26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 20 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 20 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Reason and Assertion :காரணம் மற்றும் கூற்று :
Assertion [A] : Besides being a political Leader, Gopal Krishna Gokhale was a great Social Reformer.
Reason [R] : He was one of the founders of the distinguished organisation known as "The Servants of India Society".
கூற்று [A] : அரசியல் தலைவர் என்பதைத் தவிர, கோபால கிருஷ்ண கோகலே ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி.
காரணம் [R] : இவர் இந்திய சமுதாயத்தின் சேவகர்கள் என்னும் தனித்தன்மை வாய்ந்த அமைப்பை நிறுவியவர்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி✓
- [A] is false but [R] is trueஇரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி
- Both [A] and [R] are falseஇரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] தவறு
-
Where the All India Muslim League was formed in 1906?எங்கு அகில இந்திய முஸ்லீம் லீக் 1906-ல் ஏற்படுத்தப்பட்டது?
- Mumbaiமும்பை
- Uttar Pradeshஉத்தர பிரதேசம்
- Chennaiசென்னை
- Dhakaடாக்கா✓
-
'Swadeshi' literally means'சுதேசி' - என்பதன் அகராதிப் பொருள்
- Economic boycottபொருளாதார புறக்கணிப்பு
- Burnt foreign clothesஅந்நிய துணிகள் எரிப்பு
- One's own countryசொந்த நாடு✓
- Boycott foreign goodsஅந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு
-
Who founded the Satya Shodak Samaj in 1873?சத்ய சோதக் சமாஜ்-ஐ 1873 இல் தோற்றுவித்தவர் யார்?
- Jyoti Rao Phuleஜோதி ராவ் பூலே✓
- Sri Narayana Guruஸ்ரீ நாராயண குரு
- Pandita Ramabaiபண்டித ரமாபாய்
- Dayananda Saraswatiதயானந்த சரஸ்வதி
-
Assertion [A] : E.V.R. Periyar started the Self-Respect Movement in 1925.கூற்று [A] : 1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
Reason [R] : New India was the official Newspaper of the Self-Respect Movement.
காரணம் [R] : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.
- [A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல என்பது சரி
-
Match the following :பொருத்துக :
(a) Abolition of Jiziya 1. A.D. 1563 (b) Abolition of Pilgrimage tax 2. A.D. 1564 (c) Abolition of enslaving war prisoners 3. A.D. 1562 (d) Fall of Bairam Khan 4. A.D. 1560 (a) ஜிஸியாவை ஒழித்தல் 1. கி.பி. 1563 (b) புனிதப் பயண வரியை ஒழித்தல் 2. கி.பி. 1564 (c) போர்க் கைதிகளை அடிமைகளாக வைத்திருத்தலை ஒழித்தல் 3. கி.பி. 1562 (d) பைரம் கான் வீழ்ச்சி 4. கி.பி. 1560 - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Identify the person who uttered that, "Nothing can be done without shedding of blood. Japan was prepared to sacrifice 20,000 men and gained a victory over Russia. If 15 crores of Indians do the same, 'Swaraj will be obtained'"."இரத்தம் சிந்தாமல் எதுவும் செய்ய முடியாது. ஜப்பான் 20,000 வீரர்களை தியாகம் செய்ய தயாராக இருந்தது. ரஷ்யாவை வென்றது. 15 கோடி இந்தியர்கள் இதைச் செய்தால், 'சுயராஜ்யம்' கிடைக்கும்" என்று கூறிய நபரை அடையாளம் காணவும்.
- V.O. Chidambaram Pillaiவ.உ. சிதம்பரம் பிள்ளை
- Subramania Sivaசுப்ரமணிய சிவா✓
- Subramania Bharathiசுப்ரமணிய பாரதி
- Vanchi Aiyarவாஞ்சி ஐயர்
-
"Every registered Land holder is its proprietor". The system is called as"பதிவு செய்த நிலத்தை வைத்துள்ள ஒவ்வொருவரும் அதன் சொந்தக்காரர் ஆவார்" இந்த முறையை இவ்வாறு அழைக்கலாம்
- Ryotwari systemஇராயத்துவாரி முறை✓
- Mahalwari systemமகல்வாரி முறை
- Zamindary systemஜமீந்தாரி முறை
- Mugalayar systemமுகலாயர் முறை
-
Match correctly books/journals with authorsஆசிரியர்களுடன் அவர்களது புத்தகங்கள்/பத்திரிக்கைகளை சரியாகப் பொருத்துக.
- (a) The Mirror of the year
- (b) History of the Justice Party
- (c) From Sir Theagarayar to Dr. Kalaignar
- (d) Justice Movement
- (a) தி மிரர் ஆஃப் தி இயர்
- (b) ஹிஸ்டரி ஆஃப் தி ஜஸ்டிஸ் பார்ட்டி
- (c) சர் தியாகராயரிடமிருந்து Dr. கலைஞர் வரை
- (d) ஜஸ்டிஸ் மூவ்மெண்ட்
- 2 3 4 12 3 4 1
- 1 2 3 41 2 3 4
- 4 3 2 14 3 2 1✓
- 1 3 2 41 3 2 4
-
Match correctly the systems/ideologies with their corresponding names :பின்வரும் திட்டங்கள் மற்றும் கருத்துகளை அது தொடர்புடைய பெயர்களுடன் சரியாக பொருத்துக :
(a) Report of Ryotwari System 1. Thanthai Periyar (b) Panchamer Schools as Adidravida Schools 2. Thomas Munro and Francis Ellis (c) Leader fought against Patriarchal Chauvinism 3. John Rawls (d) Theory of Justice 4. Ayothidasar and Singaravelar (a) ரயத்வாரி திட்ட அறிக்கை 1. தந்தை பெரியார் (b) பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அமைப்பது 2. தாமஸ் மன்றோ மற்றும் ஃப்ரான்சிஸ் எலிஸ் (c) ஆணாதிக்க பேரினவாதத்தை எதிர்த்த தலைவர் 3. ஜான் ரால்ஸ் (d) நீதிக் கோட்பாடு 4. அயோதிதாசர் மற்றும் சிங்காரவேலர் - (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Match the following type :
Match correctly the Nationalist Papers and its Authors :சரியானவற்றைப் பொருத்துக :
தேசிய நாளிதழ் அதன் ஆசிரியரைப் பொருத்துக.(a) Subramaniya Bharathi 1. Swadesamithran (b) Mrs. Annie Besant 2. Madras Mahajana Sabha (c) G. Subramanya Iyer 3. India (d) P. Anandacharlu 4. New India (a) சுப்பிரமணிய பாரதியார் 1. சுதேசமித்திரன் (b) Mrs. அன்னிபெசன்ட் 2. சென்னை மகாஜன சபா (c) G. சுப்பிரமணிய ஐயர் 3. இந்தியா (d) P. ஆனந்தசார்லு 4. புதிய இந்தியா - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
One of history's great oration, "I have a dream" was given byவரலாற்றில் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றான, "எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்று கூறியது
- Winston Churchillவின்ஸ்டன் சர்ச்சில்
- Paul Kennedyபால் கென்னடி
- Martin Luther Kingமார்ட்டின் லூதர் கிங்✓
- Abraham Lincolnஆபிரகாம் லிங்கன்
-
Who was called the Portuguese Knight Courtier and Sea Captain?கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய தீரச்செயல் புரிந்தவன் யார்?
- Vascodacamaவாஸ்கோடகாமா
- Columbusகொலம்பஸ்
- Ferdinandபெர்டினாண்டு
- Barthalomeu Diazபர்த்தலெமேயு டயஸ்✓
-
Assertion [A] : Zamindari system was created by the East India Company when in 1793. Lord Cornwallis entered into permanent settlement.கூற்று [A] : 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.
Reason [R] : Under the settlement, the landlords were declared full properties large areas of land.
காரணம் [R] : இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
- Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்✓
-
Who was the author of the book "Oppressed Hindus"?'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
- M. PalanisamyM. பழனிசாமி
- R. VeeraiyanR. வீரய்யன்
- P.V. SubramanianP.V. சுப்ரமணியன்
- M.C. RajahM.C. ராஜா✓
-
Choose the right matches among type :சரியான விடையைப் பொருத்துக :
(a) 'Indian World' Journal 1. J.S. Buckingham (b) 'Telegraph' Journal 2. Charles MacLean (c) 'Bengal Kirkaru' Journal 3. Mekenly (d) 'Calcutta' Journal 4. Duane (a) 'இந்திய உலகம்' இதழ் 1. ஜே.எஸ். பக்கிங்காம் (b) 'டெலிகிராப்' இதழ் 2. சார்லஸ் மேக்லீன் (c) 'பெங்கால் கிர்காரு' இதழ் 3. மேக்கன்லி (d) 'கல்கத்தா' இதழ் 4. டியூவான் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
The Roman Writer Piliny the Elder writes of ————'s, in his Natural History as the first emporium of India.ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் ———— இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
- Kaveripumpattinamகாவிரிப்பூம்பட்டினம்
- Nagapattinamநாகப்பட்டினம்
- Musiriமுசிறி✓
- Korkaiகொற்கை
-
Who among the following had started 'Mitra Mela' Association?பின்வருவனவற்றில் 'மித்ரா மேளா' சங்கத்தை தொடங்கியவர் யார்?
- Shyamji Krishna Varmaஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா
- Vinayak Damodar Savarkarவிநாயக் தாமோதர் சாவர்க்கர்✓
- Lala Hardayalலாலா ஹர்தயாள்
- Sohan Singh Baknaசோஹன் சிங் பக்னா
-
———— started a mass Raksha Bandan festival during Partition of Bengal.வங்கப் பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் விழாவை பெருமளவில் மக்கள் பங்கேற்பை தொடக்கி வைத்தவர்
- M.K. GandhiM.K. காந்தி
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
- Surendranath Banerjeeசுரேந்திரநாத் பானர்ஜி
- Rabindranath Tagoreரவீந்திரநாத் தாகூர்✓
-
In which session of Indian National Congress the Song, Jana Gana Mana was First Sung?முதன் முதலாக "ஜன கன மன" எனும் பாடல் இந்திய தேசிய காங்கிரஸின் எந்த மாநாட்டில் பாடப்பட்டது?
- 1911 session at Mumbai1911 மும்பை மாநாட்டில்
- 1911 session at Delhi1911 டெல்லி மாநாட்டில்
- 1911 session held at Calcutta1911 கல்கத்தா மாநாட்டில்✓
- 1911 session held at Bihar1911 பீகார் மாநாட்டில்
-
Arrange the following with reference to different stages of human development :மனித வளர்ச்சியில் பின்வரும் வெவ்வேறு நிலைகளை ஒழுங்கமைக்கவும் :
- 1. The Nomadic stage
- 2. The pastoral stage
- 3. The hunting stage
- 4. The agricultural stage
- 1. நாடோடி நிலை
- 2. ஆயர் நிலை
- 3. வேடன் நிலை
- 4. விவசாய நிலை
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 4, 3, 21, 4, 3, 2
- 3, 1, 2, 43, 1, 2, 4✓
- 4, 1, 2, 34, 1, 2, 3
-
Choose the incorrect match :பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :
- (i) Suba – Sipahsalar
- (ii) Sarkar – Faujdar
- (iii) Pargana – Shiqdar
- (iv) Village – Bakhshi
- (i) சுபா – சிப்பாசாலர்
- (ii) சர்க்கார் – பௌஜுதார்
- (iii) பார்கானா – சிக்தார்
- (iv) கிராமம் – பக்ஷி
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
Who among the following stayed away without taking part in 1857 Revolt?கீழ்கண்டவர்களில் 1857ம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார்?
- 1. Sindhia
- 2. Holkar
- 3. Gaekwar
- 4. Nizam
- 1. சிந்தியா
- 2. ஹோல்கர்
- 3. கெய்க்வர்
- 4. நிஜாம்
- 1, 2 and 4 only1, 2 மற்றும் 4 மட்டும்
- 1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4✓
- 2, 3 and 4 only2, 3 மற்றும் 4 மட்டும்
- 1 and 4 only1 மற்றும் 4 மட்டும்
-
Which among the given facts became the primary reason for the leave of E.V. Ramaswami from Indian National Congress?ஈ.வே. இராமசாமி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறுவதற்கு கீழ்வந்துள்ள காரணங்களில் முதன்மையானது எது?
- conflict with M.K. Gandhiமோ.க. காந்தியுடனான முரண்பாடு✓
- crisis in Seranmahadevi charity training centreசேரன்மாதேவி குருகுல பயிற்சி மையத்தில் நிகழ்ந்த சிக்கல்
- congress ideologyகாங்கிரசின் கருத்தியல்
- communal disparity in Congressகாங்கிரசில் சமூக வித்தியாசம்
-
Which of the following facts are true regarding the commercialisation agriculture under British rule?ஆங்கில ஆட்சியில் விவசாயம் வணிகமயம் ஆனபோது ஏற்பட்ட விளைவுகளை பற்றிய கூற்றுகளில் எது உண்மையானது?
- 1. Money lending and exploitation of Poor peasants
- 2. Scarcity of food
- 3. Increase the demand of cash crops
- 4. Commercial agriculture went in bankruptcy
- 1. வட்டிக்காரர்கள் குடியினவர்களை சுரண்டுதல்
- 2. உணவுத்தட்டுப்பாடு
- 3. பணப்பயிர் தேவை அதிகரிப்பு
- 4. பணப்பயிர் வணிகம் திவாலாகுதல்
- 1 is true, 2, 3, 4 false1 மட்டும் சரி 2, 3, 4 சரி அல்ல
- 2, 3, 4 are true 1 is false2, 3, 4 சரி 1 சரி அல்ல
- all are false statementsஅனைத்து தவறானது
- 1, 2, 3, 4 statements are trueஅனைத்தும் சரியானது✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →