26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 2 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
The Tanjore king who helped Vijayanagar king in the battle of Thalaikottai wasதலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
- Sevappa Nayakசேவப்ப நாயக்கர்
- Achutappa Nayakஅச்சுதப்ப நாயக்கர்✓
- Ragunatha Nayakஇரகுநாத நாயக்கர்
- King Sarfojiசரபோஜி மன்னர்
-
Why Ulama's had great influence in Muslim society, politics, administration and religion?முஸ்லீம் சமூகம், அரசியல், நிர்வாகம் மற்றும் மதம் ஆகியவற்றில் உலமாக்கள் ஏன் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்கள்?
- They were in great numbers during the Delhi Sultanateஅவர்கள் டெல்லி சுல்தானகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்
- Due to their holy living and high thinkingஅவர்களின் புனித வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை காரணமாக
- They were well-versed in Muslim theology and Fiqhஅவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்✓
- They controlled trade and industryஅவர்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறையைக் கட்டுப்படுத்தினர்
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : Cinema was becoming popular in 1940's.
Reason [R] : Anna could achieve his ideals through Cinema Artists.
கூற்று [A] : 1940 களில் சினிமா பிரபலமாக இருந்தது.
காரணம் [R] : சினிமா கலைஞர்கள் மூலம் அண்ணா தனது இலட்சியங்களை அடைய முடிந்தது
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
-
Choose the correct match:சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
- 1. Ariz-I-Mumalik - Minister for Defence
- 2. Mushrif-I-Mumalik - Accountant General
- 3. Dabir-I-Mumalik - Minister for public grievance
- 4. Mustaufi-I-Mumalik - Auditor General
- 1. அரிஷ்-இ-முமாலிக் - பாதுகாப்பு அமைச்சர்
- 2. முஷ்ரிப்-இ-முமாலிக் - தலைமைக் கணக்காளர்
- 3. தாபீர்-இ-முமாலிக் - பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சர்
- 4. முஷ்தவ்பி-இ-முமாலிக் - தலைமைத் தணிக்கையாளர்
- 1, 2 and 3 only1, 2 மற்றும் 3 மட்டும்
- 2, 3 and 4 only2, 3 மற்றும் 4 மட்டும்
- 1, 2 and 4 only1, 2 மற்றும் 4 மட்டும்✓
- 1, 3 and 4 only1, 3 மற்றும் 4 மட்டும்
-
Choose the right matches among type :சரியாகப் பொருத்தியுள்ளவற்றைத் தேர்ந்திடுக :
- 1. Permanent Settlement – Lord Curzon
- 2. Partition of Bengal – Cornwallis
- 3. Ryotwari System – Munro
- 4. Network of Railways – Dalhousie
- 1. நிரந்தர நிலவரித் திட்டம் – கார்ன்வாலிஸ்
- 2. வங்கப் பிரிவினை – கர்சன் பிரபு
- 3. இரயத்துவாரி முறை – மன்றோ
- 4. இருப்புப்பாதை இணைப்பு – டல்ஹௌசி
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி✓
-
Consider the following statement, choose the correct answer from the codes given below :கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க
Assertion (A) : The Romans had trade contact with Tamil country and nearly 6 lakhs gold coins were transacted which led to the economic drain of the country.
Reason (R) : Roman Trade declined after the death of Nero in 68 B.C.
கூற்று (A) : ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது
காரணம் (R) : ரோமானிய வணிகம் கி.மு. 68ல், நீரோ மன்னன் இறந்த பின்னர் கீழ்ச்சியடைந்தது
- (A) alone is correct (R) is incorrect(A) மட்டும் சரி (R) தவறு
- (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்✓
- (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் தவறு
- (A) and (R) are correct but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
-
Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidencyகாலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
- 1. P.T. Rajan
- 2. A. Subburayulu Reddiar
- 3. P. Munusamy Naidu
- 4. C. Rajaji
- 5. P. Subbarayan
- 1. பி.டி. ராஜன்
- 2. ஏ. சுப்புராயுலு ரெட்டியார்
- 3. பி. முனுசாமி நாயுடு
- 4. சி. ராஜாஜி
- 5. பி. சுப்பராயன்
- 2, 4, 3, 5, 12, 4, 3, 5, 1
- 2, 5, 3, 1, 42, 5, 3, 1, 4✓
- 5, 3, 1, 2, 45, 3, 1, 2, 4
- 3, 1, 5, 2, 43, 1, 5, 2, 4
-
Assertion [A] : India conducted Operation Blue Star in May 2025.கூற்று [A] : மே 2025-ல் இந்தியா நீல நட்சத்திர தாக்குதலை நடத்தியது.
Reason [R] : Pakistan – backed terror attack was launched in Pahalgam, and 26 innocent civilians were killed.
காரணம் [R] : பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத தாக்குதல் பஹல்காமில் நடத்தப்பட்டது. இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம்
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமில்லை
-
In which year E.V. Ramasamy became the Chairman of Erode Municipality?எந்த வருடம் ஈ.வெ.இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார்?
- 19071907
- 19091909
- 19171917✓
- 19191919
-
Alamgir nama was written by whom?ஆலம்கீர் நாமாவை இயற்றியது யார்?
- Jafar Khanஜாஃபர் கான்
- Muhammad Qazimமுஹம்மத் காஸிம்✓
- Aurangazebஅவுரங்கசீப்
- Mukhtiar khanமுக்தியார் கான்
-
When did Nehru become the President of Indian National Congress?இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?
- On 6 July 1946ஜூலை 6, 1946✓
- On 15 August 1947ஆகஸ்டு 15, 1947
- On 26 November 1949நவம்பர் 26, 1949
- On 26 January 1950ஜனவரி 26, 1950
-
The Forward Block Party was started by whom?ஃபார்வர்டு பிளாக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது?
- Subhash Chandra Boseசுபாஷ் சந்திரபோஸ்✓
- Motilal Nehruமோதிலால் நேரு
- Rajajiராஜாஜி
- Raja Ram Mohan Royராஜா ராம் மோகன் ராய்
-
Match the following reformist with their life period:பின்வரும் சீர்திருத்தவாதிகளை அவர்களின் வாழ்நாளுடன் பொருத்துக :
(a) Raja Ram Mohan Roy 1. 1858-1962 (b) Jotiba Phule 2. 1842-1901 (c) M.G. Ranade 3. 1828-1890 (d) D.K. Karve 4. 1772-1833 - (a) ராஜா ராம் மோகன் ராய் 1. 1858-1962
- (b) ஜோதிபா பூலே 2. 1842-1901
- (c) எம்.ஜி. ரானடே 3. 1828-1890
- (d) டி.கே. கார்வே 4. 1772-1833
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Match the following :பொருத்துக :
(a) Veerashaivam 1. Ramanujar (b) Visistadvaitham 2. Kumarila Bhatta (c) Thuvaitham 3. Basavar (d) Advaitam 4. Mathuvar (a) வீரசைவம் 1. ராமானுஜர் (b) விசிஷ்டாத்வைதம் 2. குமரிலபட்டர் (c) துவைதம் 3. பசவர் (d) அத்வைதம் 4. மத்துவர் - (a)-3, (b)-1, (c)-4, (d)-2(a)-3, (b)-1, (c)-4, (d)-2✓
- (a)-3, (b)-2, (c)-1, (d)-4(a)-3, (b)-2, (c)-1, (d)-4
- (a)-1, (b)-3, (c)-2, (d)-4(a)-1, (b)-3, (c)-2, (d)-4
- (a)-4, (b)-1, (c)-3, (d)-2(a)-4, (b)-1, (c)-3, (d)-2
-
Who is the author of the book "The Romance of Salt" which is mentioned about Gandhiji's Thandi March?காந்திஜியின் தண்டி நடையைப்பற்றி "The Romance of Salt" என்ற நூலை எழுதியவர் யார் ?
- Anil Kakodkarஅனில் கேகோட்கர்
- Anil Tharkarஅனில் தார்கர்✓
- N.K. Singhஎன்.கே. சிங்
- M.S. Swaminathanஎம்.எஸ். சுவாமிநாதன்
-
Which among the following Inscriptions mention the ancient word 'Madura'?பின்வரும் கல்வெட்டுகளில் எந்த கல்வெட்டில் 'மதுரா' என்னும் பழமையான சொல் குறிப்பிடப்பட்டுள்ளது?
- (a) Inscription at Siddharmalai
- (b) Inscription at Alagarmalai
- (c) Inscription at Mamandur
- (d) Inscription at Paatipuralu
- (a) சித்தர்மலை கல்வெட்டு
- (b) அழகர்மலை கல்வெட்டு
- (c) மாமண்டூர் கல்வெட்டு
- (d) பாத்திபுரளு கல்வெட்டு
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்✓
- (c) only(a) மற்றும் (c) மட்டும்
- (b) and (d) only(b) மற்றும் (d) மட்டும்
- (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
-
The first Individual Satyagrahi wasமுதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
- Gandhijiகாந்திஜி
- Vinoba Bhaveவினோபாபாவே✓
- Rajajiராஜாஜி
- M.A. Jinnahமுகமது அலி ஜின்னா
-
Which of the following were the liquid measurements used by the imperial cholas?பின்வருவனவற்றுள், பேரரசு சோழர்கள் பயன்படுத்திய திரவ அளவைகள் எது?
- Ma, Kuzhiமா, குழி
- Kalanju, Madaiகழஞ்சு, மாடை
- Nali, Uriநாழி, உரி✓
- Tuni, Padakkuதுணி, பதக்கு
-
Which among the following was the first Christian Ashram established in South?கீழ்காண்பனவற்றுள் எது தெற்கு பகுதியில் நிறுவப்பட்ட கிறிஸ்துவ அமைப்பின் முதல் ஆசிரமம்?
- C.F. Ashram at Pachalurசி.எஃப். ஆசிரமம், பசலூர்
- Christukula Ashram at Tiruppaturகிறிஸ்துகுல ஆசிரமம், திருப்பத்தூர்✓
- Zion Prayer Center at Maduraiசியோன் பிரார்த்தனை மையம், மதுரை
- Dyana Ashram at Chennaiதியானா ஆசிரமம், சென்னை
-
N.M.R. Subbaraman, the freedom fighter, was called asவிடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆர். சுப்பாராமன் ______ என்று அழைக்கப்பட்டார்.
- Thennattu Thilakarதென்னாட்டுத் திலகர்
- Madurai Gandhiமதுரை காந்தி✓
- Muthamizh Kavalarமுத்தமிழ் காவலர்
- King Makerஅரசியல் தலைவர்களை உருவாக்குபவர்
-
After the decline of Satavahanas, who emerged as important political power in South Indiaதென்னிந்தியாவில் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்த வம்சாவளி
- The Abhirasஅபிராஸ்
- The Trikutakasதிரிகூடர்கள்
- The Ikshavakusஇக்ஷவாகு
- The Pallavasபல்லவர்கள்✓
-
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : The increase in the consumption of Iron caused an increase in the iron production leading to the development of manufacturing industry which rose to the next level.
Reason [R] : This led to the emergence of various groups in the structure of society and the formation of states such as Kings, Vassals and Governors.
கூற்று [A] : இரும்பின் பயன்பாட்டினால் ஏற்பட்ட உற்பத்திப் பெருக்கம் மற்றும் உபரி உற்பத்தி சமூகத்தினை பல்வேறு வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் சென்றது.
காரணம் [R] : இது சமூகத்தின் கட்டமைப்பில் பல்வேறு குழுக்களின் எழுச்சிக்கும் மன்னர், வேளிர், வேந்தர் போன்ற அரச உருவாக்கத்திற்கு அடி கோலியது.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- [A] is true, [R] is true[A] சரி, [R] சரி✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமல்ல
-
The first Indian Governor-General of free India wasசுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்
- Gandhijiகாந்திஜி
- Nehruநேரு
- Jinnahஜின்னா
- Rajajiஇராஜாஜி✓
-
The Editor of Tamil daily Kudiarasu.தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்
- Thanthai Periyarதந்தை பெரியார்✓
- C. Rajajiசி. ராஜாஜி
- Satyamurtiசத்தியமூர்த்தி
- C.N. Annaduraiசி.என். அண்ணாதுரை
-
Who was the son of Simhavishnu?சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
- Narasimha Varmanநரசிம்மவர்மன்
- Mahendra Varman–Iமுதலாம் மகேந்திரவர்மன்✓
- Parameswar Varmanபரமேஸ்வரவர்மன்
- Nandivarmanநந்திவர்மன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →