Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
"செல்" என்னும் வேர்ச்சொல்லுக்குப் பொருத்தமான வினையாலணையும் பெயர்ச் சொல்லைத் தேர்க.
- செல்க
- செல்கிறான்
- செல்வான்
- சென்றவன்✓
-
Select the option that can be used as a one-word substitute for the given group of words :
"One who can use both hands with equal care"- Costemonger
- Novice
- Ambidextrous✓
- Sophist
-
'Don't ask for it unless you want it'.
Identify the speaker and listener of the above statement?- Peter said to Tom
- Polly said to Tom
- Tom said to Polly
- Tom said to Peter✓
-
Consider the following statements about the National Consumer Disputes Redressal Commission (NCDRC)
Find out the correct statements.பின்வரும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் குறித்த சரியான கருத்தைத் தெரிவு செய்க.- It's a complete judicial bodyஇது ஒரு முழுமையான நீதித்துறை அமைப்பு
- It was established under the Consumer Protection Act, 1986இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இன் கீழ் ஏற்படுத்தப்பட்டது✓
- It's headed by the Union Minister of Consumer Affairsஇதன் தலைவராக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் இருப்பார்
- It's Headquarter is Allahabadஇதன் தலைமையகம் அலகாபாத் ஆகும்
-
எழுத்துப்பிழையுள்ள சொல்லைக் கண்டறிக.
- கடைகால்✓
- கத்தரிக்கோல்
- ஐந்நூறு
- ஆவாரம்பூ
-
Which of the following statements are incorrect?
- 1. Besides mechanical skills, Isaac Newton had a taste for Mathematics.
- 2. Isaac made a clock using wheels and weights.
- 3. Isaac calculated the force of a breeze by the length of his jump.
- 4. Isaac Newton was born in a village in Ireland.
- 1 and 3
- 2 only
- 2 and 4
- 4 only✓
-
தவத்திரு குன்றக்குடி அடிகளார் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியானவை
- (i) குன்றக்குடி என்னும் ஊரில் பிறந்தவர்
- (ii) திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்
- (iii) அருளோசை என்னும் இதழை நடத்தியவர்
- (i) மற்றும் (ii) மட்டும்
- (ii) மட்டும்
- (ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (ii) மற்றும் (iii)
-
லகர ளகர ழகர வேறுபாட்டில் "மூழை" என்னும் சொல்லின் பொருள் கூறுக.
- மூளை
- மூலை
- அகப்பை✓
- மூங்கில்
-
Match the following :
List I List II (a) Bromatology 1. Study of fruits and seeds (b) Thalassophobia 2. Dancing (c) Carpology 3. Fear of sea or water (d) Chorophobia 4. Study of food - (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
The ________ type of question has a dependent clause and not a main clause.
- Wh-type
- Question tag
- Embedded question✓
- Variable question
-
Which of the following is an imperative sentence?
- No one will remember.
- Well done! You got selected.
- Read the instructions carefully.✓
- No pain No gain.
-
கூற்று : மனித வாழ்க்கை, ஓர் ஆறு; குளம் அன்று.
காரணம் : வாக்கியத்தில் ஒரே எழுவாயானது பல பயனிலைகளைக் கொள்ளுமாயின் இடையிலுள்ள பயனிலைகளுக்கு அரைப்புள்ளி இட வேண்டும்.
- கூற்று சரி; காரணம் தவறு
- கூற்று தவறு; காரணம் சரி
- கூற்று சரி, காரணம் சரி✓
- கூற்று தவறு, காரணம் தவறு
-
Some derivatives are given in the options. They are arranged in a sequence of Verb, Noun and Adjective. Identify the incorrect sequence.
Verb / Noun / Adjective- 1. Continue / Continual / Continuation
- 2. Admit / Admission / Admissible
- 3. Decisive / Decision / Decide
- 4. Excite / Excitement / Excitable
- (1) and (4)
- (2) and (3)
- (1) and (3)✓
- (3) and (4)
-
In architecture, much more than any of the other fine arts, there is a marked time lag between the ________ of ideas and their ________ in the shape of completed building.
- dawn, predictability
- emergence, application✓
- creation, welcoming
- tradition, modernization
-
Scenario : A new policy regarding Rural Development is being formulated by the Ministry of Rural Development. The policy document is currently being reviewed by various departments before it is presented to the Cabinet for approval. During this process, several administrative actions and terms came into play.
Question : Considering the scenario, which of the following administrative actions or terms are likely to be involved in the policy formulation and approval process? Select all that apply.- (a) Noting
- (b) Sanction
- (c) Abeyance
- (d) Tender
- (a) and (b)✓
- (a) and (c)
- (b) and (d)
- (c) and (d)
-
சரியான இணையைக் கண்டறிக.
- 1. ஆசாரக் கோவை - கபிலர்
- 2. பழமொழி - முன்றுறை அரையனார்
- 3. நான்மணிக்கடிகை - பெருவாயின் முள்ளியார்
- 4. இன்னா நாற்பது - விளம்பிநாகனார்
- 1 - சரி
- 2 - சரி✓
- 3 - சரி
- 4 - சரி
-
Identify the right Figure of Speech in the following sentence :
"She has many mouths to feed".- Epithet
- Synecdoche✓
- Hyperbole
- Euphemism
-
எதிர்ச்சொல் கூறுக.
'குணக்கு'- வடக்கு
- தெற்கு
- குடக்கு✓
- கொடுக்கு
-
உறுதிக் கூற்று : நீ என்பது ஒருமைக்குரியது.
காரணம் : இரு திணைக்கும் பொதுவாய் நின்றது.- உறுதிக் கூற்று சரி காரணம் தவறு
- உறுதிக் கூற்று தவறு காரணம் சரி
- இரண்டும் சரி✓
- இரண்டும் தவறு
-
Match the following.
Tribesபின்வருவனவற்றைப் பொருத்துக.
பழங்குடியினர்List I List II (a) Angamis 1. Meghalaya (b) Todas 2. Tamil Nadu (c) Moplahs 3. Kerala (d) Birhors 4. Nagaland (e) Khasis 5. Madhya Pradesh Area
பட்டியல் I பட்டியல் II (a) அங்கமிஸ் 1. மேகாலயா (b) தோடர்கள் 2. தமிழ்நாடு (c) மேப்லாஸ் 3. கேரளா (d) பிர்ஹார்ஸ் 4. நாகாலாந்து (e) காசிஸ் 5. மத்திய பிரதேசம் பகுதி
- (a)-4 (b)-2 (c)-3 (d)-5 (e)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-5 (e)-1✓
- (a)-5 (b)-4 (c)-3 (d)-2 (e)-1(a)-5 (b)-4 (c)-3 (d)-2 (e)-1
- (a)-4 (b)-3 (c)-5 (d)-1 (e)-2(a)-4 (b)-3 (c)-5 (d)-1 (e)-2
- (a)-2 (b)-5 (c)-4 (d)-3 (e)-1(a)-2 (b)-5 (c)-4 (d)-3 (e)-1
-
சரியானத் தொடரைக் கண்டறிக.
- அனுமன் சீதையைத் தேடி வந்தனர்.
- அனுமன் சீதையைத் தேடி வந்தான்.✓
- அனுமன் சீதையைத் தேடி வந்தார்கள்.
- அனுமன் சீதையைத் தேடி வந்தாள்.
-
If each of the letters in the English Alphabet is assigned odd numerical value beginning A = 1, B = 3 , and so on. The total value of the letters of the word FILM HINDIஆங்கில எழுத்துக்களில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் A = 1, B = 3 எனத் தொடங்கி ஒற்றைப்படை எண் மதிப்பு ஒதுக்கப்பட்டால், FILM HINDI என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களின் மொத்த மதிப்பு.
- 108108
- 135135
- 142142
- 159159✓
-
Translate the following sentence into English.
சூரியன் மறைவதற்குள் தோட்டக்காரர் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியிருப்பார்.- The plants would have been watered by the gardener before sunset✓
- The plants will be watered by the gardener before sunset
- The plants are being watered by the gardener before sunset
- The plants had been watered by the gardener before sunset
-
ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Warrant- எச்சரிக்கை
- நிறுவனக் கைப்பற்றுதல்சார் பண ஒதுக்கீடு
- பற்றாணை✓
- ஒருங்கேற்பு
-
Which of the following Articles does not reveal the secular character of the Indian state?பின்வரும் அரசமைப்புப் பிரிவுகளில் எது இந்திய அரசின் மதச்சார்பற்ற தன்மையை வெளிப்படுத்தவில்லை.
- (i) Article 25
- (ii) Article 16
- (iii) Article 28
- (iv) Article 17
- (i) பிரிவு 25
- (ii) பிரிவு 16
- (iii) பிரிவு 28
- (iv) பிரிவு 17
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) only(ii) மட்டும்
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →