுப்போல் வளை" - என்ற ஔவையின் வரிக்குத் தொடர்புடைய பழமொழியைக் கண்டறிக.
- இடறின காலே இடறும்✓
- உலகம் பலவிதம்
- கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
- கெடுவான் கேடு நினைப்பான்
-
What is a primary, benefit of 'bi-directional referrals'?
- Increased competition between providers
- Enhanced collaboration and patient care✓
- Reduced communication between parties
- Limited access to services
-
சரியான விடையைத் தேர்க.
பாய் - என்ற சொல்லைப் பிறவினையாக்குக.- பயிற்று
- பாய்ந்து
- பாய்க
- பாய்ச்சு✓
-
வெற்பன், தினை, அகில், காயா - இவற்றில் பொருந்தா சொல்லைக் கண்டறிக.
- வெற்பன்
- தினை
- காயா✓
- அகில்
-
உறுதிக் கூற்று : உயர்திணைப் பலர்பாலில் அர், மார், விகுதிகள் வந்தாலும் 'கள்' விகுதி சேர்த்து எழுதுதல் உண்டு.
காரணம் : அரசர் என்று எழுதும்போது மரியாதைப் பன்மைக்காக 'கள்' விகுதி வரும்.- உறுதிக் கூற்று சரி, காரணம் தவறு
- உறுதிக் கூற்று தவறு, காரணம் சரி
- உறுதிக் கூற்று, காரணம் இரண்டும் சரி✓
- உறுதிக் கூற்று, காரணம் இரண்டும் தவறு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →