TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsAssertion [A] : Poverty remains one of the major problems…

Assertion [A] : Poverty remains one of the major problems in India as a result of rapid increase in population.கூற்று [A] : மக்கள் தொகையின் வளர்ச்சியின் விளைவாக இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக வறுமை தொடர்கிறது.

Reason [R] : Socio-economic factors and geographical factors play a part in the extent of poverty.

காரணம் [R] : சமூக பொருளாதார காரணிகள் மற்றும் புவியியல் காரணிகள் வறுமையின் அளவிற்கு ஒரு பங்கைக் கொண்டுள்ளன.

  1. [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
  2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
  3. [A] is false, [R] is true[A] என்பது தவறு, [R] என்பது சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல என்பது சரி ✓
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல என்பது சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.சரியான விடை (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல என்பது சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Both statements stand on their own: rapid population growth keeps poverty a major Indian problem, and socio-economic conditions together with geographical factors such as rainfall, soil and remoteness do shape how deep poverty runs in a

இரு கூற்றுகளும் தனித்தனியே சரியானவை: மக்கள் தொகைப் பெருக்கம் வறுமையை இந்தியாவின் முக்கியப் பிரச்சினையாக நீடிக்கச் செய்கிறது; மழை, மண், தொலைவு போன்ற புவியியல் காரணிகளும் சமூக-பொருளாதார நிலைகளும் ஒரு பகுதியில் வறுமையின் ஆழத்தை

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Indian economy is marked by the existence ofஇந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது
    • (i) Low per capita income
    • (ii) High proportion of the working population is engaged in industries
    • (iii) Improving rate of capital formation
    • (iv) Problems in the employment
    • (i) குறைந்த தலா வருமானம்
    • (ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை
    • (iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்
    • (iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்
    1. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
    2. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை✓
    3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    With reference to the Rural development in India, consider the following statements :
    I. Poverty alleviation and welfare of the people
    II. The process of urbanisation in rural areas
    Which of the statements given above is/are correct?
    கிராமபுற முன்னேற்றமும், இந்தியாவும் என்பது, கீழ்கண்ட வாக்கியத்தில் கூறுக :
    I. வறுமை ஒழிப்பும், கிராமபுற மக்களின் நன்மையும்
    II. கிராமபுறங்களை நகரமையமாக்குதலுக்கு வழிவகை செய்தலும்
    சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு :
    1. I onlyI மட்டும்✓
    2. II onlyII மட்டும்
    3. Both I and III, II இரண்டும்
    4. Neither I nor III, II இரண்டுமே இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Which of the following statement is correct?பின்வருவனவற்றுள் எது சரியானவை?
    • (a) Equitable development is the main target of Eleventh Five Year Plan (XI FYP)
    • (b) Rapid, sustainable and more inclusive growth are main targets of Eleventh Five Year Plan.
    • (a) சமத்துவமான முன்னேற்றம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
    • (b) அதிவேகமான, நிலையான மற்றும் அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
    1. Both (a) and (b) are correct(a) மற்றும் (b) இரண்டும் சரியானவை
    2. (b) alone is correct(b) மட்டும் சரியானது✓
    3. (a) alone is correct(a) மட்டும் சரியானது
    4. Both (a) and (b) are incorrect(a) மற்றும் (b) இரண்டும் தவறானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 129 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Poverty remains one of the major problems in India as a result of rapid increase in population. Reason…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 128 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 128 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்