Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following is/are correct? The South Indian Liberal Federationபின்வருவனவற்றில் எது/எவை சரியானது? தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு
(i)Dr. C. Natesan was the founder.
(ii)Dr. T.M. Nair and Sir. Pitti Theagarayar were the Co-founders.
(iii)Shri Rajarathnam was the first President of the Federation.
(iv)'Andhra Prakasika and Muktadhara' were the magazines of the Federation.
(i)டாக்டர் சி. நடேசன் இதன் நிறுவனர் ஆவார்.
(ii)டாக்டர் டி.எம். நாயர் மற்றும் சர். பிட்டி தியாகராயர் ஆகியோர் இதன் இணை நிறுவனர்கள் ஆவர்.
(iii)ஸ்ரீ ராஜரத்தினம் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆவார்.
(iv)'ஆந்திரா பிரகாசிகா மற்றும் முக்ததாரா' ஆகியவை இச்சங்கத்தின் இதழ்களாக இருந்தன.
A(i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரியானவை✓
BOnly (i) is correct(i) மட்டும் சரியானது
C(i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரியானவை
D(i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானவை
ACorrect answerசரியான விடை(i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரியானவை
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) (i), (ii) and (iv) are correct.சரியான விடை (A) (i), (ii) மற்றும் (iv) சரியானவை.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
The South Indian Liberal Federation — popularly the Justice Party — grew out of Dr. C. Natesa Mudaliar's initiative, with Dr. T.M.
தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு — நீதிக்கட்சி — டாக்டர் சி. நடேச முதலியாரின் முயற்சியில் உருவானது; டாக்டர் டி.எம். நாயரும் சர் பிட்டி தியாகராய செட்டியும் இணை நிறுவனர்கள்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which among the following statement(s) is/are true about Indian National Congress?பின்வருபவைகளுள் இந்திய தேசியக் காங்கிரஸ் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க :
(i)The Father of Indian National Congress is A.O. Hume.
(ii)The first President of Indian National Congress was S.N. Banerjee.
(iii)S.N. Banerjee founded Indian National Liberation Federation.
(i)இந்திய தேசியக் காங்கிரஸின் தந்தை A.O. ஹியூம் ஆவார்.
(ii)இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர் S.N. பானர்ஜி ஆவார்.
(iii)S.N. பானர்ஜி இந்திய தேசிய விடுதலை அமைப்பை நிறுவினார்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following is/are correct? The South Indian Liberal Federation (i) Dr. C. Natesan was the founder. (ii)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (i), (ii) and (iv) are correct.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.