TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNIndian EconomyWhich of the following explain the withdrawal of rural…

Which of the following explain the withdrawal of rural women from total labour force in India?கீழ்கண்டவற்றுள், எவை இந்தியாவில் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறுவதை சரியாக விளக்குகிறது?

  • (i) A large number of rural females are opting for education rather than joining the labour force in agriculture.
  • (ii) With the rise in the level of income in rural India, rural females engaged in agriculture withdrawing from the labour force and getting engaged in domestic activities.
  • (iii) Women are not adequately educated in rural areas.
  • (i) கிராமப்புற பெண்களில் பெரும்பாலானோர் வேளாண் வேலை வாய்ப்பைத் தவிர்த்து, கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
  • (ii) இந்தியாவின் கிராமப்புறங்களில் வருமான மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • (iii) கிராமப்புறப் பெண்கள் போதுமான கல்வி பெறவில்லை.
  1. (i) only(i) மட்டும்
  2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
  3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும் ✓
  4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
Correct answerசரியான விடை (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C) (i) மற்றும் (ii) மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுIndian Economy
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the right matches among typeபின்வருவனவற்றுள் சரியான இணைகளைத் தேர்ந்தெடுக்கவும் :
    • 1. Zero-Budget natural farming – Subhash Palekar
    • 2. Natural farming – Nammalvar
    • 3. One-straw revolution – Bhaskar Save
    • 4. Gandhi of natural farming – Deepak Suchde
    • 1. பூஜ்ஜியச் செலவு இயற்கை வேளாண்மை – சுபாஷ் பாலேக்கர்
    • 2. இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்
    • 3. ஒரு வைக்கோல் புரட்சி – பாஸ்கர் சேவ்
    • 4. இயற்கை வேளாண்மையின் காந்தி – தீபக் சச்தே
    1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை✓
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
    (a)Atmanirbhar Bharat Rojgar Yojana (ABRY)1.8th April, 2015
    (b)Kousal Vikas Yojana (PMKVY)2.20th June, 2020
    (c)Pradhan Mantri Mudra Yojana (PMMY)3.1st October, 2020
    (d)Pradhan Mantri Garib Kalyan Rojgar Abhiyaan (PMGKRA)4.15th July, 2015
    (a)ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கார் யோஜனா1.8 ஏப்ரல், 2015
    (b)கௌசல் விகாஸ் யோஜனா2.20 ஜூன், 2020
    (c)பிரதான் மந்திரி முத்ரா யோஜனா3.1 அக்டோபர், 2020
    (d)பிரதான் மந்திரி கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான்4.15 ஜூலை, 2015
    1. (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2✓
    2. (a)-1, (b)-2, (c)-3, (d)-4(a)-1, (b)-2, (c)-3, (d)-4
    3. (a)-2, (b)-1, (c)-4, (d)-3(a)-2, (b)-1, (c)-4, (d)-3
    4. (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :

    Assertion [A] : The State Resource Centre for women was initiated in Tamil Nadu under National Mission.

    Reason [R] : Mahila Shakti Kendra, one stop centre and Women Helpline are co-ordinated through the State Resource Centre for women.

    கூற்று [A] : தேசிய இயக்கத்தின் கீழ் பெண்களுக்கான மாநில வள மையம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

    காரணம் [R] : மகிளா சக்தி கேந்திரா, ஒரு நிறுத்த மையம் மற்றும் மகளிர் உதவி எண் ஆகியவை பெண்களுக்கான மாநில வள மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

    1. [A] is true [R] is false[A] சரியானது [R] தவறானது
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானது மற்றும் [R] ஆனது [A]யின் சரியான விளக்கமாகும்
    3. [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
    4. [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானது ஆனால் [R] ஆனது [A]யின் சரியான விளக்கமில்லை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 36 Indian Economy questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following explain the withdrawal of rural women from total labour force in India? (i) A large number of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்