TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsConsider the following statements : Available primary…

Consider the following statements :
Available primary energy sources in India are
I. Coal and Lignite
II. Oil and Gas
III. Oil alone
IV. Electricity.
Of these
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
I. நிலக்கரி மற்றும் லிக்னைட்
II. எண்ணெய் மற்றும் வாயு
III. எண்ணெய் மட்டும்
IV. மின்சாரம்.
இவற்றுள் :

  1. I & II are correctI மற்றும் II சரியானவை
  2. II & III are correctII மற்றும் III சரியானவை
  3. III alone is correctIII மட்டும் சரியானது
  4. I, II & IV are correctI, II மற்றும் IV சரியானவை ✓
Correct answerசரியான விடை I, II & IV are correctI, II மற்றும் IV சரியானவை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) I, II & IV are correct.சரியான விடை (D) I, II மற்றும் IV சரியானவை.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2012
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுEconomics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2012இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which among the following is correct regarding the target of literacy in Tenth Plan?பின்வருவனவற்றுள் பத்தாவது காலத்தில் சரியான கல்வியறிவு தொடர்பான இலக்கு
    1. to increase of literacy to 75% within the plan periodதிட்டக்காலத்தில் 75 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு✓
    2. to increase of literacy to 80% within the plan periodதிட்டக்காலத்தில் 80 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
    3. to increase of literacy to 70% within the plan periodதிட்டக்காலத்தில் 70 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
    4. to increase of literacy to 85% within the plan periodதிட்டக்காலத்தில் 85 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In the context of consumerism, the term 'Aparigraha' meansநுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதின் பொருள்
    1. limiting our wantsதேவைகளைக் கட்டுப்படுத்துதல்
    2. satisfying with minimum needsகுறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
    3. satisfying only what is necessaryஎது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
    4. all of these.இவை அனைத்தும்.✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange poverty eradication schemes in chronological order.வறுமை ஒழிப்பு திட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக.
    • 1. National Rural Livelihood Mission
    • 2. Rajiv Awas Yojana
    • 3. Bharat Nirman Yojana
    • 4. National Food Security Scheme
    • 1. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்
    • 2. ராஜீவ் ஆவாஸ் யோஜனா
    • 3. பாரத் நிர்மான் யோஜனா
    • 4. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்
    1. 1 2 4 31 2 4 3
    2. 3 1 4 23 1 4 2
    3. 3 2 1 43 2 1 4✓
    4. 2 3 4 12 3 4 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements : Available primary energy sources in India are I. Coal and Lignite II. Oil and Gas…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) I, II & IV are correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்