Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Indian Economy
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : The State Resource Centre for women was initiated in Tamil Nadu under National Mission.
Reason [R] : Mahila Shakti Kendra, one stop centre and Women Helpline are co-ordinated through the State Resource Centre for women.
கூற்று [A] : தேசிய இயக்கத்தின் கீழ் பெண்களுக்கான மாநில வள மையம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
காரணம் [R] : மகிளா சக்தி கேந்திரா, ஒரு நிறுத்த மையம் மற்றும் மகளிர் உதவி எண் ஆகியவை பெண்களுக்கான மாநில வள மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
A[A] is true [R] is false[A] சரியானது [R] தவறானது
BBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானது மற்றும் [R] ஆனது [A]யின் சரியான விளக்கமாகும்
C[A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
D[A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானது ஆனால் [R] ஆனது [A]யின் சரியான விளக்கமில்லை✓
Which of the following explain the withdrawal of rural women from total labour force in India?கீழ்கண்டவற்றுள், எவை இந்தியாவில் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறுவதை சரியாக விளக்குகிறது?
(i)A large number of rural females are opting for education rather than joining the labour force in agriculture.
(ii)With the rise in the level of income in rural India, rural females engaged in agriculture withdrawing from the labour force and getting engaged in domestic activities.
(iii)Women are not adequately educated in rural areas.
(i)கிராமப்புற பெண்களில் பெரும்பாலானோர் வேளாண் வேலை வாய்ப்பைத் தவிர்த்து, கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
(ii)இந்தியாவின் கிராமப்புறங்களில் வருமான மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
(iii)கிராமப்புறப் பெண்கள் போதுமான கல்வி பெறவில்லை.
Assertion [A] : India adopted a mixed economic system after independence in order to combine economic growth with social justice and welfare objectives.கூற்று [A] : பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி, நலவாழ்வு ஆகிய நோக்கங்களை ஒருங்கிணைப்பதற்காக, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டது.
Reason [R] : The mixed economy framework permits the co-existence of public and private sectors while allowing government intervention where necessary.
காரணம் [R] : கலப்புப் பொருளாதாரக் கட்டமைப்பானது பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்பட அனுமதிப்பதோடு தேவைப்படும் பொழுது அரசின் தலையீட்டிற்கும் வழிவகுக்கிறது.
A[A] is true but [R] is falseகூற்று [A] சரியானது ஆனால் காரணம் [R] தவறானது
BBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
C[A] is false but [R] is trueகூற்று [A] தவறானது ஆனால் காரணம் [R] சரியானது
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Choose the right matches among type (1) Zero-Budget natural farming – Subhash Palekar (2) Natural farming – Nammalvar…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (1) and (2) are correct.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.