Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which among the following Inscriptions mention the ancient word 'Madura'?பின்வரும் கல்வெட்டுகளில் எந்த கல்வெட்டில் 'மதுரா' என்னும் பழமையான சொல் குறிப்பிடப்பட்டுள்ளது?
(a)Inscription at Siddharmalai
(b)Inscription at Alagarmalai
(c)Inscription at Mamandur
(d)Inscription at Paatipuralu
(a)சித்தர்மலை கல்வெட்டு
(b)அழகர்மலை கல்வெட்டு
(c)மாமண்டூர் கல்வெட்டு
(d)பாத்திபுரளு கல்வெட்டு
A(a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்✓
B(c) only(a) மற்றும் (c) மட்டும்
C(b) and (d) only(b) மற்றும் (d) மட்டும்
D(c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
ACorrect answerசரியான விடை(a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) (a) and (b) only.சரியான விடை (A) (a) மற்றும் (b) மட்டும்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
The ancient name of Madurai, recorded as 'Matirai' (Madura), appears in the early Tamil-Brahmi cave inscriptions at Siddharmalai (near Mettupatti, north-west of Madurai) and at Alagarmalai, both dated to around the 1st century BCE.
மதுரையின் பண்டைய பெயரான 'மதிரை' (மதுரா) என்பது சித்தர்மலை (மதுரைக்கு வடமேற்கே மெட்டுப்பட்டி அருகில்) மற்றும் அழகர்மலை ஆகிய இடங்களில் உள்ள கிமு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமி குகைக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which among the following inscriptions mention the trade contacts between Mesopotamia and Harappan civilisation?கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும், ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?
__________ type of Indus pottery is the earliest example of its kind in the ancient world__________ என்ற வகையிலான சிந்துசமவேளி மட்பாண்டம் பண்டைய உலகின் முதன்மைச் சான்றோடு ஒத்துள்ளது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which among the following Inscriptions mention the ancient word 'Madura'? (a) Inscription at Siddharmalai (b)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (a) and (b) only.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.