TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementAssertion [A] : Zamindari system was created by the East…

Assertion [A] : Zamindari system was created by the East India Company when in 1793. Lord Cornwallis entered into permanent settlement.கூற்று [A] : 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.

Reason [R] : Under the settlement, the landlords were declared full properties large areas of land.

காரணம் [R] : இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.

  1. [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
  2. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
  3. Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
  4. Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம் ✓
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A].சரியான விடை (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Who was the author of the book "Oppressed Hindus"?'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
    1. M. PalanisamyM. பழனிசாமி
    2. R. VeeraiyanR. வீரய்யன்
    3. P.V. SubramanianP.V. சுப்ரமணியன்
    4. M.C. RajahM.C. ராஜா✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who was called the Portuguese Knight Courtier and Sea Captain?கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய தீரச்செயல் புரிந்தவன் யார்?
    1. Vascodacamaவாஸ்கோடகாமா
    2. Columbusகொலம்பஸ்
    3. Ferdinandபெர்டினாண்டு
    4. Barthalomeu Diazபர்த்தலெமேயு டயஸ்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Roman Writer Piliny the Elder writes of ————'s, in his Natural History as the first emporium of India.ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் ———— இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
    1. Kaveripumpattinamகாவிரிப்பூம்பட்டினம்
    2. Nagapattinamநாகப்பட்டினம்
    3. Musiriமுசிறி✓
    4. Korkaiகொற்கை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Zamindari system was created by the East India Company when in 1793. Lord Cornwallis entered into…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A].சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்