26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 19 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 19 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Find out the incorrect statements among the following with regard to Rajaji.ராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானவைகளை தெரிவு செய்.
- 1. Established Gandhi Ashram in Pudupalayam.
- 2. Started Salt Satyagraha in Tamil Nadu.
- 3. Home Minister in the Interim Government.
- 4. Industrial Minister in the Free India.
- 1. ராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரம் அமைத்தார்.
- 2. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார்.
- 3. இடைக்கால அரசில் உள்துறை அமைச்சர்.
- 4. சுதந்திர இந்தியாவில் தொழில் துறை அமைச்சர்.
- 1 and 41 மற்றும் 4
- 2 and 32 மற்றும் 3
- 2 and 42 மற்றும் 4
- 3 and 43 மற்றும் 4✓
-
Match the following:பொருத்துக :
(a) Sivasubramanianar 1. Kayathar Fort (b) Kattabomman 2. Sangagiri Fort (c) Marudhu Brothers 3. Nagalapuram (d) Dheeran Chinnamalai 4. Thirupathur Fort (a) சிவசுப்ரமணியனார் 1. கயத்தாறு கோட்டை (b) கட்டபொம்மன் 2. சங்ககிரி கோட்டை (c) மருது சகோதரர்கள் 3. நாகலாபுரம் (d) தீரன் சின்னமலை 4. திருப்பத்தூர் கோட்டை - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
In 1929, at a 'Self Respect Movement' conference in Chengalpattu, Thanthai Periyar passed a resolution relating to an important matter -
- In 1989, 60 years later, Tamilnadu had passed a law in this regard.
- On August 11, 2020 Supreme Court passed a judgment in this regard.
What is this?1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாட்டில், தந்தை பெரியார் ஒர் முக்கிய விடயம் தொடர்பான தீர்மானத்தை இயற்றினார்.
- கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989 ஆம் ஆண்டில், தமிழகம் அதனை சட்டமாக இயற்றியது.
- ஆகஸ்ட் 11, 2020ல் உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பையும் வழங்கியது.
மேல்காணும் பத்தியில் கூறப்பட்ட விடயம் யாது?- Giving equal rights to woman in Government employmentபெண்ணுக்கு அரசு வேலை வாய்ப்பில் சம உரிமை
- Giving equal rights to woman in family propertiesகுடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை✓
- Giving priority to certain communities in acquiring land rightsஒரு சில சமூகங்களுக்கு நிலம் உரிமை பெறுவதில் முன்னுரிமை
- Giving priority to certain sects in accessing holy placesஒரு சில பிரிவுகளுக்கு புனித இடங்களில் நுழைவதில் முன்னுரிமை
-
The Pallava inscription at ————— refers to a great musician Rudracharya.புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது —————— கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
- Kudumiyan Malaiகுடுமியான் மலை✓
- Mamandurமாமண்டூர்
- Uthiramerurஉத்திரமேரூர்
- Mahendravadiமகேந்திரவாடி
-
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) Swarajya 1. T.M. Nair (b) Justice 2. T. Prakasam (c) Dravidan 3. Thiru.Vi.Ka (d) Navasakthi 4. Bakthavachalam (a) சுவராஜ்யா 1. டி.எம். நாயர் (b) ஜஸ்டிஸ் 2. டி.பிரகாசம் (c) திராவிடன் 3. திரு.வி.க (d) நவசக்தி 4. பக்தவச்சலம் - (a)-1 (b)-2 (c)-1 (d)-4(a)-1 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Find the odd one out.பொருந்தாததைக் கண்டுபிடி.
- Illamchetchenniஇளஞ்சேட்சென்னி
- Kochchengananகோச்செங்கணான்
- Perum Cheral Irumporaiபெருஞ்சேரல் இரும்பொறை✓
- Perunarkilliபெருநற்கிள்ளி
-
Reason and Assertion type :காரணம் மற்றும் வலியுறுத்தல் வகை :
வலியுறுத்தல் [A] : 1946இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத் தூதுக்குழு ஏற்றுக் கொண்டதை விலகிக் கொண்டது.
காரணம் [R] : 1946இல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் முஸ்லிம் லீக் இணைந்தது.Assertion [A] : In 1946, the Muslim League withdrew its acceptance to the Cabinet Mission Plan.
Reason [R] : The Muslim League joined the interim government formed in 1946.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி✓
-
Who is the inventor of steam engine ?நீராவி என்ஜினை கண்டுபிடித்தவர் யார் ?
- James Wattஜேம்ஸ்வாட்✓
- Gopalகோபால்
- R. Bhattஆர். பாட்
- Mohini Sethiமோகினி சேதை
-
Choose the correct chronological order :கால வரிசைப்படி சரியானவற்றை தேர்ந்தெடு/முறைப்படுத்துக :
- Rajadhiraja I, Parantaka I, Kulothunga I, Rajaraja Iஇராஜாதிராஜன் I, பரந்தகன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I
- Kulothunga I, Parantaka I, Rajadhiraja I, Rajadtiya Iகுலோத்துங்கன் I, பரந்தகன் I, இராஜாதிராஜன் I, இராஜாதித்தியா I
- Parantaka I, Rajaraja I, Rajadhiraja I, Kulothunga Iபரந்தகன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I
- Parantaka I, Rajadhiraja I, Kulothunga Iபரந்தகன் I, இராஜராஜன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I✓
-
The Portuguese Sailor who reached Calicut in 1498 A.D. was?1498-ம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்த போர்த்துக்கீசிய மாலுமி யார்?
- De Almeidaடி-அல்மெய்டா
- Vasco da Gamaவாஸ்கோடகாமா✓
- Robert Cliveராபர்ட் கிளைவ்
- Albuquerqueஅல்புகர்க்
-
During the 'Later Chola period', 'Irayili' was associated withபிற்காலச் சோழர் காலத்தில் 'இறையிலி' என்பது —— தொடர்புடையது.
- Tax free landவரி இல்லாத நிலம்✓
- Taxed landவரி வசூலிக்கப்பட்ட நிலம்
- Tax levied on temple landகோயில் நிலத்திற்கு விதிக்கப்பட்ட வரி
- Tax levied on leasing landகுத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வரி
-
In A.D. 1894, the Kashi Nagri Pracharini Sabha was founded inகி.பி. 1894 இல் காசி நகரி பிரச்சாரினி சபா __________ ல் நிறுவப்பட்டது
- Delhiடெல்லி
- Bombayபம்பாய்
- Madrasசென்னை✓
- Calcuttaகல்கத்தா
-
Who is certified as, "Socrates of South Asia" by UNESCO, a unit organization of United Nations?ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நிறுவனமான 'யுனெஸ்கோ' அமைப்பினால் "தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார்?
- Arignar Annaஅறிஞர் அண்ணா
- Karmaverar Kamarajarகாமவீரர் காமராஜர்
- Rajajiஇராஜாஜி
- E.V. Ramasamyஈ.வெ. இராமசாமி✓
-
Which one of the statement is correct regarding Bharathiar?பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- 1. Bharathiar participated in the Indian National Conference at Kasi in 1905.
- 2. In 1906 he started Balabharata Sabha at Chennai.
- 3. He participated 'Surat Congress' in 1907 along with VOC.
- 4. He composed the Poem 'Vangame Valiyave'.
- 1. பாரதியார் 1905-ல் காசியில் நடந்த இந்திய தேசிய கான்பரன்ஸில் கலந்து கொண்டார்.
- 2. அவர் 1906-ல் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
- 3. அவர் 1907ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸில் வி.ஓ.சி-யுடன் கூட்டு கொண்டார்.
- 4. அவர் 'வங்கமே வாழியவே' என்ற பாடலை இயற்றினார்.
- 1, 2 are correct 3, 4 are incorrect1, 2 கூற்றுகள் சரியானவை 3, 4 கூற்றுகள் தவறானவை
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியான கூற்று✓
- 1, 2, 3 are correct 4 is incorrect1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4 கூற்று தவறானது
- 1, 2, 3, 4 are incorrect statement1, 2, 3, 4 கூற்றுகள் தவறான கூற்று
-
The first editor of the paper “Bande Matram” was“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ————————— ஆவார்.
- Bankim Chandra Chatterjeeபக்கிம் சந்திர சட்டர்ஜி
- Shri Aurobindo Ghoseஸ்ரீ அரவிந்த கோஷ்✓
- Rabindranath Tagoreரவீந்திரநாத் தாகூர்
- Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்
-
Which one of the following is not correctly matched?கீழ்வருவனவற்றில் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளன?
- (A) Arif Qandhari - Tarikh-i-Akbari
- (B) Nizamuddhin Ahmad - Tabaqat-i-Akbari
- (C) Abdul Qadir Badaoni - Muntakhab-ut-Tawarikh
- (D) Muhammad Khan - Khulasat Tawarikh
- (A) ஆரிப் குந்தாரி - தாரிக்-இ-அக்பரி
- (B) நிசாமுதீன் அகமது - தபகத்-இ-அக்பரி
- (C) அப்துல் காதர் படேளனி - முந்தகப்-உட்-தவாரிக்
- (D) முகமது கான் - குலாசத் தவாரிக்
- Arif Qandhariஆரிப் குந்தாரி
- Nizamuddhin Ahmadநிசாமுதீன் அகமது
- Abdul Qadir Badaoniஅப்துல் காதர் படேளனி
- Muhammad Khanமுகமது கான்✓
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று சார்ந்தது :
Assertion [A] : Archaeological excavations conducted in Pattanam, Ernakulam, Kerala unearthed signs of early Roman trade.
Reason [R] : The excavation proved that Pattanam was a part of Muziris, the port city of the Sangam Cheras.
கூற்று [A] : கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள பட்டினம் கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடக்ககால ரோமானிய வாணிகத்தைத் தெரிவிக்கிறது.
காரணம் [R] : சங்ககால பேரசர்களின் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக பட்டணம் இருந்தது என்பதை அகழ்வாராய்ச்சி நிரூபிக்கிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் ஆகும்✓
- [A] is false[A] தவறு
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் அல்ல
-
Krishna Devaraya belongs to ---- dynasty of the Vijayanagar Empire.கிருஷ்ண தேவராயர் விஜய நகரப் பேரரசின் ---- இராஜ வம்சத்தை சேர்ந்தவர்
- Araviduஅரவீடு
- Saluvaசலுவா
- Sangamaசங்கமா
- Tuluvaதுளுவா✓
-
Match the following:
Placeபொருத்துக:
இடம்(a) Delhi 1. Begum Hazarat Mahal (b) Central India 2. Tantia Tope (c) Lucknow 3. Rani Laxmi Bai (d) Kanpur 4. Bhadur Shah - II Leaders of the revolt
(a) டெல்லி 1. பேகம் ஹஸ்ரத் மெஹல் (b) மத்திய இந்தியா 2. தாந்தியா தோப்பே (c) லக்னோ 3. இராணி இலட்சுமி பாய் (d) கான்பூர் 4. பகதூர்ஷா - II கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Need for a constitution for free India was first suggested byசுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் வேண்டும் என முதலில் பரிந்துரைத்தவர்
- Motilal Nehruமோதிலால் நேரு
- M.N. RoyM.N. ராய்✓
- Subash Chandra Boseசுபாஷ் சந்திர போஷ்
- Mahatma Gandhiமகாத்மா காந்தி
-
Match the following connected with the year of Actsபின்வரும் ஆண்டு சட்டங்களையும் தொடர்புள்ள நிகழ்வுகளையும் இணைக்க
- (a) Introduction of communal representation
- (b) Right of discussing Budget
- (c) Separation of Burma
- (d) August Declaration
- (a) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகம்
- (b) நிதிநிலை அறிக்கையை விவாதிக்க உரிமை
- (c) பர்மா பிரிக்கப்படுதல்
- (d) ஆகஸ்டு அறிக்கை
- 3 1 4 23 1 4 2
- 3 4 1 23 4 1 2✓
- 2 1 4 32 1 4 3
- 4 2 3 14 2 3 1
-
In Rigvedic period warrior art taught to the Princes of olden days are known asரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
- Sama Vedamசாம வேதம்
- Danur Vedamதனுர் வேதம்✓
- Adharva Vedamஅதர்வ வேதம்
- Varuna Vedamவருண வேதம்
-
In which excavation site Sir. Mortimer Wheeler used scientific and soil layer method?எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார்?
- Pallavaramபல்லவரம்
- Attirampakkamஅத்திரம்பாக்கம்
- Arikkameduஅரிக்கமேடு✓
- Kaayalகாயல்
-
Reason and Assertion type :காரணம் மற்றும் வலியுறுத்துதல் :
வலியுறுத்துதல் [A] : C.N. அண்ணாதுரை சிறு தொழிற்சங்கங்களை அமைக்க ஏற்பாடு செய்தார்.
காரணம் [R] : தொழிலாளர் நலன் என்பது நேரம் மற்றும் இடத்துடன் தொடர்புடையது.Assertion [A] : C.N. Annadurai organised small labour unions.
Reason [R] : Labour welfare is related to time and place.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] ம் [R] ம் சரி; மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல✓
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) E.V.R Periyar 1. First Indian Judge (b) T. Muthuswami 2. Veeraraghavachari (c) Madras Mahajana Sabha 3. Puducherry (d) Bharathiyar 4. Kudi Arasu (a) ஈ.வெ.ரா. பெரியார் 1. முதல் இந்திய நீதிபதி (b) டி. முத்துசாமி 2. வீரராகவாச்சாரி (c) சென்னை மகாஜன சபா 3. புதுச்சேரி (d) பாரதியார் 4. குடியரசு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →