Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following statement are true about Zamindari System?ஜமீன்தாரி முறை (Zamindari System) பற்றி, பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i)This system was introduced by Cornwallis in 1973.
(ii)This system was prevalent in West Bengal, Bihar, Orissa, Uttar Pradesh, Andhra Pradesh and Madhya Pradesh.
(iii)The demand was fixed at 9/11 of the rental, the rest 2/11 being the Zamindar's remuneration.
(iv)The Zamindari settlement made them owner of the land. Thereby creating a permanent interest in land.
(i)இந்த முறை 1973-இல் கார்ன்வாலிஸ் (Cornwallis) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது
(ii)இந்த முறை மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடைமுறையில் இருந்தது
(iii)வாடகையில் 9/11 பங்கு கோரிக்கைகாக நிர்ணயிக்கப்பட்டது. மீதமுள்ள 2/11 பங்கு ஜமீன்தாரின் ஊதியமாகும்
(iv)ஜமீன்தார் தீர்வு அவர்களை நிலத்தின் உரிமையாளர்களாக்கியது. அதன் மூலம் நிலத்தில் நிரந்தர உரிமையை உருவாக்கியது
A(i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
B(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
C(i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
D(i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
CCorrect answerசரியான விடை(i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (i), (ii) and (iv) only.சரியான விடை (C) (i), (ii) மற்றும் (iv) மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Lord Cornwallis introduced the Permanent Settlement in 1793 — the paper's '1973' is plainly a slip for that year — and the zamindari tenure it created spread across Bengal, Bihar, Orissa, the United Provinces and parts of the Madras and Central Provinces.
கார்ன்வாலிஸ் பிரபு நிரந்தர நிலவரித் திட்டத்தை 1793-இல் அறிமுகப்படுத்தினார் — வினாத்தாளில் உள்ள '1973' அந்த ஆண்டின் அச்சுப் பிழையே.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : Zamindari system was created by the East India Company when in 1793. Lord Cornwallis entered into permanent settlement.கூற்று [A] : 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.
Reason [R] : Under the settlement, the landlords were declared full properties large areas of land.
காரணம் [R] : இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
A[A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
B[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
CBoth [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
DBoth [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statement are true about Zamindari System? (i) This system was introduced by Cornwallis in…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i), (ii) and (iv) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.