Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 7 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
Choose the right matches among them :
- 1. INSV - International Naval Ship Vessel
- 2. INSV Tarini - Second Sail Boat of Indian Navy
- 3. Tara Tarini - Temple in Tanjore district in Tamil Nadu
- 4. Tarini - Means 'Saviour' in Sanskrit.
- 1 and 3 are correct
- 2 and 4 are correct✓
- 3 and 4 are correct
- 2 and 3 are correct
-
"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து". - இக்குறட்பாவிற்குப் பொருந்தும் பழமொழியைக் கண்டறிக.
- பதறாத காரியம் சிதறாது
- புத்திமானே பலவான்
- அடக்கம் ஆயிரம் பொன் தரும்✓
- அதிக ஆசை அதிக நஷ்டம்
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை.
Assertion [A] : Shivaji aimed at establishing Maratha rule in Delhi.
Reason [R] : Shivaji took the leadership of the Maratha resistance against the Mughals.
கூற்று [A] : தில்லியில் மராட்டிய ஆட்சியை நிறுவுவதே சிவாஜியின் நோக்கமாகும்.
காரணம் [R] : முகலாயர்களுக்கு எதிரான மராத்தியர்களுக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not a correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கமல்ல.
-
When Hippocrates, the Father of Medicine lived, people were very superstitious. They believed that there were four fluids in the body, which matched four elements; earth, air, fire and water. Also, they held the belief that thoughts, ideas and feelings come from the brain, and not the heart as others of his time believed.
What does the above passage talk about?- Aesculapius
- Hippocrates the Father of Medicine
- Four elements and their influence on human behaviour
- Popular medical beliefs during Hippocrates' time✓
-
Choose the right matches among the following :கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவற்றை தேர்வு செய்யவும்.
- 1. Omandur P. Ramasamy - Temple Entry Authorisation and Indemnity Act 1939
- 2. Rajaji - Agricultural Debt Relief Act
- 3. Perunthalaivar Kamarajar - Madras Land Reforms Act
- 4. T.S. Avinashilingam - Self Respect Marriages Legislation Act
- 1. ஓமந்தூர் பெ. இராமசாமி - ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் 1939
- 2. ராஜாஜி - விவசாயிகள் கடன் தள்ளுபடிச் சட்டம்
- 3. பெருந்தலைவர் காமராஜர் - சென்னை நிலச் சீர்திருத்தச் சட்டம்
- 4. தி.சு. அவினாசிலிங்கம் - சுயமரியாதைத் திருமணங்கள் சட்டம்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
புணரி, ஆர்கலி என்ற சொற்கள் எதனைக் குறிக்கும்?
- நிலம்
- காற்று
- கடல்✓
- வெள்ளம்
-
Match the following :பொருத்துக :
List I List II (a) Indian Money Market 1. New York (b) England Money Market 2. Mumbai (c) USA Money Market 3. London (d) Japan Money Market 4. Tokyo பட்டியல் I பட்டியல் II (a) இந்தியப் பணச் சந்தை 1. நியூயார்க் (b) இங்கிலாந்து பணச் சந்தை 2. மும்பை (c) யு.எஸ்.ஏ பணச் சந்தை 3. லண்டன் (d) ஜப்பான் பணச் சந்தை 4. டோக்கியோ - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Match correctly the Article with its Provision.சட்டப்பிரிவுகளை அதன் விதியுடன் சரியாக பொருத்தவும்.
List I List II (a) Article 330 1. Reservation of seats for SC and ST in the Legislative Assembly of States. (b) Article 331 2. Reservation for SC and ST in the House of People. (c) Article 332 3. Representation of the Anglo-Indian Community in the Legislative Assembly of the State (d) Article 333 4. Representation of the Anglo-Indian Community in the House of People. பட்டியல் I பட்டியல் II (a) பிரிவு 330 1. மாநிலங்களின் சட்டமன்றத்தில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு (b) பிரிவு 331 2. மக்களவையில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு (c) பிரிவு 332 3. மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் (d) பிரிவு 333 4. மக்களவையில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
[பத்தி 139-143] கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தைத் தாது வருடப் பஞ்சம் என்று இன்றும் நினைவுகூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபால கிருஷ்ண பாரதியார், 'நீயே புருஷ மேரு...' என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். இவர் மொழிபெயர்ப்பாளராகவும், நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக பணியாற்றிய இவர், ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்ற தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து 'சித்தாந்த சங்கரகம்' என்ற நூலாக வெளியிட்டார். அவர்தான் நீதிபதி மாயூரம் வேதநாயகம்.
வேதநாயகம் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றிய இடம் எது?- சென்னை
- காஞ்சிபுரம்
- மாயவரம்✓
- சிதம்பரம்
-
Passage : Sustainable practices are crucial for ecological balance. Urban green spaces mitigate pollution. Community-driven conservation fosters long term impact. Collective action is key to a healthier planet.
Question : Which of the following statements best express the main ideas of the passage?- (a) Urban green spaces have minimal impact on pollution.
- (b) Sustainable practices are vital for ecological balance.
- (c) Community-driven conservation is important for long-term impact
- (d) Individual action is more important than collective action.
- (a) and (d)
- (b) and (c)✓
- (c) and (d)
- (a) and (c)
-
Match the statements given in Column A with their question tag in Column B and select the correct answer from the codes given below :
Column AList I List II (a) I am a hardworking person 1. can't she? (b) Her sister can teach English 2. didn't she? (c) She came to college 3. do we? (d) We don't watch movies 4. aren't I? Column B
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
In the phrase "Everyone will despise the needy", Valluvam points out to those who are?'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' என்பதில் இல்லாதார் என்பது யாரைக் குறிப்பதாக வள்ளுவம் சுட்டுகிறது
- who are without material wealthபொருளில்லாதார்✓
- who are without spiritual wealthஅருளில்லாதார்
- who are without loveஅன்பிலாதார்
- who are without knowledgeஅறிவில்லாதார்
-
Whom does Valluvar refer to as the one who lives with folded hands and prays to all beings?எல்லா உயிரும் கை கூப்பித் தொழ வாழ்பவர் என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
- (i) Meat refuser
- (ii) Meat eater
- (iii) Murderer
- (iv) Loving person
- (i) புலால் மறுப்பான்
- (ii) புலால் உண்பான்
- (iii) கொலை செய்பவன்
- (iv) அன்புடையவர்
- (i) and (iv)(i) மற்றும் (iv)✓
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்
-
Select the correct suffix and form a correct word.
"He identifies himself as a supporter of the (right) ________ policies."- ing
- ness
- ist✓
- ful
-
What does the speaker ask from a fellow rover?
- A bashful word
- A merry yarn✓
- A helping hand
- A pleasant smile
-
The term "monopoly" refers to ________.
- powerlessness
- ownership✓
- incapacity
- incompetence
-
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Astronomical triangle- வெடிப்பு முக்கோணம்
- மண்ணியல் முக்கோணம்
- விண் முக்கோணம்✓
- வளிமண்டல முக்கோணம்
-
"Borderline Personality Disorder" என்ற கலைச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லை எழுதுக.
- வரம்புநிலை விருப்பம்
- வரம்புநிலை ஆளுமைக் கோளாறு✓
- வரம்புநிலை ஆளுமைச் சீராய்வு
- வரம்புநிலை ஒழுங்கீனம்
-
The use of radioactive isotopes has helped in the diagnosis and prevention of diseases and in the development of agricultural methods. Adverse climatic conditions, inadequate provisions for storage and transport problems account for a heavy loss of agricultural and marine produce.
Find out the meaning of the word 'Adverse' ________.- favourable
- pleasant
- hostile✓
- positive
-
Having failed thrice, she didn't want to apply again. 'Having failed' is a
- present participle
- past participle
- present perfect participle
- perfect participle✓
-
Choose the correct answer from the following.
The person who received "Kaisar i Hind" medal from the British for the medical service on the ship 'SS Madras' during the first world war.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்க.
முதல் உலகப் போரின் போது 'எஸ் எஸ் மெட்ராஸ்' கப்பலில் மருத்துவச் சேவைக்காக "கெய்சர் ஐ ஹிந்த்" பதக்கத்தை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றவர்.- Natesanarநடேசனார்
- T.A. Ramalingamடி.ஏ. ராமலிங்கம்
- Sir. Pitti Thiyagarayarசர். பிட்டி தியாகராயர்
- T.M. Nairடி.எம். நாயர்✓
-
Scenario : You are trying to find out if a local library has a copy of a specific book for you to borrow. Write an email to the library asking if the book is available and if they have a hold system :
Type of Query- (a) Book Availability and Hold Inquiry
- (b) Library Service Request
- (c) Resource Information
- (d) Borrowing Inquiry
- Only (a)✓
- Only (c)
- Only (b)
- (a), (b), (d)
-
'உகிர்ச் சுற்றின்மேல் உலக்கை விழுந்தாற் போல' என்ற உவமைத் தொடருக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
- மகிழ்ச்சி
- வியப்பு
- கொடுந்துன்பம்✓
- அச்சம்
-
The compound interest on Rs. 16,000 at 20% per annum for 9 months compounded quarterly is ________.வருட கூட்டுவட்டி 20% ஆக இருக்கும்போது காலாண்டு வட்டி கணக்கிடப்படுகிறது எனில் ரூ. 16,000க்கு 9 மாதங்களுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டி எவ்வளவு?
- Rs. 18,522ரூ. 18,522
- Rs. 17,640ரூ. 17,640
- Rs. 16,800ரூ. 16,800
- Rs. 2,522ரூ. 2,522✓
-
நீதிமன்ற தீர்ப்புகள் அடங்கிய நூலின் பெயரைக் குறிப்பிடுக.
- பிரதாப முதலியார் சரித்திரம்
- சித்தாந்த சங்கிரகம்✓
- நீயே புருஷ மேரு
- நீதிமன்ற தீர்ப்புகள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →