Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 2 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
கீழ்வரும் கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Barbell Strategy- வங்கியின் பற்றுரிமை
- வன்பிடி செயல்நெறி✓
- மென்பிடி செயல்நெறி
- வங்கிகளின் வங்கி
-
Choose the right matches among type :சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
- 1. Glimpses of world history - Gandhiji
- 2. India wins freedom - Abul Kalam Azad
- 3. The Indian Struggle - Subash Chandra Bose
- 4. The Story of My Experiment with Truth - Jawaharlal Nehru
- 1. உலக வரலாற்றின் கண்ணோட்டம் - காந்திஜி
- 2. இந்தியா சுதந்திரம் வென்றது - அபுல் கலாம் ஆசாத்
- 3. இந்தியப் போராட்டம் - சுபாஷ் சந்திர போஸ்
- 4. என் உண்மையான சத்திய சோதனையின் கதை - ஜவஹர்லால் நேரு
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Find the simple interest on Rs. 68,000 at 16 2/3 % per annum for 9 months.ரூ. 68,000 க்கு 16 2/3 % என்ற ஆண்டு வட்டியில் 9 மாதங்களுக்கான தனி வட்டி காண்க.
- Rs. 8,500ரூ. 8,500✓
- Rs. 1,625ரூ. 1,625
- Rs. 5,156.25ரூ. 5,156.25
- Rs. 12,000ரூ. 12,000
-
Select the following statements are true about 'Economic statecraft'.'பொருளாதார அரசுத் தந்திரம்' குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- (i) It employs fiscal and monetary tools to promote economic growth
- (ii) It employs economic tools to achieve national security objectives
- (iii) It reflects rising geopolitical competition.
- (i) இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நிதியியல் மற்றும் பணவியல் கருவிகளைப் பயன்படுத்துகிறது
- (ii) இது தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை அடையப் பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்துகிறது
- (iii) இது வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியைப் பிரதிபலிக்கிறது
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (iii) only(iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Match the Organisation with its Founding year :அமைப்புகளை அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளுடன் பொருத்துக.
List I Year (a) Madras Hindu Widow Remarriage Association 1. 1852 (b) Madras Mahajana Sabha 2. 1817 (c) Madras Literary Society 3. 1891 (d) Hindu Progressive Improvement Society 4. 1884 பட்டியல் I ஆண்டு (a) மெட்ராஸ் இந்து கைம்பெண்கள் மறுமணச் சங்கம் 1. 1852 (b) மெட்ராஸ் மஹாஜன சபா 2. 1817 (c) மெட்ராஸ் இலக்கியச் சங்கம் 3. 1891 (d) இந்து முற்போக்கு வளர்ச்சிக் கழகம் 4. 1884 - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
வீராயி, மே தினமே வருக, போன்ற படைப்புகளின் ஆசிரியரைக் கண்டறிக.
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- தமிழ் ஒளி✓
- மீரா
-
அலுவலகக் குறிப்பு மற்றும் அலுவல் சாராக் குறிப்பு என்னும் கடித வகைகளை ________, ________ என்று மொழி பெயர்க்கலாம்.
- Unofficial letter, Official letter
- Official note, Unofficial note✓
- Official letter, Unofficial letter
- Official note, Unofficial letter
-
Which Article deals with the use of Hindi or English for communication between states and the union?
- Article 343
- Article 350
- Article 346✓
- Article 345
-
இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிந்து எழுதுக.
அருந்து, அறுந்து- குடி, துண்டுபட்டு✓
- மருந்து, விருந்து
- பக்கம், விழுந்து
- மாற்று, குடித்தல்
-
பின்வருவனவற்றில் தவறான இணை எது?
- (i) தாராபாரதியின் இயற்பெயர் - இராதா கிருஷ்ணன்
- (ii) தாராபாரதியின் நூல் - இது எங்கள் கிழக்கு
- (iii) தாராபாரதியின் அடைமொழி - நாடக ஞாயிறு
- (iv) தாராபாரதியின் கவிதைகளில் ஒன்று - பாரதம் அன்றைய நாற்றங்கால்
- (iv) மட்டும்
- (iii) மட்டும்✓
- (i) மற்றும் (ii) மட்டும்
- (ii) மற்றும் (iv) மட்டும்
-
The goal of the "Tamilnadu Housing Scheme for the Poor" is ________.ஏழைகளுக்கான தமிழ்நாடு வீட்டுவசதித் திட்டத்தின் நோக்கம் ________ ஆகும்.
- To provide free housing to all low-income familiesகுறைந்த வருமானம் கொண்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடு வழங்குதல்
- To offer affordable housing to economically weaker groupsகுறைந்த வருவாய் பிரிவினர்களுக்குக் குறைந்த விலையில் வீடு வழங்குதல்✓
- To promote eco-friendly housingsசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகளை ஊக்குவித்தல்
- To provide housing loan for farmersவிவசாயிகளுக்கு வீட்டுக்கடன் வழங்குதல்
-
அயற்சொற்களை - தமிழ்ச்சொற்களோடு பொருத்துக :
List I List II (a) தெம்மாண்டி 1. ஆக (b) கோசரம் 2. விற்பனை (c) ரீதி 3. அறிவற்றவன் (d) விக்கிரயம் 4. ஒழுங்கு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Find the next number in the given sequence
1, 3, 11, 31, 69, ________.கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் அடுத்த எண் காண்க.
1, 3, 11, 31, 69, ________.- 125125
- 130130
- 131131✓
- 132132
-
Assertion [A] : A novel supramolecular hydrogel which is injectable could be used for precise and targeted drug delivery to destroy breast cancer cells.கூற்று [A] : ஊசி மூலம் செலுத்தத்தக்கூடிய ஒரு புதிய அதிமூலக்கூறு ஹைட்ரோ ஜெல் என்பதை மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தாகவும், மிகவும் துல்லியமாகவும் இலக்கினை அடையும் மருந்தாகவும் பயன்படுகிறது.
Reason [R] : It is semisolid under normal conditions, it melts when pressure is applied. But soon after coming out of the needle, it becomes a gel again.
காரணம் [R] : சாதாரண நிலைகளில் இது அரை திடமாக இருக்கும். அழுத்தம் கொடுக்கும் போது உருகுகிறது. ஊசிமுனையிலிருந்து வெளியே வந்தவுடன் மறுபடியும் கூழ்மமாக (gel) மாறுகிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல என்பது சரி
-
If the difference between 90% of a number and 72% of the same number is 256 then 54% of that number is ________.ஓர் எண்ணின் 90% மற்றும் அதே எண்ணின் 72% ஆகியவற்றின் வித்தியாசம் 256 எனில் அதே எண்ணின் 54% என்பது ________.
- 768768✓
- 652652
- 10241024
- 512512
-
கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக :
List I List II (a) Cadaver 1. அழுகல் புண் (b) Cacosmia 2. வாய்நாற்றம் (c) Canites 3. உயிரற்ற உடல் (d) Cancrum 4. நரைமுடி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Assertion [A] : Poverty level declines with a rise in agricultural output.கூற்று [A] : விவசாயத்தில் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது வறுமை நிலை குறைகிறது.
Reason [R] : Agricultural incomes have declined due to wide fluctuations in climatic conditions.
காரணம் [R] : கால நிலை மாற்றங்களில் ஏற்பட்ட பரவலான ஏற்ற இறக்கங்கள் காரணமாக விவசாயத்தில் வருமானம் குறைந்துள்ளது.
- [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- [A] is false but [R] is true[A] என்பது தவறு ஆனால் [R] என்பது சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமல்ல✓
-
Find out the right order of the sentence.
thief/police/the/the/down/brought.- Down the thief the police brought
- The thief down brought the police
- The police brought the thief down✓
- The police brought thief the down
-
பொருத்தமான இணைச் சொற்களைக் கண்டறிக.
Tyloses- குமிழ்கள்✓
- பள்ளங்கள்
- குழிகள்
- வெடிப்புகள்
-
Identify the correct transformation of the following Exclamatory sentence into Assertive sentence.
If the world could have peace!- I wish the world in peace.
- I wish to have peace in the world.
- I wish the world could have peace.✓
- I wish the world should have peace.
-
பொருத்துக :
பழமொழிகள்List I List II (a) இட்டுக் கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை 1. இறைவனின் திருவடி மகிமை (b) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது 2. எதிலும் நன்மை (c) இருகினால் களி; இளகினால் கூழ் 3. கல்வியின் சிறப்பு (d) அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டான் 4. ஈகையின் சிறப்பு பொருள்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Identify the sentence with correct passive voice for the given sentence :
Did he give you a call?- Was he given a call by you?
- Were you given a call by him?✓
- Did the call given by you?
- Was you given a call by him?
-
Passage : First, the scientists gathered data from the experiment. Next, they analyzed the results. Then, they formed a hypothesis. Finally, they published their findings.
Question : Complete the following sentence with the given options that accurately reflect the sequence of events in the passage.
After analyzing the results, the scientists ________ and then ________.- (a) Gathered data
- (b) Formed a hypothesis
- (c) Published their findings
- (d) Ignored the data
- (b) and (c)✓
- (a) and (d)
- (b) and (a)
- (c) and (a)
-
பொருத்துக :
List I List II (a) வளை 1. அறைதல் (b) உள்ளம் 2. முதிர் (c) நரை 3. நெகிழ்தல் (d) தண்ணுமை 4. மெலிதல் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Identify the sentence that correctly uses Future Perfect Continuous Tense.
- By next year, she will have been working at the company for five years.✓
- By next year she shall have worked at the company for five years.
- By next year, she will work at the company for five years.
- By next year, she will be working at the company for five years.
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →