Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 9 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 9 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
"உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது" எனும் பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க.
- உறவு நீடிக்க உறவினர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்✓
- யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது
- உறவினர்கள் அனைவரும் கெட்டவர்கள்
- எவ்வளவு கொடுத்தாலும் உறவினர்கள் கடன் கேட்பார்கள்
-
Choose the correct Assertive for the given sentence.
'Aren't we friends'?- We have friends
- We are not friends
- We are friends✓
- We have no friends
-
The word 'Presumption' means ________.
- presuppose
- pretend
- idea taken as true✓
- assumption
-
மொழிபெயர்ப்பு செய்க/தருக
ARCHIVES AND RESEARCH- கோப்பும் ஆராய்ச்சியும்
- ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி✓
- ஆவணமும் ஆய்வும்
- ஆவணத் தேடல்
-
"விதையாமை நாறுவ வித்துளெ; மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு".
- இச்செய்யுளடிகள் இடம்பெறும் நூலைக் கண்டறிக.- நாலடியார்
- நான்மணிக்கடிகை✓
- திருக்குறள்
- சிறுபஞ்சமூலம்
-
Six persons that is A, B, C, X, Y and Z who all are sitting around a circular table facing outside. They all are of different age. Y is third youngest person. Only two persons sit between X and Y. Z sits second to the left of C, who is 20 Years of age. The one who is second oldest person is of 24 Years of age. Z is elder than A and C but not the eldest. C sits on the immediate right of X. B is elder than A and Z. A and Z are not immediate neighbours. The one who is the youngest is less than 20 years of age. A is not younger than Y. What will be the possible age of A?A, B, C, X, Y மற்றும் Z ஆகிய ஆறு பேர் வெளியே பார்த்தபடி ஒரு வட்டமேசையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வயதுடையவர்கள். Y மூன்றாவது இளைய நபர். X மற்றும் Yக்கு இடையில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். Z, 20 வயதுடைய Cக்கு இடதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இரண்டாவது வயதான நபருக்கு 24 வயது. Z என்பவர் A மற்றும் Cஐ விட மூத்தவர். ஆனால் மிக மூத்தவர் அல்ல. C என்பவர் Xக்கு அருகில் வலது புறத்தில் அமர்ந்துள்ளார். B என்பவர் Aவை விட மூத்தவர். Zஐ விட மூத்தவர். A மற்றும் Z ஆகியோர் அருகிலுள்ள அண்டை வீட்டார் அல்ல. இவர்களில் இளையவரின் வயது 20க்கும் குறைவானது. A என்பவர் Yயை விட இளையவர் அல்ல எனில், Aஇன் சாத்தியமான வயது என்னவாக இருக்கும்?
- 25 Years25 வருடம்
- 20 Years20 வருடம்
- 27 Years27 வருடம்
- 22 Years22 வருடம்✓
-
________ is responsible for providing secondary care and implementing various regulations as appropriate authority.________ என்பது இரண்டாம் நிலை பராமரிப்பு மற்றும் பல்வேறு விதிமுறைகளைப் பொருத்தமான அதிகாரத்துடன் செயல்படுத்துவதற்குப் பொறுப்பாகும்.
- Directorate of Medical Educationமருத்துவக் கல்வி இயக்குநரகம்
- Directorate of Medical and Rural Health Servicesமருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம்✓
- Directorate of Public Health and Preventive Medicineபொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்
- Directorate of Family Welfareகுடும்பநல இயக்குநரகம்
-
Choose the right matches among type.சரியான விடைகளைத் தேர்வு செய்க.
- 1. Madam Cama - Talwar Journal
- 2. A.O. Hume - Commonweal
- 3. Annie Besant - Mother of Indian Revolutionary
- 4. D.K. Karve - 1st Women University in India
- 1. மேடம் காமா - தல்வார் பத்திரிகை
- 2. ஆ.ஆ. ஹியூம் - காமன்வீல்
- 3. அன்னி பெசன்ட் - இந்தியப் புரட்சியாளரின் தாய்
- 4. தோ.கே. கர்வே - இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம்
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
-
Select the correct answer choice which is formed by folding the unfolded dice.
Question Figure: a dice net with 1 on top; 6 and 2 side by side below it; 3 below 2; 4 and 5 side by side at the bottom (4 under 3).
Answer Figures: (i) top 6, left 2, right 4; (ii) top 6, left 5, right 2; (iii) top 2, left 3, right 6; (iv) top 6, left 5, right 1.திறந்த பகடையின் மூடிய உருவம் எது?
கேள்வி உருவம்: பகடை விரிவு - மேலே 1; அதன் கீழ் 6 மற்றும் 2; 2-ன் கீழ் 3; கீழே 4 மற்றும் 5.
பதில்கள்: (i) மேல் 6, இடது 2, வலது 4; (ii) மேல் 6, இடது 5, வலது 2; (iii) மேல் 2, இடது 3, வலது 6; (iv) மேல் 6, இடது 5, வலது 1.- Only (i)(i) மட்டும்
- Only (ii)(ii) மட்டும்
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- Only (iii)(iii) மட்டும்✓
-
பொருத்துக :
மரபுத் தொடர்கள்List I List II (a) கக்கல் கரிசல் 1. தளர்தல் (b) கடைத்தேறுதல் 2. கலங்கல் நீர் (c) கட்டுடைதல் 3. தூங்குதல் (d) கண் வளர்தல் 4. ஈடேறுதல் பொருள்
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
________ is the exact conversion of text from one language to another.
- Transcription
- Transliteration✓
- Encoding
- Decoding
-
Read the passage and choose the statements which do not support the ideas from the passage?
Organic agriculture is a production system that sustains the health of the soil and people. It relies on ecological processes and cycles adapted to local conditions, rather than the use of inputs with adverse effects. It promotes fair relationships and a good quality of life.- 1. Organic farming is a continuous system.
- 2. It neither guarantees fair relationship and a good quality of life.
- 3. It does not rely on the use of inputs.
- 4. It promises less adverse effects.
- (1) and (2)
- (1) and (4)
- (2) and (3)✓
- (3) and (4)
-
The correct statements about the Panchayats are theபஞ்சாயத்து பற்றிய கூற்றுகளில் சரியானதானது
- (i) Panchayats have power to implementation of schemes for economic development and Social Justice.
- (ii) Panchayats have no power to prepare a plan for Economic Development and Social Justice.
- (iii) Panchayat can file a petition against an order of a State Authority.
- (i) பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை செயல்படுத்த பஞ்சாயத்து அதிகாரம் கொண்டுள்ளது.
- (ii) பொருளாதார் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களைத் திட்டமிட பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கிடையாது.
- (iii) அரசு அமைப்புகளுக்கு எதிராக பஞ்சாயத்து வழக்கு தொகுக்க முடியும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Identify the regular verb.
- Go
- Talk✓
- Eat
- Sing
-
Match the Rural Development Programmes and Year of implementation :கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தப்பட்ட ஆண்டையும் சரியாகப் பொருத்தவும் :
List I Year (a) Integrated Rural Development Programme 1. 1983 (b) Rural Landless Employment Guarantee Programme 2. 1980 (c) Antyodaya Anna Yojana 3. 2014 (d) Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana 4. 2000 பட்டியல் I ஆண்டு (a) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் 1. 1983 (b) ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2. 1980 (c) ஏழைகளுக்கான உணவுத் திட்டம் 3. 2014 (d) தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் 4. 2000 - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
இருபொருள் தரும் சொற்களில் தவறான இணையைத் தேர்வு செய்க.
- ஆழி - மோதிரம், கடல்
- ஆறு - வழி, எண்
- தாமரை - மலர், மான்
- வேங்கை - புலி, அளி✓
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்திடுக.
தன்கிளை செறாஅமை அன்பு எனப்படுவது- அன்பு தன்கிளை எனப்படுவது செறாஅமை
- அன்பு செறாஅமை எனப்படுவது தன்கிளை
- அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை✓
- தன்கிளை செறாமை எனப்படுவது அன்பு
-
ஏற்புடைய தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
- வீடு தச்சனால் கட்டப்பட்டது.
- இராமனால் இராவணன் கொல்லப்பட்டான்.
- கண்ணன் தானே படித்தான்.✓
- கண்ணன் அருச்சுனனுக்குப் பயிற்றுவிக்கச் செய்தான்.
-
Pick out the pair of words which sounds the same.
road, course- (a) roed, curse
- (b) road, coarse
- (c) rode, coarse
- (d) rowed, coarse
- Only (a)
- Only (b)
- Only (c)
- Only (c) & (d)✓
-
Match the words in Column A with their suitable collocations in Column B :
Column AList I List II (a) Legal 1. Money (b) Raise 2. Priority (c) High 3. Advice (d) Top 4. Standard Column B
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
In Tamil Nadu, who among the following started first political organization for the depressed classes?தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான முதல் அரசியல் அமைப்பு கீழ்க்காண்பவர்களில் யாரால் தொடங்கப்பட்டது?
- M.C. RajaM.C. ராஜா
- R. VeerayanR. வீரயன்
- Rettamalai Srinivasanஇரட்டைமலை சீனிவாசன்
- Ayothidasa Panditharஅயோத்திதாசப் பண்டிதர்✓
-
Arrange the jumbled statements in logical form and choose the correct order.
- (a) This, however, prioritizing a careful consideration of the potential for untoward challenges.
- (b) The inference of Artificial Intelligence (AI) is rapidly changing various sectors of society
- (c) Eventually, there is a growing demand for effective ethical frameworks to channelize AI development and intervention
- (d) In essence, the aim is to maximize the advantages of AI while minimizing the disadvantages of AI.
- (b), (a), (c), (d)✓
- (a), (c), (d), (b)
- (d), (b), (a), (c)
- (b), (a), (d), (c)
-
From the lesson, "A Visitor from Distant Lands" the foreign visitors are
- 1. Pepper
- 2. Potatoes
- 3. Ladies finger
- 4. Tomatoes
- 5. Chillies
- 2, 4, 5✓
- 2, 3, 4, 5
- 1 and 5
- 1, 3, 5
-
"கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல" - எனும் உவமைத்தொடரின் பொருளைத் தேர்க.
- எதிர்பாராத நன்மை
- எதிர்பாராத துன்பம்✓
- எதிர்பாராத விபத்து
- எதிர்பாராத மகிழ்ச்சி
-
Which of the following statements are true about 'Sarojini Naidu'?
- (i) Sarojini Naidu was a Freedom Fighter and a famous Poet.
- (ii) Sarojini Naidu was a Musician and a famous Dancer.
- (iii) Sarojini Naidu was called as "The Nightingale of India".
- (i) only
- (i) and (iii) only✓
- (i) and (ii) only
- (ii) and (iii) only
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →