TNPSC Mentors
Previous year questionsTamilLanguage Historyகூற்று சரியா? தவறா? கூற்று 1. ஜார்ஜ் யுக்ளோ போப் பிரான்சு…

கூற்று சரியா? தவறா?
கூற்று 1. ஜார்ஜ் யுக்ளோ போப் பிரான்சு நாட்டைச் சார்ந்தவர்
கூற்று 2. 19 ஆவது வயதில் சமயப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
கூற்று 3. சாந்தோம் பகுதியில் சமயப் பணியாற்றினார்
கூற்று 4. குழந்தைகளுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வினா-விடை முறையில் இரு இலக்கண நூல்களை இயற்றினார்

  1. கூற்று 1, 2, 3, 4 சரி
  2. கூற்று 1, 2, 3 சரி 4 தவறு
  3. கூற்று 1, 2, 4 சரி 3 தவறு ✓
  4. கூற்று 1, 4, 3 சரி 2 தவறு
Correct answerசரியான விடை கூற்று 1, 2, 4 சரி 3 தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) கூற்று 1, 2, 4 சரி 3 தவறு.சரியான விடை (C).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

ஜி.யு. போப் பத்தொன்பதாம் வயதில் சமயப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியா வந்தார்; குழந்தைகளுக்குத் தமிழ் இலக்கணம் கற்பிக்க வினா-விடை முறையில் இலக்கண நூல்களையும் இயற்றினார்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
    இளங்கோவடிகள்
    • (a) சேர மரபைச் சார்ந்தவர்
    • (b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
    • (c) "அடிகள் நீரே அருள்க" என்ற கூற்றுக்குரியவர்
    • (d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்
    1. அனைத்தும் சரி✓
    2. (a), (b) சரி
    3. (a), (c), (d) சரி
    4. அனைத்தும் தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    தமிழ் வளர்ச்சித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025
    1.6 - கனவு இல்லம் :
    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கனவு இல்லம் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது.
    ‘கனவு இல்லத் திட்டத்தின்’ சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.
    1. 9
    2. 17
    3. 8
    4. 10✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    தவத்திரு குன்றக்குடி அடிகளார் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியானவை
    • (i) குன்றக்குடி என்னும் ஊரில் பிறந்தவர்
    • (ii) திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்
    • (iii) அருளோசை என்னும் இதழை நடத்தியவர்
    1. (i) மற்றும் (ii) மட்டும்
    2. (ii) மட்டும்
    3. (ii) மற்றும் (iii) மட்டும்✓
    4. (i), (ii) மற்றும் (iii)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 90 Language History questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "கூற்று சரியா? தவறா? கூற்று 1. ஜார்ஜ் யுக்ளோ போப் பிரான்சு நாட்டைச் சார்ந்தவர் கூற்று 2. 19 ஆவது வயதில் சமயப்…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) கூற்று 1, 2, 4 சரி 3 தவறு.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 89 previous-year questions we hold on Language History, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 89 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்