Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
[பத்தி 139-143] கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தைத் தாது வருடப் பஞ்சம் என்று இன்றும் நினைவுகூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபால கிருஷ்ண பாரதியார், 'நீயே புருஷ மேரு...' என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். இவர் மொழிபெயர்ப்பாளராகவும், நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக பணியாற்றிய இவர், ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்ற தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து 'சித்தாந்த சங்கரகம்' என்ற நூலாக வெளியிட்டார். அவர்தான் நீதிபதி மாயூரம் வேதநாயகம். வேதநாயகம் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றிய இடம் எது?
Aசென்னை
Bகாஞ்சிபுரம்
Cமாயவரம்✓
Dசிதம்பரம்
CCorrect answerசரியான விடைமாயவரம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) மாயவரம்.சரியான விடை (C).
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
'மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக பணியாற்றிய இவர்' என்று பத்தியே நேரடியாகக் குறிப்பிடுகிறது. எனவே அவர் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றிய இடம் மாயவரம் → (C)
Keep going — the same account turns these papers into timed mock tests.இதே கணக்கில் இந்தத் தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
More Literature questionsமேலும் வினாக்கள்
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
சரியான பதிலைத் தேர்வு செய்க. I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள் II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள் III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "[பத்தி 139-143] கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. பத்தொன்பதாம்…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) மாயவரம்.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 382 previous-year questions we hold on Literature, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 382 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.