26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 17 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 17 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Virudhunagar Sankaralinganar, involved in an indefinite hunger strike to rename the Madras State as Tamil Nadu and died duringமதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி, விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்திலிருந்து உயிர் துறந்த ஆண்டு
- 1956 July1956 ஜூலை
- 1956 October1956 அக்டோபர்✓
- 1965 July1965 ஜூலை
- 1965 October1965 அக்டோபர்
-
Who was the President of All India State People Conference during 1946-1947?அகில இந்திய மாநில மக்கள் குழுவின் தலைவராக பொறுப்பை 1946–47 ஆம் ஆண்டுகளில் வகித்தவர் யார்?
- Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்
- Pandit Jawaharlal Nehruபண்டித ஜவகர்லால் நேரு✓
- Dr. Rajendra Prasadடாக்டர் இராஜேந்திர பிரசாத்
- V.P. Menonவி.பி. மேனன்
-
On April 10, 1802, the Great Trignometrical Survey of India Commenced its work from __________ city.இந்திய முக்கோணவியல் ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 10, 1802 - ஆம் ஆண்டு --- நகரில் தனது ஆய்வினைத் தொடங்கியது.
- Delhiடில்லி
- Calcuttaகல்கத்தா
- Bombayபம்பாய்
- Madrasசென்னை✓
-
Match the following :கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
(a) Home Rule Movement 1. S. Ambujammal (b) Kudi Arasu 2. Annie Besant (c) Women's Swadeshi League 3. Muthulakshmi Reddy (d) Abolition of Devadasi system 4. E.V. Ramasamy (a) சுயாட்சி இயக்கம் 1. S. அம்புஜு அம்மாள் (b) குடியரசு 2. அன்னிபெசன்ட் (c) பெண்கள் சுதேசி சங்கம் 3. முத்துலெட்சுமி ரெட்டி (d) தேவதாசி முறை ஒழிப்பு 4. ஈ.வே. ராமசாமி - (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Who was called 'The Father of Modern India'?'நவீன இந்தியாவின் தந்தை' என்றழைக்கப்படுபவர் யார்?
- Ambedhkarஅம்பேத்கார்
- 'Periyar' E.V.R'பெரியார்' ஈ.வெ.ரா
- Gandhijiகாந்திஜி
- Rajaram Mohan Royஇராஜாராம் மோகன் ராய்✓
-
Arrange the following in chronological order :சரியான காலவரிசையில் அமைத்திடுக :
- 1. The Indian National Army Trial
- 2. Formation of Indian National Army
- 3. The Royal Indian Air Force
- 4. C. Rajagopalachari's Formula
- 1. இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
- 2. இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
- 3. இராயல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்படுதல்
- 4. சி. இராஜகோபால ஆச்சாரி திட்டம்
- (4), (2), (1), (3)(4), (2), (1), (3)
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
- (3), (2), (4), (1)(3), (2), (4), (1)✓
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
-
The author of the book “Why I am an Atheist”?“நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்”? என்ற புத்தகத்தின் ஆசிரியர்
- E.V.R. Periyarஈ.வே.ரா. பெரியார்
- C.N. Annaduraiசி.என். அண்ணாதுரை
- Bhagat Singhபகத்சிங்✓
- Rajaguruராஜகுரு
-
Arrange the following events in chronological order.பின்வரும் நிகழ்வுகளைக் காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
- 1. Kamarajar in Vaikam Agitation
- 2. Thirunelveli riot
- 3. Madras Mahajana Sabha
- 4. Swadesi Sangam
- 1. வைக்கம் போராட்டத்தில் காமராஜர்
- 2. திருநெல்வேலி கலகம்
- 3. சென்னை மகாசன சபை
- 4. சதேசிச் சங்கம்
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)✓
- (4), (2), (1), (3)(4), (2), (1), (3)
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)
-
Who presided over the first Madras State, Self-Respect conference?முதலாவது சென்னை மாநில சுயமரியாதை மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர் யார்?
- Soundara Pandiyanசௌந்திர பாண்டியன்✓
- Dr. Subbarayanடாக்டர் சுப்பராயன்
- M.R. Jeyakarஎம்.ஆர். செயக்கர்
- E.V.K. Sambathஈ.வி.கே. சம்பத்
-
'The Congress should get entry into the councils not to cooperate with the Government but to non-cooperate with it'. This statement was made by whom?'காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே' என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
- Pandit Motilal Nehru and Desh Bandhu Chittaranjan Dasபண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்✓
- M.K. Gandhi and Jawaharlal Nehruஎம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
- Lala Lajpat Rai and Gopala Krishna Gokaleலாலா லஜபத் ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
- Subramanya Bharathi and V.O. Chidambaranarசுப்ரமண்ய பாரதி மற்றும் வ.உ. சிதம்பரம் பிள்ளை
-
______ plate exposed that the Chola Queen Vanamadevi Committed Sati.சோழ அரசி வாணமாதேவி சதி மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் பட்டயம் ______.
- Anbil Plateஅன்பில் பட்டயம்
- Tiruvalangadu Plateதிருவலங்காடு பட்டயம்✓
- Bahur Plateபாகூர் பட்டயம்
- Velvikudi Plateவேள்விக்குடி பட்டயம்
-
Which of the following statement(s) about the Din-i-Ilahi is/are correct?கீழ்காண்பனவற்றுள் தீன்-இலாஹி பற்றிய உண்மையான கூற்று/கூற்றுகள் எவை?
- The number of the followers of the Din-i-Ilahi was largeதீன்- இலாஹியை பின்பற்றியவர்கள் அதிகம்
- It is a state religionஇது ஒரு அரசு மதம்
- To establish a national religion which would be acceptable to the Muslims and the Hindusமுஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்✓
- To expand its territories and gain control over the independent statesபிரதேசங்களை விரிவுபடுத்துவதற்கும் சுதந்திர கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும்
-
Match correctly the Authors with their Work :ஆசிரியர்களை அவர்களின் படைப்புகளுடன் சரியாகப் பொருத்துக :
(a) Sudarka 1. Mudrarakshasa (b) Amar Singh 2. Kavyadarsana (c) Daudin 3. Mrichchhakatika (d) Visakhadatta 4. Amarkosha (a) சுடர்கா 1. முத்ரா ராக்ஷஸா (b) அமர் சிங் 2. காவ்யதர்சனா (c) டாடின் 3. மிர்ச்சகாட்டிகா (d) விசாகதத்தா 4. அமர்கோஷா - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Home rule league in Bombay was formed byபம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
- Bharathiarபாரதியார்
- Mrs. Annie Besantதிருமதி. அன்னிபெசன்ட்
- Nehruநேரு
- Tilakதிலகர்✓
-
Which of the following refers "Unity of Spirit" of Rabindranath Tagore?இரவீந்திரநாத் தாகூரின் "ஆத்மார்த்தமான ஒற்றுமை" என்ற சொற்தொடர் கீழ் குறிப்பிட்டவற்றுள் எதனை சுட்டுகிறது?
- Unity of Indiaஇந்திய ஒற்றுமை✓
- Unity in diversityவேற்றுமையில் ஒற்றுமை
- Consolidation of Indiaஇந்திய ஒருங்கிணைப்பு
- India's complexitiesஇந்தியாவின் பன்மைத்தன்மை
-
When 'Swadeshi day' was celebrated in India?எப்பொழுது 'சுதேசி நாள்' இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
- 27 May, 1932மே 27, 1932
- 28 May, 1932மே 28, 1932
- 29 May, 1932மே 29, 1932✓
- 30 May, 1932மே 30, 1932
-
The rulers of Bhopal Shajehan Begum and Sultana Jehan Begum provided monetary support for the preservation of the ancient siteபோபால் அரசியர்களான ஷாஜுஹான் பேகும், சுல்தானா ஜெஹான் பேகும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்
- Saranath pillarசாரநாத் கல்தூண்
- Sanchi stupiசாஞ்சி ஸ்தூபி✓
- Humayun tombஉமாயூன் கல்லறை
- Shersha's tombஷெர்ஷாவின் நினைவிடம்
-
The most outstanding military leader of Western Bihar in the Great Revolt of 1857 was1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி
- Kunwar Singhகன்வர் சிங்✓
- Govind Singhகோவிந்த் சிங்
- Ranjit Singhஇரஞ்சித் சிங்
- Bahadur Shah IIஇரண்டாம் பகதூர் ஷா
-
Arrange the chronological order.கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
- 1. Death of Humayun
- 2. Second Battle of Panipat
- 3. Building at Fathpur Sikiri
- 4. Proclamation of Din-illahi
- 1. ஹூமாயூனின் இறப்பு
- 2. இரண்டாம் பானிப்பட்டு போர்
- 3. பதேப்பூர் சிக்ரி கட்டப்படுதல்
- 4. தீன் இலாஹி மதம் அறிவிப்பு
- 2 - 1 - 4 - 32 - 1 - 4 - 3
- 1 - 2 - 3 - 41 - 2 - 3 - 4✓
- 3 - 4 - 2 - 13 - 4 - 2 - 1
- 4 - 3 - 2 - 14 - 3 - 2 - 1
-
Annamalai University was established inஅண்ணாமலை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
- 19261926
- 19241924
- 19291929✓
- 19221922
-
Which one of the following is the wrong option for the rock-cut cave temple of Gupta period?கீழ்க்கண்டவற்றுள் எது குப்தர் காலத்துக் குடைவரைக் கோயில் இல்லை?
- Udayagiri Cave (Odisha)உதயகிரி குகை (ஒடிசா)
- Ajanta and Ellora Caves (Maharashtra)அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
- Elephanta Cave (Maharashtra)எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)✓
- Bagh Cave (Madhya Pradesh)பாக் குகை (மத்திய பிரதேசம்)
-
'Damin-i-koh' was the land given by the British to the'டாமின்-இ-கோஹ்' என்னும் நிலம் ஆங்கிலேயர்களால் ----க்கு வழங்கப்பட்டது
- Santhal tribesசந்தால் பழங்குடியினர்✓
- Kolu tribesகோல் பழங்குடியினர்
- Garo tribesகரோ பழங்குடியினர்
- Munda tribesமுண்டா பழங்குடியினர்
-
Thanthai Periyar wanted people to consider the following as equal to their livesதந்தை பெரியார், மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது
- Independence for the motherlandதாய் நாட்டின் விடுதலை
- The family honourகுடும்ப கவுரவம்
- Self-respectசுய மரியாதை✓
- Rational facultyபகுத்தறியும் திறன்
-
Match the following :பொருத்துக :
(a) Annie Besant 1. Kesari (b) Bipin Chandrapal 2. Common weal (c) Boopendra Nath Dutt 3. The New Asia (d) Tilak 4. Yuganthar (a) அன்னிபெசன்ட் 1. கேசரி (b) பிபின் சந்திரபால் 2. காமன் வீல் (c) பூபேந்திர நாத் தத் 3. நியூ ஆசியா (d) திலக் 4. யுகாந்தர் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
Arrange the following events in descending order.
I. Home Rule League at Poona.
II. Conclusion of Kakori Case
III. Murder of S.P. Saunder
IV. Punjab Governments deportation order of Dr. Satyapal and Dr. Kitchlewபின்வருபவைகளை உயரு நிலையில் ஏற்பாடு செய்யவும்.
I. பூனா தன்னாட்சி கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
II. காகோரி வழக்கு முடிவுற்ற ஆண்டு
III. S.P. சௌண்டர் கொலை செய்யப்பட்ட ஆண்டு
IV. டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் கிட்ச்லீவ் பஞ்சாப்-அரசால் நாடு கடத்தப்பட்ட ஆண்டு- I, IV, II, IIII, IV, II, III✓
- III, II, IV, IIII, II, IV, I
- IV, III, I, IIIV, III, I, II
- I, III, II, IVI, III, II, IV
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →