Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Assertion [A] : Poverty level declines with a rise in agricultural output.கூற்று [A] : விவசாயத்தில் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது வறுமை நிலை குறைகிறது.
Reason [R] : Agricultural incomes have declined due to wide fluctuations in climatic conditions.
காரணம் [R] : கால நிலை மாற்றங்களில் ஏற்பட்ட பரவலான ஏற்ற இறக்கங்கள் காரணமாக விவசாயத்தில் வருமானம் குறைந்துள்ளது.
A[A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
B[A] is false but [R] is true[A] என்பது தவறு ஆனால் [R] என்பது சரி
CBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும்
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமல்ல✓
DCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமல்ல
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A].சரியான விடை (D) [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமல்ல.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Both statements are individually sound: a good harvest raises rural incomes and lowers poverty, and farm incomes have indeed been eroded by swings in rainfall and temperature.
இரு கூற்றுகளும் தனித்தனியே சரியானவை: நல்ல அறுவடை கிராமப்புற வருமானத்தை உயர்த்தி வறுமையைக் குறைக்கிறது; மழை, வெப்பநிலை ஏற்ற இறக்கங்களால் விவசாய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதும் உண்மை.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following explain the withdrawal of rural women from total labour force in India?கீழ்கண்டவற்றுள், எவை இந்தியாவில் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறுவதை சரியாக விளக்குகிறது?
(i)A large number of rural females are opting for education rather than joining the labour force in agriculture.
(ii)With the rise in the level of income in rural India, rural females engaged in agriculture withdrawing from the labour force and getting engaged in domestic activities.
(iii)Women are not adequately educated in rural areas.
(i)கிராமப்புற பெண்களில் பெரும்பாலானோர் வேளாண் வேலை வாய்ப்பைத் தவிர்த்து, கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
(ii)இந்தியாவின் கிராமப்புறங்களில் வருமான மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
(iii)கிராமப்புறப் பெண்கள் போதுமான கல்வி பெறவில்லை.
Assertion [A] : The poverty line is determined on the basis of calorie requirements.கூற்று [A] : வறுமைக் கோடு என்பது கலோரி தேவைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
Reason [R] : The poverty line is the minimum income required to meet the basic needs of an individual which includes food, clothing and shelter.
காரணம் [R] : வறுமைக் கோடு என்பது ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானமாகும். இதில் உணவு, உடை மற்றும் தங்கும் இடம் ஆகியவை அடங்கும்.
ABoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமாகும்.✓
B[A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு.
C[A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி.
DBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமில்லை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Poverty level declines with a rise in agricultural output. Reason [R] : Agricultural incomes have…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A].சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 128 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 128 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.