26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 11 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 11 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Thanthai Periyar referred as the philosophy of Self Respect Movement toதந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் குறிப்பிட்டது யாது?
- not having belief in next birthமறு பிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது
- not having belief in Godஇறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது
- there was nothing beyond sexual pleasuresசிற்றின்பத்திற்கு மேலானது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை
- doing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actionsசெய்வதன் தனதுகள் இருப்பின், பகுத்தறிவு திருத்திக்கொள்வது, மேலும் அவ்வினைவளுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு✓
-
Arrange the following periods in a chronological order :
I. Neolithic period
II. Mesolithic period
III. Chalcolithic period
IV. Palaeolithic period.
Of theseகீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக :
I. புதிய கற்காலம்
II. இடைக் கற்காலம்
III. செப்புக் காலம்
IV. பழைய கற்காலம்.
இவற்றுள் :- II, III, I & IVII, III, I மற்றும் IV
- IV, II, I & IIIIV, II, I மற்றும் III✓
- I, III, II & IVI, III, II மற்றும் IV
- III, I, IV & IIIII, I, IV மற்றும் II
-
With reference to Sangam period which of the following pair is/are not correctசங்க காலம் தொடர்பான விபரங்களில் கீழ்கண்டவைகளில் எந்த இணை தொடர்பு அற்று உள்ளது
- Tramiradesa Sanghatam - Confederacy of Tamil Statesதிருமிரேதே சங்காதம் - தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு
- Udiyanseral - First Chera Mannanஉதியன்சேரல் - முதல் சேர மன்னன்
- Madurai Kanchi - Mangudi Marudanமதுரை காஞ்சி - மாங்குடி மருதன்
- Naura - Tondiநவூர் - தொண்டி✓
-
Choose the right matches among type.சரியான பொருத்த வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- 1. Krishnabai Nimbkar - Madras Youth League
- 2. Rukmini Lakshmipathi - President of the Madras Women's Students Organisation
- 3. Antony Ammal - Pankaja Textile Mill
- 4. Manjubhashini - Acting President of the Tamil Nadu Congress Committee during Quit India Movement
- 1. கிருஷ்ணாபாய் நிம்கர் - சென்னை இளைஞர் சங்கம்
- 2. ருக்மிணி லக்ஷ்மிபதி - சென்னை மகளிர் மாணவர் அமைப்பின் தலைவர்
- 3. அந்தோணி அம்மாள் - பங்கஜா ஜவுளி ஆலை
- 4. மஞ்சுபாஷிணி - தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் (பொறுப்பு) வெளியேறு இயக்கத்தின் போது
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Find out the rightly matched pair/s from the following and choose the correct answer from the code given.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து சரியாகப் பொருத்திய இணைகளைக் கண்டறிந்து கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
- 1. 1925 - Periyar EVR started the periodical 'Kudi Arasu'
- 2. 1928 - The English periodical 'Revolt' was started
- 3. 1934 - Periyar published 'Viduthalai' as a Tamil Daily Newspaper
- 4. 1937 - Periyar brought out the Tamil Weekly 'Pagutharivu'
Codes
- 1. 1925 - பெரியார் ஈ.வெ.ரா. 'குடி அரசு' என்ற பருவ இதழைத் தொடங்கினார்.
- 2. 1928 - ஆங்கில பருவ இதழ் 'ரிவோல்ட்' தொடங்கப்பட்டது
- 3. 1934 - பெரியார் 'விடுதலை' என்ற தமிழ் நாளிதழை வெளியிட்டார்
- 4. 1937 - பெரியார் 'பகுத்தறிவு' என்ற தமிழ் வார இதழை வெளியிட்டார்
குறியீடு
- Only (1) and (2) are correct(1) மற்றும் (2) மட்டுமே சரியானவை✓
- Only (1) and (3) are correct(1) மற்றும் (3) மட்டுமே சரியானவை
- Only (1) and (4) are correct(1) மற்றும் (4) மட்டுமே சரியானவை
- Only (1), (2) and (4) are correct(1), (2) மற்றும் (4) மட்டுமே சரியானவை
-
What is the title of the Doctoral Thesis of Dr. B.R. Ambedkar in 1923?1923 ஆம் ஆண்டில் மேற்கொண்ட டாக்டர் B.R. அம்பேத்கரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு என்ன?
- The problem of the Rupeeரூபாயின் பிரச்சினை✓
- Caste systemசாதி அமைப்பு
- Untouchability in Indiaஇந்தியாவில் தீண்டாமை
- Unbritian Rule in Indiaஇந்தியாவில் ஆங்கிலேயரல்லாத ஆட்சி
-
Assertion [A] : Periyar left the Congress Party and started Self Respect Movement in 1925.கூற்று [A] : பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
Reason [R] : Periyar visited a school of Gurukulam style run at Sheranmadevi, he noticed the segregation of Non-Brahmins students from the Brahmins by providing drinking water and food in separate places. He moved a resolution for reservation in government services for non-Brahmins. But this was not allowed.
காரணம் [R] : சேரன்மாதேவியில் குருகுல அமைப்பில் நடைபெற்ற ஒரு பள்ளிக்கு பெரியார் விஜயம் செய்தார். அங்கு பிராமணர் மாணவர்கள் மற்றும் பிராமணரல்லாத மாணவர்களுக்கு குடிக்கும் தண்ணீர், உணவருந்தும் கடம் தனித்தனியே இருப்பதைக் கண்டார். அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கலாக முடிவு செய்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- [A] is true, [R] is false[A] சரி, [R] மட்டும் தவறு
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
- [A] is false, [R] is true[A] தவறு [R] மட்டும் சரி
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [A] விற்கான [R] சரியான விளக்கம்✓
-
Who served as British Ambassador to the Mughal Court?முகலாய அரசவையில் பிரிட்டிஷ் தூதுவராக பணியாற்றியவர் யார்?
- Bernierபெர்னியர்
- Edward Terryஎட்வர்ட் தெரி
- Thomas Roeதாமஸ் ரோ✓
- William Hawkinsவில்லியம் ஹாக்கின்ஸ்
-
Match the following :
Excavated sites in Tamil Naduபொருத்துக :
தமிழகத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்(a) Chennai 1. Mallapadi (b) Tanjore 2. Kambar Medu (c) Dharmapuri 3. Kodumanal (d) Erode 4. Pallavaram (a) சென்னை 1. மல்லபாடி (b) தஞ்சாவூர் 2. கம்பர்மேடு (c) தர்மபுரி 3. கொடுமணல் (d) ஈரோடு 4. பல்லாவரம் - (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
The construction of Qutb Minar was started byகுதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்
- Iltutmishஇல்துமிஷ்
- Aram Shahஆரம் ஷா
- Qutb-ud-din-Aibakகுத்புதீன் ஐபெக்✓
- Firoz Shahபிரோஸ் ஷா
-
Choose the right matches among the following :கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தியதைத் தேர்வு செய்க.
- 1. Aryabhatta - Aryabhatiyam
- 2. Varahamihira - Hast yayu veda
- 3. Brahma Gupta - Brihat Samhita
- 4. Vagbhatta - Ashtanga Sangrah
- 1. ஆரிய பட்டர் - ஆரிய பாட்டியம்
- 2. வராஹமிகிரர் - ஹால் யாயு வேதா
- 3. பிரம்மகுப்தர் - பிருகத் சம்ஹிதா
- 4. வாக்பாட்டா - அஷ்டாங்க சங்கரா
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
-
Which Indian dynasty imposed a tax called "Patdam" on remarriage of widows?எந்த இந்திய வம்சாவழியின் விதவை மறுமணத்திற்கு "பாட்டாம்" என்ற வரியை விதித்தனர்?
- The Mughalsமுகலாயர்கள்
- The Peshwasபேஷ்வாக்கள்✓
- The Sambhuvarayasசம்புவராயர்கள்
- The Nayaks of Tanjoreதஞ்சை நாயக்கர்கள்
-
Who built the Nalanda university?நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
- Kumara Guptaகுமார குப்தர்✓
- Shri Guptaஸ்ரீ குப்தர்
- Chandra Guptaசந்திர குப்தர்
- Samudra Guptaசமுத்திர குப்தர்
-
The King who built the Kanchi Kailasanath temple isஎந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?
- Rajasimmanஇராஜசிம்மன்✓
- Mahendran IIஇரண்டாம் மகேந்திரன்
- Narasimma Varman Iமுதலாம் நரசிம்மவர்மன்
- Nandi Varman III.மூன்றாம் நந்திவர்மன்.
-
Which among the following is correctly matched?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
- Ranjith Singh - Battle of Plasseyஇரஞ்சித்சிங் - பிளாசிப்போர்
- Tipu Sultan - Treaty of Amritsarதிப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை
- Hector Munro - Battle of Buxarஹெக்டர் மன்றோ - பக்சார் போர்✓
- Watson - Treaty of Sriranga Patnamவாட்சன் - ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
-
Match List – I with List – II and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் இணைக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
List I List II (a) The Hindu Religious Endowment Act 1. 1922 (b) The Madras State Aid to Industrial Act 2. 1929 (c) The Public Service Commission 3. 1926 (d) Andhra University 4. 1921 பட்டியல் I பட்டியல் II (a) இந்து அறநிலையச் சட்டம் 1. 1922 (b) சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம் 2. 1929 (c) அரசு பணியாளர் தேர்வாணையம் 3. 1926 (d) ஆந்திரா பல்கலைக்கழகம் 4. 1921 - (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
In Chola kingdom the revenue department was called asசோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
- Perumtharamபெரும்தாரம்
- Utan Kuttamஉடன் கூட்டம்
- Puravuvariபுரவுவரி✓
- Olai Nayagamஓலை நாயகம்
-
Arrange the Conquests of Iltutmish in Chronological order :இல்ட்டுமிஷ்-ன் வெற்றிகளைக் காலவரிசைப்படுத்துக.
- 1. Bengal
- 2. Bilsa Fort
- 3. Gwalior
- 4. Ranthambhor
- 1. வங்காளம்
- 2. பில்சா கோட்டை
- 3. குவாலியர்
- 4. ராந்தம்போர்
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)
- (4), (1), (3), (2)(4), (1), (3), (2)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
Match the correct one :
Partyசரியானவற்றைத் தேர்ந்தெடு
கட்சி(a) Swatantra party 1. Sohan Singh Bhakna (b) Gadar party 2. Motilal Nehru (c) Swaraj Party 3. C. Raja Gopalachari (d) Forward Bloc party 4. Subash Chandra Bose Founder
(a) சுதந்திரா கட்சி 1. சோகன் சிங் பக்னா (b) கதர் கட்சி 2. மோதிலால் நேரு (c) சுவராஜ்ய கட்சி 3. சி. ராஜ கோபாலாசாரி (d) பார்வேட் ப்ளாக் கட்சி 4. சுபாஷ் சந்திர போஸ் நிறுவனர்
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
-
Arrange the following in chronological order.பின்வருவனவற்றை காலவரிசைப்படி அடுக்குக.
- 1. Communal award
- 2. Nehru Report
- 3. Gandhi Irwin Pact
- 4. Visit of Simon Commission
- 1. வகுப்புக் கொடை
- 2. நேரு அறிக்கை
- 3. காந்தி இர்வின் ஒப்பந்தம்
- 4. சைமன் குழு வருகை
- 3 2 1 43 2 1 4
- 4 2 3 14 2 3 1✓
- 2 4 3 12 4 3 1
- 1 4 2 31 4 2 3
-
Name the first Indian who became the member of the British Parliament.ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
- Gandhijiகாந்திஜி
- V.O. Chidambaram Pillaiவி.ஓ. சிதம்பரம் பிள்ளை
- Subramaniya Aiyerசுப்ரமணிய ஐயர்
- Dadabhai Naorojiதாதாபாய் நௌரோஜி✓
-
Choose the right matchesசரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்
- 1. Khizr Khan - Orissa
- 2. Durgavati - Gondwana
- 3. Rana Udai Singh - Mewar
- 4. Kunwar Man Singh - Ajmir
- 1. கிசார் கான் - ஒரிசா
- 2. துர்காவதி - கோண்ட்வானா
- 3. ராணா உதய்சிங் - மேவார்
- 4. கன்வர் மான் சிங் - அஜ்மீர்
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை✓
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானவை
-
Consider the following statements :கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி :
- (a) Dr. V.A. Smith had called India an Ethnological Museum for there is a great variety of racial types.
- (b) India is well-known as a land of great varieties. Because, there is a great variety of racial types.
Of these :
- (a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் V.A. சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
- (b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.
இவற்றுள்
- (a) is correct (b) is wrong(a) சரி (b) தவறு
- (b) is correct (a) is wrong(b) சரி (a) தவறு
- (a) and (b) are correct(a) மற்றும் (b) இரண்டும் சரி✓
- Both (a) and (b) are wrong(a) மற்றும் (b) இரண்டும் தவறு
-
Match:பொருத்துக:
(a) Sathya Sodhak Samaj 1. Ramalinga Adigal (b) Jeeva Karunyam 2. Jyotiba Phule (c) Dharma Paribalanam 3. Swami Vivekanandha (d) Jeeva is Siva 4. Sri Narayana Guru (a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள் (b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே (c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா (d) ஜீவாவே சிவா 4. ஸ்ரீ நாராயண குரு - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Which is/are the aims of a sound "Theosophical Society"?பிரம்மஞான சபையின் நோக்கம் யாது?
- (i) Believes in Karma, Yoga and Indian Philosophy.
- (ii) Universal spiritual brotherhood.
- (iii) To protect the society from evil practices.
- (i) கர்மா, யோகா, இந்தியத் தத்துவத்தின் மீது நம்பிக்கை
- (ii) உலகளாவிய ஆன்மிக சகோதரத்துவம்
- (iii) தீய நடவடிக்கைகளிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாப்பது.
- (i) only correct(i) மட்டும் சரி
- (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
- (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி✓
- (ii) only correct(ii) மட்டும் சரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →