26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 18 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 18 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Which one of the following is correctly matched?
I. Kudavola System – Cheras
II. Variya perumakkal – Pandyas
III. Varipothagam – Cholas
IV. Boomi Puthras – Kalapirasபின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
I. குடவோலை முறை – சேரர்
II. வாரியபெருமக்கள் – பாண்டியர்
III. வாரிபொத்தகம் – சோழர்
IV. பூமிபுத்திரர் – களப்பிரர்- II
- IIII
- IIIIII✓
- IVIV
-
Choose the right matches.சரியான இணையை கண்டறிக.
- 1. New India − Bharathi
- 2. Thesapakthan − V.V. Subramanian
- 3. Nava Sakthi − Thiru. V. Kalyanasundaram
- 4. The Hindu − G. Subramaniam
- 1. நியூ இந்தியா − பாரதியார்
- 2. தேசபக்தன் − வ.வே. சுப்பிரமணியன்
- 3. நவசக்தி − திரு.வி. கலியாணசுந்தரம்
- 4. தி இந்து − G. சுப்பிரமணியம்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி
-
Who was not the founding member of the Muslim League in 1906?கீழ்க்காணும் தலைவர்களில் 1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் நிறுவப்பட்ட போது அதன் நிறுவன உறுப்பினராக இல்லாதவர் யார்?
- Nawab Salimullahநவாப் சலீமுல்லா
- Aga Khanஆகா கான்
- Mohsin-Ul-Mulkமொகசின்-உல்-முல்க்
- M.A. Jinnahமு.அ. ஜின்னா✓
-
The last king of the Mauryan Dynasty wasமௌளிய வம்சத்தின் கடைசி அரசர்
- Pushyamitraபுஷ்யமித்திரர்
- Brihadrathaபிருகத்ரதன்✓
- Ajathasatruஅஜாதசத்ரு
- Bimbisaraபிம்பிசாரர்
-
Who remarked, about Rani Lakshmi Bai as "Here lay the women who was the only man among the rebels", during the Revolt of 1857?1857 புரட்சியின் போது ராணி லட்சுமி பாய் பற்றி "கிளர்ச்சியாளர்களில் ஒரே ஆணாக இருந்த பெண் இங்கே கிடத்தப்பட்டு இருக்கிறாள்" என்று யார் குறிப்பிட்டார்?
- General Hugh Roseஜெனரல் ஹ்யூ ரோஸ்✓
- John Lawrenceஜான் லாரன்ஸ்
- Colonel Smythகர்னல் ஸ்மித்
- Colonel Wheelerகர்னல் வீலர்
-
Which of the following is/are wrongly paired?பின்வருவனவற்றில் தவறான பொருத்தம் எது?
- 1. Self Respect conference led by Annadurai - Thuraiyur
- 2. Bharathidasan entitled Annadurai as Arignar - Chennai
- 3. Justice Party was named as Dravida Kazhagam - Erode
- 4. Black Shirt Resolution - Salem
- 1. அண்ணாதுரை தலைமையில் சுய மரியாதை மாநாடு - துறையூர்
- 2. பாரதிதாசன் அண்ணாதுரையை அறிஞர் என பட்டம் சூட்டியது - சென்னை
- 3. நீதிக்கட்சி திராவிட கழகம் என பெயர் சூட்டப்பட்டது - ஈரோடு
- 4. கருப்பு சட்டை தீர்மானம் - சேலம்
- (2) and (3)(2) மற்றும் (3)
- (4) and (2)(3) மற்றும் (4)
- (3) and (4)(4) மற்றும் (2)✓
- (3) and (1)(3) மற்றும் (1)
-
Match correctly the Excavated materials with their corresponding Excavation place :அகழாய்வில் கிடைத்தப் பொருட்களையும், அகழாய்வு செய்யப்பட்ட இடத்தையும் பொருத்துக.
- (a) Shell Bangles - 1. Azhagankulam
- (b) Ring Well - 2. Thulukkarpatti
- (c) Roman Coins - 3. Kezhadi
- (d) Silver Stamps - 4. Vembakottai
- (A) 2 1 3 4
- (B) 4 3 1 2
- (C) 3 2 1 4
- (D) 1 4 2 3
- (a) சங்கு வளையல்கள் - 1. அழகன்குளம்
- (b) உறை கிணறு - 2. துலுக்கர்பட்டி
- (c) ரோம் நாணயங்கள் - 3. கீழடி
- (d) வெள்ளி அச்சு - 4. வெம்பக்கோட்டை
- (A) 2 1 3 4
- (B) 4 3 1 2
- (C) 3 2 1 4
- (D) 1 4 2 3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
The term “Satyaputra” found in the Ashokan Inscription refers toஅசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “சத்யபுத்ரர்”
- Adiyamanஅதியமான்✓
- Karikalanகரிகாலன்
- Pariபாரி
- Neduncheralathanநெடுஞ்சேரலாதன்
-
Which of the following statements are true about 1857 Revolt?1857 - கிளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- 1. Even before the out break of the Revolt Mangal Pandey had become a martyr
- 2. At Kanpur the revolt was led by Zeenat Mahal
- 3. Kunwar Singh was the Chief Organiser of the revolt in Bihar
- 4. Rani Lakshmi Bai died while fighting on 17 June 1859
- 1. கிளர்ச்சி வெடிப்பதற்கு முன்பே மங்கல் பாண்டே இறந்து தியாகியாகி விட்டார்
- 2. கான்பூரில் கிளர்ச்சி தலைமையை ஜீனத் மஹால் நடத்தினார்
- 3. கன்வர் சிங் பீகாரில் கிளர்ச்சியின் தலைமையேற்று நடத்தினார்
- 4. ராணி லட்சுமி பாய் 1859 ஜூன் 17 அன்று போரில் இறந்தார்
- (1) only(1) மட்டும்
- (4) and (2) only(4) மற்றும் (2) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
-
Which among the following Congress session was presided over by Irish member Alfred-Web?கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
- First Session 1885முதலாம் மாநாடு 1885
- Fourth Session 1888நான்காம் மாநாடு 1888
- Seventh Session 1891ஏழாவது மாநாடு 1891
- Tenth Session 1894பத்தாம் மாநாடு 1894✓
-
Who provided the Vimana of the famous Nataraja temple at Chidambaram with a golden roof?சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
- Raja Rajan – Iமுதலாம் ராஜராஜன்
- Parantaka – Iமுதலாம் பராந்தகன்✓
- Rajendira – Iமுதலாம் ராஜேந்திரன்
- Narasimhavarman – Iமுதலாம் நரசிம்மவர்மன்
-
Arrange the Chronological orderகீழ்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
- 1. Champaran Satya Graha
- 2. Kheda Satya Graha
- 3. Ahamadabad Struggle
- 4. Baisakhi day
- 1. சாம்பரான் சத்தியா கிரகம்
- 2. கேடா சத்தியா கிரகம்
- 3. அகமதாபாத் போராட்டம்
- 4. பைசாகி நாள்
- 1 - 2 - 3 - 41 - 2 - 3 - 4✓
- 2 - 1 - 3 - 42 - 1 - 3 - 4
- 4 - 3 - 2 - 14 - 3 - 2 - 1
- 3 - 2 - 1 - 43 - 2 - 1 - 4
-
Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
Assertion (A) : The JVP committee was set up to re-examine the issue of linguistic re-organisation of Indian states.
Reason (R) : The committee members were Jawaharlal Nehru, Vallabai Patel and Pattabhi Sitaramayya.
Select your answer according to the coding scheme below :
கூற்று (A) : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம் (R) : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- Both (A) and (R) are false(A) மற்றும் (R) இரண்டும் தவறு
- Both (A) and (R) are true but (R) is not the explanation for (A)(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல.✓
- Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)(A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்.
- (A) is true but (R) is false(A) சரி ஆனால் (R) தவறு.
-
Which among the following is not related to the Aligarh Movement?
I. Providing modern education to Indian Muslims
II. Reform of Muslim society
III. Bringing Indian Muslims close to Modernism
IV. Awakening of Nationalism among Indian Muslimsகீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
III. நவீனமயமாக்கலில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
IV. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வையூட்டுதல்- II
- IIII
- IIIIII
- IVIV✓
-
The writing method of Indus Script wasசிந்து சமவெளி எழுத்து முறை என்பது
- From right to right onlyஇடமிருந்து வலமாக எழுதுவது மட்டும்
- From right to left onlyவலமிருந்து இடமாக எழுதுவது மட்டும்
- From right to left and right to leftஇடமிருந்து வலமாக எழுதுவது மற்றும் வலமிருந்து இடமாக
- From right to left and left to rightவலமிருந்து இடமாக மற்றும் இடமிருந்து வலமாக எழுதுவது✓
-
The first woman doctor in Tamil Nadu isதமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்
- Pandit Ramabaiபண்டித ரமாபாய்
- Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்
- Dr. Muthulakshmiடாக்டர் முத்துலட்சுமி✓
- Dr. Sarojini Naiduடாக்டர் சரோஜினி நாயுடு
-
Who was called the "King of the Two Worlds"?இரண்டு உலகிற்கும் அரசன் என்று அழைக்கப்படுபவர் யார்?
- Tipu Sultanதிப்பு சுல்தான்
- Hyder Aliஹைதர் அலி
- Doondaji Waughதூண்டாஜி வாக்✓
- Veerapandiya Kattabommanவீரபாண்டிய கட்டபொம்மன்
-
Why was Subhas Chandra Bose called as Netaji?சுபாஷ் சந்திர போஸ் 'நேதாஜி' என்று அழைக்கப்படுவது ஏன்?
- (i) Encourage Indians for Education.
- (ii) Strong Leadership and dedication to the cause of India's Freedom.
- (iii) To follow the principle of Ahimsa.
- (i) இந்தியர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவது.
- (ii) இந்திய சுதந்திரத்துக்கான வலுவான தலைமைத்துவம்.
- (iii) அகிம்சை கொள்கையைப் பின்பற்றுவது.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
-
Which of the following statements about the Guptha society is true?கீழ்க்குறிப்பிடப்படுபவற்றில் குப்தர்கள் காலச் சமூதாயம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
- 1. The Guptha emperors called themselves as Parama Bhagavatas
- 2. Trade with Rome and China flourished
- 3. Women were debarred from exercising public rights
- 4. The custom of Sati was practiced by them
- 1. குப்த அரசர்கள் தங்களைப் பரமபாகவதர் என்று அழைத்துக் கொண்டனர்
- 2. சீனாவுடனும், ரோமுடனும் வியாபாரம் செழித்தது
- 3. பொது நிகழ்ச்சிகளில் பங்குபெற பெண்களுக்குத் தடை இருந்தது
- 4. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரி
- Only 4 is correct4 மட்டும் சரி
- 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 சரி✓
-
Assertion [A] : Subash Chandra Bose believed in war and violence for the liberation of India.கூற்று [A] : சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் விடுதலைக்காக போர் மற்றும் வன்முறையில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
Reason [R] : He subscribed to the Gandhian Principles of Non-violence.
காரணம் [R] : அவர் காந்தியக் கொள்கையான அஹிம்சையை ஏற்றுக்கொண்டார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு✓
- Both [A] and [R] are true ; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமாகும்
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமல்ல
-
The Uttiramerur inscription revealsஉத்திரமேரூர் கல்வெட்டுகள் தெரிவிப்பவை
- 1. Village Administration
- 2. Written Constitution
- 3. Perfect Electoral System
- 4. Paranthaka Administration
- 1. கிராம நிர்வாகம்
- 2. எழுதப்பட்ட அரசியல் அமைப்பு
- 3. முழுமையான தேர்தல் முறை
- 4. பராந்தகனின் நிர்வாகம்
- (1) only(1) மட்டும்
- (1), (2), (3) only(1), (2), (3) மட்டும்
- (1), (2) only(1), (2) மட்டும்
- All the aboveமேற்கூறிய அனைத்தும்✓
-
Who was the last Sultan of Delhi Sulthanate?டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
- Ibrahim Lodiஇப்ராஹிம் லோடி✓
- Sikkandar Lodiசிக்கந்தர் லோடி
- Ibrahim Aliஇப்ராஹிம் அலி
- Dowlath Khan Lodiதௌலத் கான் லோடி
-
Match the following:கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) Pitt's India Act, 1784 1. Decentralization of the legislative powers of Governor-General (b) Charter Act, 1813 2. Governor-General's Government was known as Government of India for the first time (c) Charter Act, 1833 3. Appointment of Board of control of six members (d) Indian councils Act, 1861 4. Deprivation of East Indies Company's monopoly of trade in India (a) பிட் இந்தியச் சட்டம், 1784 1. கவர்னர்-ஜெனரலின் சட்டமியற்றும் அதிகாரங்களை அதிகாரப் பரவலாக்கம் செய்தல் (b) சாசனச் சட்டம், 1813 2. முதன்முறையாக கவர்னர்-ஜெனரலின் அரசாங்கம் 'இந்திய அரசாங்கம்' என அழைக்கப்பட்டது (c) சாசனச் சட்டம், 1833 3. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்கப்படுதல் (d) இந்தியக் கவுன்சில் சட்டம், 1861 4. இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக முற்றுரிமையைக் குறைத்தல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Which one of the following pairs is correctly matched?சரியான இணையைத் தேர்வு செய்க.
- (i) Lord Cornwallis – Subsidiary Alliance
- (ii) Lord Dalhousie – Permanent Settlement of Bengal
- (iii) Lord Lytton – Doctrine of Lapse
- (iv) Lord Curzon – Partition of Bengal
- (i) கார்ன்வாலிஸ் பிரபு – துணைப்படைத் திட்டம்
- (ii) டல்ஹவுசி பிரபு – வங்காளத்தின் நிரந்தர குடியேற்றம்
- (iii) லிட்டன் பிரபு – வாரிசு இழப்புக் கொள்கை
- (iv) கர்சன் பிரபு – வங்காளப் பிரிவினை
- (i) only(i) மட்டுமே
- (iv) only(iv) மட்டுமே✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டுமே
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டுமே
-
Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Government of India Act 1935
- 2. Gandhi-Irwin Pact
- 3. Communal Award
- 4. Cripps Mission
- 1. இந்திய அரசின் சட்டம் - 1935
- 2. காந்தி-இர்வின் ஒப்பந்தம்
- 3. வகுப்புவாத ஒதுக்கீடு
- 4. கிரிப்ஸ் தூதுக்குழு
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (2), (4), (1)(3), (2), (4), (1)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)✓
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →