26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 12 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 12 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Which one of the following is correctly matched?பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
- Ettayapuram – Collector Ashஎட்டயபுரம் – கலெக்டர் ஆஷ்
- Jallian Walah Bagh Tragedy – Hunter Committeeஜாலியன் வாலாபாக் துயரம் – ஹண்டர் கமிட்டி
- Swaraj Party – C.R. Das, Motilal Nehruசுயராஜ்ஜிய கட்சி – C.R. தாஸ், மோதிலால் நேரு✓
- Prohibition – V.O. Chidambaranarமதுவிலக்கு – வ.உ. சிதம்பரனார்
-
Shivaji was crowned as an independent king at ______.சிவாஜி சுதந்திர அரசராக முடிசூட்டப்பட்ட இடம்.
- Raigadராய்காட்✓
- Suratசூரத்
- Ahmedabadஅஹமதாபாத்
- Poonaபூனா
-
Arrange the following events in chronological order about E.V.R.ஈ.வெ.ரா. பற்றி கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும்.
- 1. He became the President of Justice Party
- 2. He joined Congress
- 3. He became President of Tamil Nadu Congress Committee
- 4. He organised Vaikom Satyagraha
- 1. அவர் நீதிக் கட்சியின் தலைவர் ஆனார்
- 2. அவர் காங்கிரஸில் சேர்ந்தார்
- 3. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார்
- 4. வைக்கம் சத்தியாகிரகம் துவக்கினார்
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
- (4), (1), (3), (2)(4), (1), (3), (2)✓
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
Match correctly the Excavated places with their corresponding Districts.பின்வருவனவற்றுள் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஊர்களை அவ்வூர் அமைந்துள்ள மாவட்டத்துடன் பொருத்திக் காட்டுக.
(a) Azhagankulam 1. Sivagangai (b) Vasavasamudram 2. Erode (c) Kodumanal 3. Kanchipuram (d) Keezhadi 4. Ramanathapuram (a) அழகன்குளம் 1. சிவகங்கை (b) வசவசமுத்திரம் 2. ஈரோடு (c) கொடுமணல் 3. காஞ்சிபுரம் (d) கீழடி 4. இராமநாதபுரம் - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
What was the royal emblem of the Rashtrakutas?ராஷ்டிரகூடர்களின் தேசிய சின்னம் என்ன?
- Lionசிங்கம்
- Golden Eagleதங்க கழுகு✓
- Tigerபுலி
- Elephantயானை
-
Name the journal which declared 'Swami Vivekanand the greatest figure in the Parliament'.'பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்' என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர்
- Young Indiaயங் இந்தியா
- Samachar Darpanசமாச்சர் தர்பன்
- Swadeshi Mitranசுதேசி மித்ரன்
- New York Heraldநியூயார்க் ஹெரால்ட்✓
-
In 1947 Indian National Congress agreed for the partition, because1947-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது, ஏனெனில்
- 1. The principle of two-nation theory was then acceptable to them
- 2. It was imposed by the British Govt. and the congress was helpless in this regard
- 3. They wanted to avoid large-scale communal riots
- 4. All the above reasons
- 1. இரு தேசக் கோட்பாடு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
- 2. பிரிட்டிஷ் அரசால் திணிக்கப்பட்டது மற்றும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் உதவியற்றது
- 3. அவர்கள் பெரிய அளவிலான வகுப்புவாத கலவரங்களை தவிர்க்க விரும்பினர்
- 4. மேற்கூறிய அனைத்து காரணங்களும்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (3) and (1) are correct(3) மற்றும் (1) சரி
- (3) only correct(3) மட்டும் சரி
- all the above are correctஅனைத்தும் சரியானது✓
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion (A) : The partition of Bengal in 1905 provided a spark for the rise of extremism in the Indian National movement.
Reason (R) : Curzon's real motives were to divide the Hindus and Muslims in Bengal and to break the growth of Bengali nationalism.
Now select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல✓
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- (A) is true, but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is false, but (R) is true(A) தவறு, ஆனால் (R) சரி
-
The Guardian of Akbar wasஅக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
- Bairam Khanபைராம்கான்✓
- Chand Bibiசாந்த் பீவி
- Sher Shahஷெர்ஷா
- Rani Durgawati.ராணி துர்காவதி.
-
Name the person who threw a bomb along with Bhagat Singh on the Central assembly in Delhi?டெல்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்தின் மீது பகத்சிங்குடன் இணைந்து வெடிகுண்டு வீசிய நபரின் பெயர் என்ன?
- Sukh Devசுக்தேவ்
- Rajguruஇராஜ்குரு
- SohanSinghசோஹன் சிங்
- Batukeshwar Duttபட்டுகேஷ்வர் தத்✓
-
Which of the following statements are true about Velu Nachiyar?கீழ்க்கண்ட கூற்றுகளில் வேலுநாச்சியார் பற்றி எது/எவை சரியானவை?
- (i) Velu Nachiyar was the daughter of Chellamuthu Sethupathi, King of Sivagangai.
- (ii) Velu Nachiyar's husband was assassinated by the Nawab Army and to attack the Nawab and British. She joined with Gopal Naicker and Hyder Ali.
- (iii) In 1790, she died due to illness.
- (i) வேலுநாச்சியார் சிவகங்கை அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
- (ii) வேலுநாச்சியாரின் கணவர் நவாபின் படைகளால் கொல்லப்பட்டதால் ஆங்கிலேயரைத் தாக்கும் நோக்கத்துடன் கோபால் நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார்.
- (iii) வேலுநாச்சியார் நோயுற்று 1790 -இல் இறந்தார்.
- (ii) only(ii) மட்டும்✓
- (i) and (iii)(i) மற்றும் (iii)
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
-
The Vaikam Satyagraha arose in Kerala in the yearகேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
- 19181918
- 19241924✓
- 19131913
- 19281928
-
Which one of the following is not the achievement of Justice Party Rule?கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல?
- Passing Communal G.O. of 1921 and 19221921 மற்றும் 1922 -ம் ஆண்டின் வகுப்புவாரு அரசாணைகளை நிறைவேற்றியது
- Creating Public Service Commissionஅரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது
- Granting Voting Rights to womenபெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது
- Non-Cooperation Movementஒத்துழையாமை இயக்கம்✓
-
Which of the following statement(s) correct about Madras Native Association?கீழ்க்கண்ட வாக்கியங்களில் மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- (i) The first political organisation started in India
- (ii) The Madras Native Association began to function on 1852
- (iii) The founder of the Madras Native Association was G. Lakshminarasu Chetty
- (iv) The leader of the Madras Native Association was Anandha Charlu
- (i) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு
- (ii) இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது
- (iii) மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி. லஷ்மிநரசு செட்டி
- (iv) மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச் சார்லு
- (iii) only(iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
-
Arrange the events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி அடுக்குக :
- 1. Communal Award
- 2. Gandhi Irwin Pact
- 3. Chittagong outburst
- 4. Poona Pact
- 1. வகுப்புவாதத் தீர்வு
- 2. காந்தி – இர்வின் உடன்படிக்கை
- 3. சிட்டகாங் வெடிப்பு
- 4. பூனா ஒப்பந்தம்
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
The first war against the British rule was started in Tamil Nadu byதமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
- Kattabommanகட்டபொம்மன்
- Pulithevarபுலித்தேவர்✓
- Chinna Marudhuசின்ன மருது
- Velunachiarவேலு நாச்சியார்
-
Identify the Personality:ஆளுமையை அடையாளம் காணவும்
- (a) He was honoured with such titles as Rao Sahib, Rao Bahadur and Divan Bahadur for his selfless social services he did for the marginalized in the caste order.
- (b) His autobiography is Jeeviya Saritha Surukkam which is one of the earliest autobiographies.
- (c) He founded the Adi Dravida Mahajana Sabha.
Who he is?
- (a) சாதி வரிசையில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக ராவ் பகதூர், ராவ் சாகிப் மற்றும் திவான் பகதூர் என்ற பட்டங்களை கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
- (b) அவரது சுயசரிதை ஜீவிய சரித சுருக்கம் ஆரம்பகால சுயசரிதைகளில் ஒன்றாகும்.
- (c) அவர் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
யார் அவர்?
- Thanthai Periyarதந்தை பெரியார்
- Rettai Malai Srinivasanஇரட்டை மலை ஸ்ரீனிவாசன்✓
- M.C. Rajahஎம்.சி. ராஜா
- M. Singaravelarஎம். சிங்கார வேலர்
-
Who started the journal namely 'Dravida Pandithan'?திராவிட பண்டிதன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார்?
- D. John Rathinamடி. ஜான் ரத்தினம்✓
- A.P. Periyasamyஎ.பி. பெரியசாமி
- Pandithar Munusamyபண்டிதர் முனுசாமி
- Irattai malai Srinivasanஇரட்டை மலை சீனிவாசன்
-
Match the following :சரியான விடையை பொருத்துக :
(a) Mohenjadaro 1. Gujarat (b) Kalibangan 2. Punjab (c) Lothal 3. Rajasthan (d) Harappa 4. Sind (a) மொகஞ்சதாரோ 1. குஜராத் (b) காளிபங்கன் 2. பஞ்சாப் (c) லோத்தல் 3. இராஜஸ்தான் (d) ஹரப்பா 4. சிந்து - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
In which annual sessions of the Indian National Congress made the historic 'Purna Swaraj' declaration?இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க 'பூர்ண சுயராஜ்' அறிக்கையை வெளியிட்டது
- 1907 Surat1907 சூரத்
- 1920 Nagpur1920 நாக்பூர்
- 1929 Lahore1929 லாகூர்✓
- 1940 Karachi1940 கராச்சி
-
Arrange the chronological order :கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :
- 1. Mitra Mela
- 2. Anu Shilan Samithi
- 3. Indian Home Rule Society
- 4. Hindustan Ghadar
- 1. மித்திர மேலா
- 2. அனு சீலன் சமிதி
- 3. இந்திய தன்னாட்சி கழகம்
- 4. ஹிந்துஸ்தான் கதர்
- (1) - (2) - (3) - (4)(1) - (2) - (3) - (4)✓
- (4) - (3) - (2) - (1)(4) - (3) - (2) - (1)
- (3) - (4) - (1) - (2)(3) - (4) - (1) - (2)
- (4) - (2) - (3) - (1)(4) - (2) - (3) - (1)
-
Haque-i-Sharb (or) Hasil-i-Sharb meansஹரக்-இ-ஷார்ப் அல்லது ஹஸில்-இ-ஷார்ப் என்பதன் பொருள்
- Land Taxநில வரி
- Irrigation Taxநீர்ப்பாசன வரி✓
- Commercial Taxவணிக வரி
- Toll Taxசுங்க வரி
-
Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only.
Passage
The creation of the Swadeshi Steam Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O. Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company.
Which one of the following is best implied in the passage?பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?- The steam Navigation Company earned a good income in those days which marked an impressive development.ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது.
- The creation of Swadeshi Steam Navigation Company stopped the British Monopoly of Maritime Trade.சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது.
- V.O. Chidambaram was dependent on taking any decision with regard to Navigation Company affairs.வ.உ. சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார்.
- The restoration of Tamils Knowledge in the Naval tradition was the objective of the creation of Navigation Company.கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.✓
-
Who was the Director General of Archaeological survey of India at the time of Indus Valley excavation?சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரால் யார்?
- Dr. R.D. Banerjeeமுனைவர் R.D. பானர்ஜி
- Sir John Marshallசர் ஜான் மார்ஷல்✓
- D.R. SahaniD.R. சஹானி
- Max Mullerமாக்ஸ் முல்லர்
-
Which British commander captured the place Nerkkattum Seval?நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
- Colonel Heronகர்னல் ஹெரான்
- Colonel Campelகர்னல் கேம்பெல்✓
- Jackson Duraiஜாக்சன் துரை
- Pulithdevarபுலித்தேவர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →